Advertisement

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் அருகே கூட்டத்திற்குள் புகுந்த கார்: ஒருவர் பலி; 20 பேர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில்உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென கார் ஒன்று அசுர வேகத்தில் வந்தது சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தி்ற்கு வந்த போலீசார், காரை விரட்டிச்சென்றனர். எனினும் கார் தடுவேலியை இடித்து விட்டு மின்விளக்கு மீது மோதி நின்றது. உடனடியாக காரைஓட்டிய வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர். குடித்துவிட்டு கார் ஓட்டினாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீசார் திட்டவட்டமாக கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இவன் மீது முன்பே வழக்கு உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement