Advertisement

ரஜினி பாராட்டு : ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில், ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினி, 'ஸ்டாலின் சிறந்த நிர்வாகி' என்றார். இது குறித்து, சென்னை, கொளத்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஸ்டாலினிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''ரஜினி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, அவர் பதிலளித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Jhansi Jasan - chennai,இந்தியா

    நீங்க உண்மையிலயே சட்டைய கிழிச்சிக்குரதுல திறமைசாலிதான் நாங்களும்தான் ஒத்துக்குரோம் தளபதி...ஆனா அரசியல்தான் உங்களுக்கு வரல ஊழல் திலகமே

  • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

    ஸ்டாலின் ஜி பார்த்து கவனமாக இருந்து கொள்ளுங்கள் இல்லைனா தி மு க -இல் இருந்து எல்லோரையும் அள்ளிட்டு போய்டுவாரு .முகஸ்துதி போடுறாரு . கூட்டு களவாணிகளோட கூட்டு சதி,

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    வேலிக்கு ஓணான் சாட்சி .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement