Advertisement

ஆத்தூர் அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமாந்துரை மலைவழிப்பாதையில் போர் போட செல்லும் லாரியுடன் உடன் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜலதர் சிங்,23, பாபுராம்சிங்,22 ஆகியோர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • MANIMARAN PERIYASAMY - VAYALAIKEERANUR,இந்தியா

    வேகம் வேண்டாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement