Advertisement

பேச்சுவார்த்தைக்கு குழு: ஓ.பி.எஸ்., தரப்பு

சென்னை: அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் வீட்டில் முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியதாவது: முதல்வர் தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மக்கள் மற்றும் தொண்டர்கள் நலனை கொண்டு, எங்கள் தரப்பில் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • rama - johor,மலேஷியா

    அம்மா இறந்த உடன் தீய சக்திகள் தலை தூக்கிவிட்டன இனி தமிழ்நாட்டுக்கு கேட்ட காலம்தான் தினகரன் போண்டோரைஊழல் என்று குறி மிரட்டி அடக்கிவிட்டனர் சின்னம்மாவை சிறையில் அடைத்துவிட்டனர்

  • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

    முனுசாமி செய்யும் நரிவேளைகள்தான் இவர்களுக்கு ஆபத்து .இந்த சின்ன கூட்டத்துக்கு எவ்வளவு ஆசை .

    • பாரதி - Chennai ,இந்தியா

      திரு கே பி முனுசாமி ஒரு மாவீரன் . ஓபிஎஸ் க்கு முன்னாள் இவர் தான் சசி கும்பலின் ஆதிக்கத்தை எதிர்த்து அறிக்கை விட்டவர்.

    • Karunan - udumalpet,இந்தியா

      சின்ன கூட்டம் என்றால் அது சசி கூட்டம் ...சின்ன கூட்டம் சசி கூட்டம் ஜொள்ளு விட்டு போகிறதையா

  • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

    தொண்டர் நலன் குண்டர் நலன் என்பது இல்லே...இப்போது உங்க நலன் பற்றிய பயம் வந்துடிச்சி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement