Advertisement

அண்ணா பல்கலையில் இன்று உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

சென்னை:அண்ணா பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள, கிண்டி பொறியியல் கல்லுாரி, விவேகானந்தர் அரங்கில், இன்று காலை, 9:30 மணிக்கு, 'உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி' நடைபெற உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மற்றும் மாணவ, மாணவியருக்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனுமதி இலவசம். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில், இந்நிகழ்ச்சி நடத்தப்
படுகிறது.நிகழ்ச்சிக்கு முதலில் வருவோருக்கு, இருக்கை வசதியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement