X
Advertisement

மீன்வள பல்கலை., துணை வேந்தராக பெலிக்ஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மீன்வள பல்கலை., துணை வேந்தராக பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. துணை வேந்தர் பெலிக்ஸ் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement