Advertisement

எதிர்பார்த்த மார்க் கிடைக்காததால் மாணவி தற்கொலை

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள நாவலூர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி(15). இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வில் 402 மதிப்பெண் எடுத்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Indian - salem,இந்தியா

    மற்றவர் குழந்தைகளிடம் யாரும் மதிப்பெண் கேட்பது முறை இல்லை, நல்ல மதிப்பெண் இருந்தால் அவர்களாய் சொல்வார்கள் வாழ்த்துங்கள் அது முறை.

  • Indian - salem,இந்தியா

    மற்றவர் குழந்தைகளிடம் யாரும் மதிப்பெண் கேட்பது முறை இல்லை, நல்ல மதிப்பெண் இருந்தால் அவர்களாய் சொல்வார்கள் வாழ்த்துங்கள் அது முறை. நீங்கள் மதிப்பெண் கேட்கும் முன் உங்கள் சம்பளம், உங்களுக்கு உள்ள வியாதி விவரகள் முதலில் சொல்லவும். சொல்ல மாட்டோம். எப்படி உங்கள் சம்பளம் , உங்கள் வியாதி விவரங்கள் மற்றவருக்கு சொல்ல விரும்புவதில்லையோ அதேபோல் மற்ற மாணவர்கள் மதிப்பெண்ணும், it is confidential.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement