Advertisement

சிவகங்கையில் இருதரப்பினரிடையே மோதல்: ஒருவர் காயம்

சிவகங்கை: சிவகங்கை கோவனுாரில் இடப்பிரச்சனை காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்து காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவணைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement