Advertisement

டில்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ்.,சந்திப்பு

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், முனுசாமி, மனோஜ் பாண்டியன் உடன் இருந்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Karthik - New Jersey,யூ.எஸ்.ஏ

    எல்லோரும் முறைக்கிறாங்க. பார்க்க பயமா தான் இருக்கு. கொஞ்சம் சிரிங்க பாஸ். மனோக் பாண்டியன் செம்ம. அவரு தமிழில் வாழ்த்து சொன்னாரு. இவரு ஆங்கிலத்தில் நன்றி சொன்னாரு. கரெக்ட் தானே

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    அன்னிக்கி சுல்தான்கள் ஆட்சியில் பாளையக்காரர்கள் இருந்தாய்ங்க.. இன்னிக்கி ரெண்டு பாளையக்காரங்க.. தனித்தனியா போயி, ஸலாம் போட்டுட்டு, கப்பத்தை கட்டிட்டு வாறாய்ங்க.. தமிழ்நாடு இன்னும் டெல்லிக்கு அடிமையா கெடக்கு.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    e பி எஸ், மினிமா அணியினராவுக்கு வயிற்றை கலக்குகிறதா? குட்டிமா என்ன ஆனார்கள். ஒரு பேச்சு மூச்சும் காணோமே.

  • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

    தமிழக மக்களுக்கு பன்னீர்செல்வத்தின் குழுவின் அரசியல் பின்புலம் தெரிந்துவிட்டது இவைகளை இனிமேல் அண்ணா தி மு க வில் சேர்க்கக்கூடாது இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  • Arivu Nambi - madurai,இந்தியா

    வச்சுட்டான்யா ஆப்பு ......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement