Advertisement

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 33 பேர் இடமாற்றம்

சென்னை : சென்னையில் நேற்று, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 33 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்.கே.நகர் குற்றப்பிரிவில் பணியாற்றிய பிரபு, மாம்பலம் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும்; அங்கு பணியாற்றிய ரவி, பூக்கடை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.அதேபோல், வளசரவாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய சந்துரு, வடபழனி சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும்; அங்கு பணியாற்றிய, ஆல்மின் ரான், வடபழனி சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.அசோக் நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ரமேஷ், சிட்லபாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும்; ராயலா நகரில் பணியாற்றிய புஷ்பராஜ், குமரன் நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.இதே போல் நேற்று, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 33 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement