Advertisement

ஈரோடு பஞ்சு ஆலையில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு நம்பியூர் பொலவபாளையத்தில் உள்ள தனியார் பஞ்சு அரவை ஆலை. இன்று (மே.19) திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement