Advertisement

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

மாதவரம் : இளம்பெண் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாதவரம், சீனிவாசா நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மணி; கட்டுமான தொழிலாளி. அவரது மகள் நளினி, 19, வீட்டருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.நேற்று காலை, வேலைக்கு சென்றவர், பகல், 11:30 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement