Advertisement

கல்வி, சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டி.,யிலிருந்து விலக்கு

புதுடில்லி : ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யில் இருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வியும், சுகாதாரமும் சேவை துறைகள் என்பதால் அவைகளுக்கு விலக்க அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் பல சேவை துறைகளுக்கு பயன்படும் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி நுகர்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • rmr - chennai,இந்தியா

    அணைத்து பள்ளிகளையும் அரசே நடத்த வேண்டும் , தனியார் பள்ளிகள் கொள்ளை அடிக்கின்றனர் இது அரசுக்கு தெரியாதா? கல்வி தனியாரிடம் சாராய கடை அரசிடம் எங்க நடத்தகும் இந்த கொடுமை சிந்தியுங்கள்

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    தனியார் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நன்கு வளரும் நல்ல //சேவை //செய்யும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement