Advertisement

மதுரையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை மாவட்டம் முனிச்சாலை அருகேயுள்ள சிமென்ட் தெருவில் அங்காளம்மன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மர்ம நபர்கள் 3 பேர் விரட்டி விரட்டி கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலை செய்தவர் பற்றிய விபரம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மீண்டும் மதுரை பழைய நிலையை நோக்கி அஞ்சாமல் நெஞ்சம் கொண்டு செல்கிறதா?

  • chails ahamad - doha,கத்தார்

    தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று காணாத நிலையினால், வன்முறை சம்பவம், கொலை வெறி நிகழ்வுகள் அங்கே, அங்கே நடைபெறுவது நம்முடைய மனதை மிகவும் நோகச் செய்கின்றது, கொலை வெறி சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும், கண்டவுடன் சுட்டு தள்ள வேண்டும், விசாரணை, கோர்ட் என அலைய விடாமல் காவல்துறையினர் உடனடி தண்டனையை பெரும் மனதுடன் வழங்கினாலே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது கட்டுப்படும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement