Advertisement

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 15 ஆயிரம் யாத்ரீகர்கள் தவிப்பு

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் விஷ்ணுபிரயாக் என்னும் இடம் அருகே மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் புனித தலத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Karthik - New Jersey,யூ.எஸ்.ஏ

    இயற்கையின் சீற்றம் நம்மை சில விதம்களில் பாதிப்பு ஏற்படுகிறது. கடவுளை பிராத்திப்போம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    வருடா வருடம் ஆந்திராவை, ஒரிசாவை தாக்கும் புயல் போல, இதுவும் சகஜமாகி விடும்.. கட்டுப்பாடற்ற கேன்சர் போன்ற வளர்ச்சி என்பது வளர்ச்சி அல்ல என்பதை தான் இயற்கை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது.. உத்தரகாண்டில் உள்ள ஜனங்களை பற்றியோ, இயற்கை பேரிடர் பற்றியோ, அதை எப்படி நிறுத்த முடியும், கேன்சரை எப்படி தீர்க்க முடியும், உயிர் சேதங்களை எப்படி தவிர்க்கவேண்டும், என்பதையெல்லாம் விட, ஆயிரம் பேர் இன்ப சுற்றுலா செய்ய முடியாததற்கு வருந்துகிறார்கள். இவர்கள் போய் அங்கே மாட்டிக்கிட்டு சாவதற்கா?

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    விரைவாக.அனைவரும்.பாதுகாப்பான.இடத்திற்கு.செல்ல.எல்லாம்.வல்ல.வர்.அருள்.புரியட்டும்.

    • RaviPa - ,

      Oh God.. All will pray for safe dharshan trip. nothing going to be happen.. thank you

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement