Advertisement

பாரீசில் துப்பாக்கிசூடு; போலீசார் ஒருவர் பலி

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் போலீசார் ஒருவர் பலியானார். மற்றொரு போலீசார் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்சிஸ் 23ம் தேதி(ஏப்., 23, ஞாயிற்றுக்கிழமை) முதல்கட்ட அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement