Advertisement

பா.ஜ.வுக்கு ஓட்டளித்தால் டெங்கு, சிக்குன் குனியா பரிசாக கிடைக்கும்: கெஜ்ரிவால்

புதுடில்லி: பா.ஜ.வுக்கு ஓட்டளித்தால் டெங்கு, சிக்குன்குனியா , நோய்கள் தான் பரிசாக கிடைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.


டில்லியில் நான்கு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 272 வார்டுகளுக்கு வரும் 23-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ., காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு:இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியின் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த பா.ஜ. தூய்மையை வலியுறுத்தி வருவதாக கூறி வருகிறது. ஆனால் டில்லி மாநகராட்சிகளை சுத்தப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி வளர்ச்சி திட்டங்களில் பா.ஜ. கவுன்சிலர்கள் பெருமளவு ஊழல் செய்துள்ளனர்.

டெங்கு பரிசு:எனவே டில்லிவாசிகளே, நீங்கள் மீண்டும் பா.ஜ.வுக்கு ஓட்டளித்தால், அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் டெங்கு, சிக்குன்குனியா, ஆகிய நோய்கள் தான் பரிசாக கிடைக்கும். காங்கிரஸ் கட்சியை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கு ஓட்டளித்தால் உங்களின் ஓட்டு வீணாக போய்விடும் என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  Heart -attack , Stroke இவைகளுக்கு டெங்கு பரவாயில்லேங்க, சரியாகிவிடும்...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த கோல்மாலுக்கு வோட்டு போட்டால் குஷ்ட ரோகமே வந்து விடும்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இவருக்கு ஓட்டு போடுவதைவிட குப்பைத்தொட்டியில் போடலாம்.

 • Rajesh - Chennai,இந்தியா

  நீங்கள் ஒரு படித்த தலை கனம் கொண்ட ஒருதலை பட்ச எதிர்பு வியாதி கொண்டவர்..

 • Subhash.U - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  kejriwal always talking or blaming others first we have to look our mistakes or look our backside how much mistakes then look for other?, if I am correct then you can advice to others. Look for his ministers how many faces charges for corruption,defame and other cases, Working MCD Employees salary not paid on time and they protested several times then release salary, His Ministers and team went tour outside India during dengu crisis in Delhi, Governor sent strong reminder warning message those who are outside INDIA will come back ASAP and resolve issues then they came back. He is talking like school children If Vote for BJP Then Dengu will come. How many years congress and AAP Ruled if they are not controlled above issues but they need 500% Salary Hike for his MLA'S but he doesn't like to release salary for cleaning employees. His personnel advisory or secretary facing charges against corruption. Now the people are thinking very SMART Not like Kejriwal style. He is Promoting DELHI Like 18th Century but BJP Ruling Sates are developing like 21st Century.Most of AAP MLA Joined BJP, Many of them QUIT AAP Party and working independently. His advertisement outside DELHI Spent Many crores of money spent from TAX Payers Money, Such loose talks against Central Finance Minister then defame cases are ongoing & he assigned advocate salary from our TAX Payers Money. Clean INDIA Campaign Promoting by our Great Prime Minister but he doesn't have time to look clean DELHI. Mr.Anna Asarai said one sentence I thank GOD I don't have membership in AAP.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வழக்குப் போட்டுப்பார் என்று வம்புக்கிழுக்கும் பேச்சு கெஜ்ரிவாலின் இந்தப் பேச்சு ..... ரத்தத்தில் ரோஷமற்றவர்கள் நிறைந்துள்ள கட்சி பாஜக ....

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  உலகில் எங்கு டெங்கு, சிக்குன்குனியா நோய் வந்தாலும் பிஜேபி கட்சியையும் மோடியையும் விடாதீர்கள். அதற்க்கு இவர்களே காரணம். மோடி ஒழிக, பிஜேபி ஒழிக டெங்கு ஒழிக சிக்குன்குனியா ஒழிக

 • Balaji - Bangalore,இந்தியா

  கெஜ்ரிக்கு ஜன்னி ஜுரம் வந்து விட்டது? டெபாசிட் காலி.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  நீங்கதான் துடைப்பத்தை வைத்துள்ளீர்களே...அதைக்கொண்டு சுத்தம் செய்திருந்தால் இம்மாதிரி நோய்கள் ஏன் வரப்போகிறது?...

 • balakrishnan - Mangaf,குவைத்

  இவர் ஒரு லூசு .

 • Shriram - Chennai,இந்தியா

  சரி உனக்கு வோட்டு போட்டா மக்கள் மெண்டல் ஆகிடுவாங்களே ?

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  தம்பி நீ முட்டாள் என்பது டெல்லி க்கு தெரியாது அனால் நீ முட்டாள் என்பது புது டெல்லி க்கு நன்றாக தெரியும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கெஜ்ரிவால் உங்களுடைய மதிப்பு குறைந்து வருவதை சமீபத்திய தேர்தல் நிரூபித்து உள்ளது... தயவுசெயது மற்றவர்களை குறை சொல்லமால்... உங்கள் மதிப்பை உயர்த்தி கொள்ள பாருங்கள்..

 • Mithun Bangalore - .,இந்தியா

  தம்பி நீ சொல்லுறது ஒன்னும் கேட்கல, பஞ்சாப் எலக்ஷன் ல ஒரு அப்பு லெப்ட் காது அவுட், டெல்லி ல டெபாசிட் காலி ரைட் காது அவுட். கண்ணே இப்ப மங்கலா தான் தெரியுது...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாவம் கேஜ்ரிவால்... மக்களை மிரட்டும் நிலைக்கு வந்துவிட்டார்... பஞ்சாப்பை நம்பி டெல்லியை அம்போ என்று விட்டுவிட்டு இன்று விழித்தால் மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்...

 • yaaro - chennai,இந்தியா

  இந்த லூசுதான் மோடி-வெறுப்பு உள்ளவர்களை, மோடியிடம் இருந்து காப்பாத்த போகுதாம்

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Sri Modi realised the basic need for eradicating diseases in India and he is the first P.M. to initiate steps for " clean India " ( Swatch Bharat " ) Talking and blaming others are not going to help. It is the duty of the existing Govt to do what is possible to stop these mosquito borne diseases. Equally it is the duty of the general public also to keep the house as well as its surroundings clean and neat. So long as we, the general public, do not do it and expect the govt do it, these things will continue. There should be awareness with the public not to throw dirt on the road, do not use plastic bags and teach the children to be clean and follow clean habits. My grand son was keeping an ice cream stick in his hand . I took it from his hand and threw it between the shrubs. He told me that I should not do it and he was keeping it in his hand to throw it in a dust bin when he finds one. I was very much ashamed about my act. I picked up the stick and threw it in a dust bin. Charity starts in our own home.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  கெஜ்ரிவால் அவர்களின் அணுகுமுறையை அணுஅணுவாக ஆராயும்போது, பிறர் நலத்தினை முன்னிறுத்தி மிக அதிகமான மக்கள் எல்லையற்ற நன்மைகளை பெற சேவை விரும்புவார்கள் 'தவக்கோலத்தை மேற்கொள்வதற்கு' ஒப்பானது.தவ ஒழுக்கம் உடையவர்களே தவக்கோலம் பூணமுடியும்.அவ்வொழுக்கம் இல்லாதவர்களுக்கு தவக்கோலம் பொருந்தாது. மக்களின்நலம் விரும்பிகள்,குறிப்பாக முதலமைச்சர்கள்,பிரதமமந்திரி போன்றவர்கள் தவக்கோலம் பூண்டவர்களுக்கு ஒப்பானவரே. "தவமும் தவம் உடையார்க்காகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள்வது" என்ற குறளுக்கும் கெஜ்ரிவால்அவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளிபோல் தோன்றவில்லையா?

 • Manian - Chennai,இந்தியா

  போடாட்டி காலரா, மலேரியா, டைபாய்டு , காமாலை எல்லாம் வருமே அத்தினி லஞ்சவதின்ங்க , கொள்ளையர்களை தேர்ந்தெடுத்த ஆளேகுலோகத்தானே

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  டில்லி நிலநடுக்கம் வந்தப்போ if anybody need help ask me ...ன்னு சொன்ன கேப்பமாரி..தானே நீ..ஆமா டில்லி முதல்வர் யாரு ?..நீ தானே ? டெங்கு, சிக்குன் குனியா எல்லாம் வந்தால் தடுக்க முடியலைன்னா அப்புறம் எதுக்கு பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டிருக்க ?..கிளம்பு ...கிளம்பு ....காத்து வரட்டும்...

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  மாநகராட்சி, சட்டசபை, பாராளுமன்றம் என்று எல்லாவற்றிலும் இவங்க ஆளுங்களே வந்தாலும், மக்களை பற்றியோ, நீதிமன்றத்தையோ குறை கூறுவார்.. ஆடத்தெரியாதவருக்கு மேடை கோணல் என்பது போல...

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இந்த ஆள் சொல்வதும் ஓரளவுக்கு சரிதான். ஆனால் இவராலும் குற்றம் சாட்டும் அளவுக்கு தீர்வை கண்டுபிடிக்கவோ செயல்படுத்தவோ முடியவில்லை.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  எதிரியை வர்ணிப்பது இருக்கட்டும் நீங்க என்னசெய்வீங்கன்னு சொல்லுங்க கெஜ்ரிவால்.., பாஜவுக்கு வாக்களித்த மாநிலங்களெல்லாம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்பதை யாரும் மறக்கவில்லை.

 • ARUN.POINT.BLANK -

  Ada paavi unakku votu pottu Delhi naari pochi...eppadi nee vekkame illaama pesara

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement