Advertisement

மதுரை: பணியில் மெத்தனமாக இருந்த 5 போலீசார் சஸ்பெண்ட்

மதுரை: பணியில் மெத்தனமாக இருந்ததாக 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை சிட்டி கண்ட்ரோல் ரூமில் பொது மக்கள் அழைப்பை ஏற்காமல் பணியில் மெத்தனமாக இருந்த 3 எஸ்.ஐ.,உட்பட 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அதெல்லாம் பணியில் குறை இருந்து இருக்க முடியாது... எப்பவாவது அதிகாரி வீட்டு வேலை செய்யாமல் இருந்து இருப்பார்கள்... அதுதான் இப்போ பழி தீர்க்கிறார்கள்...

  • Karthik - Pondy,இந்தியா

    அங்கே மட்டுமே நடக்குது. தமிழ்நாட்டின் எல்லா இடத்திலும் இருக்கு. இவர்களை திருத்தவே முடியாத ஒருவர் காமெடி செய்தார். ஒரு ரூபாய் இல்லாமல் தமிழ்நாட்டை சுற்றி வர எவராலும் முடியும், ஒருவரால் தா முடியும். அது யாரு என்று உங்களுக்கே தெரியும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஹையா ஜாலி.. கண்ட்ரோல் ரூமில் அடைந்து கிடக்காமல் தெருவில் இறங்கி அமோகமாக வசூல் செய்யலாம்.. சஸ்பெண்ட் ஆன விஷயம் மக்களுக்கு தெரிந்தாலும், யாருன்னு தெரியாதே.. ஜாலி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement