Advertisement

இன்று இனிதாக ( சென்னை)

ஆன்மிகம்

கூட்டு வழிபாடு

திருவாசகம் முற்றோதல்,  மாலை, 6:00 மணி. இடம்: பிள்ளையார் கோவில், ஏவி.எம்., காலனி, விருகம்பாக்கம்.

சொற்பொழிவு

ராமானுஜரின் வாழ்வும் தொண்டும்: வெ.ராமமூர்த்தி,  மாலை, 6:30 மணி. இடம்: ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 120, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம்.

அறுபத்துமூவர்

கவிஞர் க.கணபதி சுப்ரமணியன், இரவு, 7:00 மணி.இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, கந்த கோட்டம் அருகில், பூங்கா நகர்.

ஸ்ரீமத் பாகவதம்

ஜமதக்னிஜி, மாலை, 6:30 மணி.இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம்,

குரோம்பேட்டை.

திருவாசகம்: சுவாமி அபவர்கானந்தர்,  மாலை ௫:௩௦. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர்.

பொது

நினைவு விழா

24-வது எம்.சி.சுப்ரமண்யம் நினைவு விழா, பங்கேற்பு: டாக்டர் எம்.கே.ஸ்ரீனிவாசன், டாக்டர் மேஜர் டி.ராஜா, வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., மாலை 5.00மணி.
இடம்: பி.எச்.சி., ஆடிட்டோரியம், ௧௭௪, லேக் வியூ சாலை, மேற்கு மாம்பலம்.
கண்காட்சி
ஹஸ்தாஷில்பி, சில்க் இந்தியா - 2017, அனைத்து மாநில துாய பட்டுச் சேலைகள், பட்டுத் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை,  காலை, 10:30 முதல், இரவு, 8:30 மணி வரை.
இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் அருகில்.
கொரியன் பெயின்டிங் கண்காட்சி,
காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை.இடம்: 18, அடையாறு கிளப் கேட், ஆர்.ஏ.புரம்.

இலவச கோடை கால முகாம்

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம், ஓவியப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, யோகா, செஸ், வினாடி - வினா போட்டிகள்,  காலை முதல் மாலை வரை.இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.

ஆண்டு விழா

தன்வந்தரி வைத்திய சாலாவின் 41வது ஆண்டு விழா மற்றும் இலவச மருத்துவ முகாம், காலை9.00 முதல், 12.00 மணி வரை.
இடம்: ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜெத் நகர், ராஜா அண்ணாமலைபுரம்.
திருக்குறள் ஆய்வரங்கம்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையும், உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும், திருக்குறள் ஆய்வரங்கம் - 835, கு.மோகனராசுவின், 70 வயதில் 70 சாதனைகள், காலை 10.00 மணி. இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம்.
வழிகாட்டு தியான வகுப்பு
சுவாமி சத்யயுக்தானந்தர்,  மாலை 7:00௦ மணி.
இடம்: வினேகாவந்தர் பண்பாட்டு மையம், விவேகானந்தர் இல்லம் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement