Advertisement

ரயில் தடம் புரண்ட விபத்து: 6 பேர் சஸ்பெண்ட்

சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்ட விபத்தில் 6 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரக்கோணம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தற்கு காரணமான இரண்டு ரயில் டிரைவர்கள், ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் பராமரிப்பவர், தண்டவாளம் பராமரிப்பவர், மற்றும் விரைவு ரயில் காப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இவர்கள் எல்லோரும் எந்த ஒரு ஜாதி மற்றும் சமூக அமைப்பையும் சாராதவர்களா இருப்பார்களோ அல்லது எந்த ஒரு தொழிலார்களின் அமைப்பிலும் அங்கத்தினர்களாக இருந்திருக்க மாட்டார்கள் அதனால்தான் இப்படி ஒரு நடவடிக்கை என்ற ஒரு நாடகம், வந்தே மாதரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement