Advertisement

கரூரில் கார் தீப்பிடித்து 4 பேர் பலி

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தென்னிலை நல்லியம்பாளயைத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    தீப்பிடிக்காத பொருட்களை கொண்டு கார்களை செய்யக்கூடாதா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement