Advertisement

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடில்லி: பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைத்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார். வங்க கடல் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • dhashrath.k - madras,இந்தியா

  பாகிஸ்தானைவிட சீனாவே முதல் எதிரி . சீனவைதான் முதலில் அழிக்க வேண்டும்

 • மணிமேகலை - ரோம் ,இத்தாலி

  இது வெற்றி அடைஞ்சா என்ன நாசமாப்போனா என்ன சாகிற விவசாயியை காக்க வழி தெரியல அழிகின்ற விவசாயத்தை காக்கும் வழியும் தெரியல .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அருமை... பிரமோஸ் மாக் 8 (ஒலியின் வேகத்தைப்போல 8 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது) வேகத்தை அடையக்கூடியது... தடுத்து அழிப்பது சிரமமான காரியம்...

 • gokul -

  தமிழ்நீதி அவர்களே எத்தனை புனைப்பெயர்களில் கருத்து எழுதினாலும் உங்களுடைய பச்சை வாசனை நன்றாக தெரிகின்றது. உன்னைப்போன்ற அரேபிய அடிமைகளிடமிருந்து இந்தியாவை காத்துக்கொள்ளவே இந்த ஏவுகணை சோதனை. இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி.

 • Krishna - Trichy,இந்தியா

  போச்சு. நளைக்கே பாகிஸ்தான் தானும் வெற்றிகரமாக ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக போலியாக ஒரு காணொளி பதிவு செய்யவேண்டுமே. பாகிஸ்தானின் கிராஃபிக் வடிவமைப்பு குழு இன்றைக்கு உறங்கிய மாதிரிதான்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்தியா அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் , வாழ்த்துக்கள்

 • Sriram - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள்... அப்புறம் எதுக்கு 8000 ஏவுகணைகளை இஸ்ரலிடம் இருந்து இந்தியா வாங்கப்போகிறது?

  • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

   திரு ஸ்ரீராம் , இஸ்ரேலிடம் உள்ள அணைத்து ராணுவ தளவாடங்கள் ,USA உள்ளதைவிட சிறந்த தொழில் நுட்ப்பம் கொண்டது .இஸ்ரேல் அமெரிக்கா வின் செல்ல பிள்ளை சுபராம காரைக்குடி

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தமிழர்நீதி, உங்களுக்கு மாநிலப் பிரச்சினை எது, மத்திய அரசு பிரச்சினை எது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.. மேலும் விவசாயிகள் டில்லியில் செய்வது அரசியல் என்று அனைவரும் அறிந்ததே, சிலரைத் தவிர

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  எல்லா ஏவுகணை சோதனைகளும் வெற்றி என்றால் இஸ்ரேலிடம் இருந்து எட்டாயிரம் ஏவுகணைகளை ஏன் வாங்க வேண்டும்??????

  • jay - toronto,கனடா

   சீனாவுக்கு எச்சரிக்கை விட இதை செய்யுறார்கள்

  • Jey Kay - Melbourne,ஆஸ்திரேலியா

   பிரமோஸ் 300km தூரம் (உண்மையான தூரம் 450 to 600km ) வரை பயணிக்கும் அதிவேக ஏவுகணை. அதை நிலம், நீர் மற்றும் ஆகாயத்திலிருந்து ஏவ முடியும். இந்தியா இஸ்ரேலிடம் இருந்து வாங்க இருப்பது பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் கடற்படை ஆகாய பாதுகாப்பு ஆயுதம் (naval air defense weapon tem). வெவ்வேறு தாக்குதல்களுக்கு வெவ்வேறு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். 10km தொலைவில் உள்ள பீரங்கியை அளிக்க 300km வரை பயக்குடிய பிரமோசை பயன்படுத்தமுடியாது. ஒரு பிரமோஸ் ஏவுகணையின் விலை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் விலையை விட பல மடங்கு அதிகம். எதிரி பீரங்கியை சமாளிக்க பிரமோஸ் உபயோகிப்பது எலியைக் கொல்ல குடியிருக்கும் வீட்டிற்கே தீ வைத்தாற்போன்றது. தற்பொழுது இந்தியாவிடம் உள்ள பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையைக்கொண்டு 4km வரை உள்ள இலக்கை மட்டுமே தாக்க முடியும், இஸ்ரயேலிடமிருந்து நாம் வாங்கவிருக்கும் ஏவுகணையானது 25km தூரம் வரையுள்ள இலக்கை தாக்கவல்லது. naval air defense weapon tem நமது ராணுவ கப்பல்களை எதிரி நாடு ஏவுகணைகள் அண்டவிடாமல் தடுக்கும் பணியை சிறப்பாக செய்யும்.

  • Indian - Bangalore,இந்தியா

   அருமையான கருத்து Jey . நம்மவர்களுக்கு அநேகமாக அனைத்து விஷயங்களிலும் புரிதல் இல்லை. ப்ரஹ்மோஸ் ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை. ப்ரஹ்மோசையும் இஸ்ரேலிடம் வாங்கும் ஏவுகணைகளையும் ஒப்பிடுவது கத்தியும் அரிவாளும் கூர்மை ஏன் காய்கறி நறுக்க அரிவாளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு சமமானது.

 • vnatarajan - chennai,இந்தியா

  தயாரித்த அறிஞர்களுக்கு பாராட்டுக்கள் அடுத்த புதிய ஏவுகணை எப்போது வரும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இந்தியர்கள் சோத்துக்கு உழுது , அலுத்து , அழுது அவலப்படும் , தற்போது டெல்லியில் போராடிவரும் விவசாயிக்கு எப்போது வெற்றி கிட்டும் . விவசாயிகள் வெற்றிதான் தேசத்தின் வெற்றி . கொலைக்கருவிகள் பாச்சல் மரணிக்கும் . மரணிக்க வெற்றி தவிர்த்து , கூளூத்தும் கூட்டம் வெற்றி பெறட்டும் .

  • Krishnan - Coimbatore,இந்தியா

   தமிழர் பச்சை, உன் கருத்து மாதிரியே உன் தமிழும் கேவலம். இப்போது அரசு அமைத்திருக்கும் சமூக தள கண்காணிப்பு குழுக்கள் உங்க மாதிரி தேசத்துரோக கூட்டத்தோட IP அட்ரெஸ்களை ட்ரேஸ் செய்யும் பணியை விரைந்து செய்ய வேண்டும்.

  • Jey Kay - Melbourne,ஆஸ்திரேலியா

   தமிழ் அநீதி, உங்க முக ஏரி மற்றும் குளங்களை அட்டையை போடாம, மக்கள் காசை சுருட்டியதற்கு பதிலாக மலை நீரை சேர்த்து வைக்க பல அணைகளை கட்டியிருந்தால் இன்று விவசாயிகளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  Congratulations. Bharat Mata Ki Jai.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பாராட்டுக்கள் .

  • nnsubramanian07@gmail.com - ,

   நாட்டுக்கு பெறுமை இந்த சோதனை வெற்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement