Advertisement

சட்டீஸ்கரில் போலீசார் முன்னிலையில் நக்சல்கள் 3 பேர் சரண்

ஜக்தால்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் என்ற இடத்தில் நக்சல்கள் 3 பேர் போலீசார் முன்னிலையில் சரண்டைந்தனர். அவர்களிடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement