Advertisement

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: வழக்கறிஞர்களை மாற்றுகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதே கோர்ட் தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து, அங்கு பாகிஸ்தான் அரசு மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வழக்கை சரியாக கையாளவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் புது வழக்கறிஞர்கள் குழுவை அனுப்ப போவதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறினார். மேலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு முக்கியமானது. எங்கள் அடிப்படை இறையாண்மை உரிமையை பாதுகாப்பது எங்களது உரிமை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement