Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் மழை பெய்து வருகிறது. பகலில் 113 பாரன் ஹீட் அளவில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    ஏதோ ஒரு ஜாதியினர் மற்றும் இந்த மழைக்காக தண்ணீரில் உட்கார்ந்து ஏதோ மந்திரம் ஓதுகிறார்கள், பேய், பிசாசு, ஓட்டும் மாந்திரீகர்கள், மத போதகர்கள் இந்த மழைக்காகா என்றைக்காவது அவர்களது இறைவனை வேண்டி குரல் கொடுத்து இருக்கிறார்களா ? மக்களை திசை திருப்பி மத மாற்றத்திற்கு மட்டுமே இவர்களது இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டு வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த கூட்டங்கள் இல்லை, வந்தே மாதரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement