Advertisement

சென்னையில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி மிரட்டியவர் கைது

சென்னை: சென்னை சைதாபேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அமலேஸ் என்பவர் பேஸ்புக் மூலம் நண்பராக பழகினார். பின்னர் அவரது புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து இண்டர்நெட்டில் வௌியிடுவதாக மிரட்டி ரூ.8லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஊடகங்கள் காய்கறி நறுக்க மட்டும்தான் உபயோகிக்கவேண்டும்... கொலை செய்ய உபயோகிக்க கூடாது...

  • kundalakesi - VANCOUVER,கனடா

    பழகுவானேன்? வருத்தப் படுவானேன் ? இப்போது இளைஞர்களும் சரி இளைஞிகளும் சரி, த்ரில்லுக்கு அலைகிறார்கள். இன்னும் இவர்களுக்கு புரியவில்லை, இலை முள்ளில் பட்டாலும், முள் இலையில் பட்டாலும் கிழிவது முள்தான். (கிழிந்த இலைக்கும் கிராக்கி உண்டு .)

  • Karthik - Pondy,இந்தியா

    ஏற்கவனே ஆபாசமாக சித்தரித்து இண்டர்நெட்டில் வெளியிட்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவனை இன்னும் பிடித்தாக தெரியவில்லை. இவனை பொது இடத்தில வெச்சு தண்டனை தர வேண்டும். எவருக்கும் அந்த எண்ணம் தோன்றகூடாது.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    //மிரட்டி ரூ.8லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது// ஓஹோ, பணம் கொடுத்துட்டாங்க.. விஷயம் கொஞ்சம் சிக்கல் தான்..

  • SarathiriderSarathirider -

    ivalungalum summa irukkanum

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement