Advertisement

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: ஆந்திராவிலிருந்து வீசுகிற வடமேற்கு திசை காற்றால் தமிழகத்தில் வெப்பம் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (மே.19) திருத்தணியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement