Advertisement

சட்டசபை பணி வைர விழா : கருணாநிதி பங்கேற்பில்லை

சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை பணி வைர விழாவில், அவர் பங்கேற்க மாட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கொளத்துாரில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 60 ஆண்டு கால, சட்டசபை பணிகளை பாராட்டும் வகையில், சட்டசபை பணி வைர விழா, அவரது, ௯௪வது பிறந்த நாளான, ஜூன், ௩ல், சென்னையில் நடக்கிறது. இதில், வட மாநிலங்களைச் சேர்ந்த, முக்கிய தலைவர்கள் சிலர் பங்கேற்கின்றனர். விழாவில், கருணாநிதி பங்கேற்பாரா; மாட்டாரா என, ஊடகங்களில், விவாதம் நடந்து வருகிறது. நிச்சயமாக, உறுதியாக, அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒரு வேளை, டாக்டர்கள் அனுமதி அளித்தால், பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (21)

 • rajan - kerala,இந்தியா

  அப்பாடா உலகம் தலைவனுக்காக நிம்மதி பெருமூச்சுவிடுமுல்ல.

 • Balaji - Khaithan,குவைத்

  அவரிடம் எனக்கு பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ,அதற்குள் அவருக்கு உடல் நிலை ஒத்துழைத்து விழாவில் கலந்துகொள்ளட்டும்..........

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்த விஷயத்தில் கூடவா , உண்மை பேசவில்லை . நிச்சயமாக கருணாநிதி அவர்கள் எழுந்து வரும் நிலையில் இல்லை , அவரின் உடல் மிக பலவீனமாக உள்ளது, என்ற உண்மையை கூறினால் மக்களும் புரிந்துகொள்வார்கள். அதை விடுத்து பூசி மெழுகி என்ன சாதிக்கப்போகிறார் இவர்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இரண்டு ஜீ அலைக்கற்றை தீர்ப்பு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  மகன் அழகிரியும் மனமுவந்து வந்து கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படடால்தான் கருணாநிதி கலந்து கொள்ளும் நிலை ஏற்படும் ஸ்டாலின் சற்று யோசிக்கவேண்டும் உண்மை உடன்பிறப்பினை நேசிக்கவேண்டும் இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்துணை நன்மையையும் என்ற் வேதவாக்கியம் அமுலாக்கப்படடால் இருவருக்கும் ஏற்றம் உண்டு பிறர் வீட்டு பிள்ளைகளை உடன்பிறப்பு என்று -உவகையுடன் கூறுவதை எத்துணை நாட்கள் எத்துணை பேர் ஏற்றிட முடியும் என யோசிக்கவேண்டும்

 • dharma - chennai,இந்தியா

  பொண்ணு இல்லாமல் கல்யாணம் நடந்த கதைதான்

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  வருவார் ஆனால் வரமாட்டார் என்பது இதுதான்

 • Vel - Chennai,இந்தியா

  எப்படியும் கூட்டணிக்கட்சிகளை அழைத்து பேசத்தான் இந்த விழா. இதுக்கெல்லாம் பெருசு எதுக்கு? என்று நினைத்திருப்பார்?

 • Abdul Kader - kadayanallur,இந்தியா

  எம் ஜி ஆர் ஜெயலலிதா முதல்வர் ஆக இருந்த காலத்தில் இவர் சட்டசபைக்கு வந்து லாபியில் கையெழுத்து போட்டுவிட்டு போனது தான் வரலாறு அப்படியிருக்கையில் 60 ஆண்டுகள் சட்டசபையில் பணி செய்தார் என்று சொல்லுவதே பொய்யான கற்பனை அதனால் வைரவிழா கொண்டாடுவது அரசியல் பண்ணுவதற்குத்தான்

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  பாதி திமுக காரங்களுக்கு நிம்மதி வேலையில்லாம தண்ணியும் இல்லாம, விவசாயமும் இல்லாம மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எவன் இவங்களுக்கு பிச்சை போடுவான் .இல்லைன்னா பொண்டாட்டி தாலியை அறுத்தாவது இவனுக்கு செய்ய வேண்டியிருக்கும் . தமிழகம் தப்பிச்சது தற்காலிகமாக . போக வேண்டியது தானே . அண்டா வெச்சு கலெக்ஷன் பண்ணலாம்முன்னு பார்த்தான் ஊ ஊ ஊ ஊ ஊ

 • A shanmugam - VELLORE,இந்தியா

  தான தலைவரின் வைர விழாவை கொண்டாடுகுங்கள் இல்லாவிடில் வரவேண்டிய பரிசு, ரொக்க பணம் எல்லாம் வீனா போய்டும். கோயிலில் சாமியை அலங்கரித்து சிம்ம சொப்பனத்தில் அமரவைத்து பொது மக்கள் ஆசி பெற வைப்பது போல் தான தலைவரை அலங்கரித்து "அண்ணா அறிவாலயத்தில் சிம்ம சொப்பனத்தில் அமரவைத்து பொது மக்களும், கட்சி தொண்டர்களும் ஆசி பெற வாய்ப்பளிக்கவேண்டும்.

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  தானை தலைவர், முத்தமிழ் வித்தகர், டாக்டர் கலைஞர் தற்போது REPENTING நிலையில் இருக்கிறார். அதாவது இத்தனை வருடங்கள் தான் செய்த துரோகங்கள், தவறுகள், தீமைகள், காலை வருதல், பின்னால் குத்துதல், மக்களை ஏமாற்றுதல், ஊழல் செய்தல், சமூக விரோத நடவடிக்கைகள், நாட்டை முன்னேற விடாமல் செய்தது ஆகிய பலவற்றிற்காக அவர் அதை எல்லாம் எண்ணி எண்ணி வருந்தும் கால நிலையில் இருக்கிறார். இருக்கட்டும்.

 • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

  அவர் எப்படி வருவார். ஓய்வறியா சூரியன் தற்போது ஓய்வில் இருக்கிறது. உடலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்போது கண்டபடி பேசுவது. ""இது ஓய்வறியா சூரியன்.. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவன் "" என்றெல்லாம் இலக்கிய நயத்துடன் பேசி தொண்டர்களை அசர வைக்க வேண்டியது. அப்போதெல்லாம் இவருக்கு தெரியாது,, தனக்கும் மூப்பு வரும், நகர முடியாத நிலை வரும் என்று. தற்போது எங்கே போனது அந்த முழக்கங்கள்?? தொண்டர்கள் கேட்க்கிறார்களே,, ஓய்வெடுக்காத தங்கள் தலைவன் எங்கே என்று? இரும்பு துண்டு ஸ்டாலின் என்ன கூறி அந்த தொண்டர்களை சமாளிக்க போகிறாரோ?

 • Pandiyan - Chennai,இந்தியா

  மாப்புள வடபொச்ச டா...சிங்கம் அடுத்த ரவுண்டு வரும்ல பார்த்தேன் ...அப்பலோ மர்மம் மாதிரி ல போய்ட்டுருக்கு

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஆட்ட நாயகன் இல்லாமல் ஆட்டாமா... ஏதாவது போராட்டமா...?

 • vidhuran - dubai,இந்தியா

  இந்த சேதியை விமர்சிப்பதைவிட உள்ளது உள்ளபடி எடுத்துக்கொள்வது நாகரீகமாக இருக்கும். அவர் ஒன்றும் குழந்தை இல்லை 94 வயதை முடித்தபின் நம்மில் (விமர்சிப்பவர்களில்) பாதிபேர் இருக்கவே மாட்டோம். ஏதோ ஒரு ஆர்வத்தில் பெரிய அளவில் விழா நடத்தி அதனால் வரும் அரசியல் ஆதாயத்திற்கு புறப்பட்டார்கள். தற்போதய வெயில் மற்றும் வயோதிக காரணத்தினால் அது கைகூடவில்லை போல இருக்கிறது அதற்காக மனம்போன போக்கில் விமர்சிப்பது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது போலாகும்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  வருவார் வருவார் நிச்சயம் என்று நேற்று வரை சொல்லி விட்டு இன்று அவர் நிச்சயம் வரமாட்டார் என்றால் என்ன அர்த்தம். வரவே மாட்டாரா. வாயை பிளந்து காட்டினால் எப்படி வருவார்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  எங்கியோ இடிக்குதே

 • S.Kumar - New Delhi,இந்தியா

  திருமணத்தில் மாப்பிள்ளை அவர்கள் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்... ஹா ஹா ஹா....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement