Advertisement

'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' புறக்கணித்தது சசி அணி

சென்னையில் நடந்த, 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட பங்கேற்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.


அறப்போர் மக்கள் இயக்கம் சார்பில், 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று(மார்ச், 19) நடந்தது. இதில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உட்பட, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில், பங்கேற்க வரும்படி, கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிகலா அணியை சேர்ந்த, 122 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களுடன், அவர்கள் நேரடியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு எம்.எல்.ஏ., கூட பங்கேற்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (40)

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This "Coffee with MLAs programme" is waste and what people will get out of it. All are well known about the present Tamil nadu politics and the legislatures. They will teach them Fitting and Unforget lesson to these Chamchas and sombus of this woman Sasikala and her family supported MLAs of present government in the coming R.K.Nagar byelection and Ullatchi Therdhal in coming days.

 • Balaji - Khaithan,குவைத்

  அவர்களை வைத்து கிண்டல் செய்யும் நிகழ்ச்சியில் எப்படி பங்கு பெறுவார்கள்????

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  காசு வாங்கிக்கிட்டு இவனுங்களுக்கு ஓட்டுப்போட்ட இயந்திரங்களை நொந்துக்கணும் ....

 • Arivu Nambi - madurai,இந்தியா

  நீங்கள் இந்த 122 பன்னிகளை அழைப்பதற்கு பதிலாக , தமிழகத்தில் அரசாங்கத்தின் ஓசிக்காக ஏங்கும் மெத்தப்படித்த , படிக்காத பிச்சைக்காரர்களை அழைத்து ,அவர்களின் மனநிலையை அலசி ஆராய்ந்து அறிவுரை வழங்கி திருத்துவதற்கு முயற்சித்திருக்கலாம் . எப்படியானாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  கூவாத்தூர் மாதிரி சவ்கர்யம் செய்து அழைத்தால் வருவார்கள். வெறும் காப்பிக்கு மயங்குகிற மக்களா இவர்கள்.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  எவனுக்கும் பொது மக்களை சந்திக்கும் தைரியமும் இல்லை மூஞ்சியும் இல்லை. அந்த பயம் இருக்கட்டும்.

 • kc.ravindran - bangalore,இந்தியா

  இந்த அளவுக்கு நமது சில பல அரசியல் வாதிகளின் நிகழ்வுகள் முதிர்ச்சி அடைந்துவிட்டன என்று நினைப்பதுதான் நீங்கள் செய்த தவறு. அந்த அளவுக்கு அவர்கள் வளரவில்லை. வருகின்ற தேர்தலில் பாதி பணமாவது உன்னால் சிலவு செய்ய முடியுமா என்பதுதான் தகுதி. புல்லை தின்று புல்லாகவே வெளியே தள்ளும் அரசியல்எருமை என்று நினைத்தீர்களா அது காலாகாலத்துக்கும் சாணியைத்தான் போடும் எமனின் வாகனம். பத்து லட்ஷம் போட்டோமா இருபது கிடைத்ததா இதுதான் கணக்கு. அதைவிட்டுவிட்டு கழுவக்கூட தண்ணியில்லா நாட்டில்....... ஏனைய்யா வயித்தெரிச்சலை கொட்டிக்கிற. சுமார் எவ்வளவு கோடி கொடிகள் சிலவாக்கப்பட்டிருக்கும். அரபு நாடுகளில் தண்ணீர் பஞ்சமே இல்லையே. ஏன் எப்படி. போர்க்கால அடிப்படையில் இதை செய்ய முடியாதா அது என்ன இதை எல்லாம் விட மகத்தான சிலவா இல்லை இதற்கென்று தனி லாட்டரி கொண்டு வரலாமே. அதில் அதிகமாக சுருட்ட முடியாது. முதலில் சாதாரண ரோடு. பிறகு இரண்டு வழி. பிறகு நன்கு வழி பிறகு அதையெல்லாம் தாண்டும் மேம்பாலம் இதையெல்லாம் பிரித்து கொடுத்தால் கூட போதுமே. அட அந்த பக்கம் இந்த பக்கம் கொஞ்சம் சாராயக்கடை. நம்மை வளர்த்து விட்ட அரசியல் மேதைகள் சொன்னவழி நடப்போமா இல்ல அத வுட்டுட்டு......அட பொய்யா நீயும் உன் நய்யாண்டியும்.

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  யாம்பா, எங்களை வரவழைத்து, எங்களையே மியூசிக் கருவிகளாக்கி, அதில் நீங்க வாசிப்பீங்க, கச்சேரியை களைகட்டுகட்டுவீங்க. அப்புறம் ஏதாவது எசகுபிசகா நடந்தேறும், அதை வைத்தே டீவி-க்கள் ஒரு வாரம் புரோக்ராம் ஓட்டுவீங்க, உங்க TRP ரேட்டுக்காக. அதுக்கு நாங்கத்தான் கிடைச்சோம்மா?. அட போங்கப்பா, வரலை அதுக்கு. " இப்ப உடனே போயி, கையில இருக்கறத எல்லாம் எங்க எதுல எப்படி போடுறதுன்னு ஏற்பாடு செய்யனும் ". (வாசகருக்கு புரியும்).

 • RAJA - TRICHY,இந்தியா

  3 கிலோ தங்கம் 3கோடி பணம் கொடுப்போம் சொல்லியிருந்த நான் நீ துண்டு போட்டுருப்பானுக

 • Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்

  this is waste program... what is the use for public....?? you people want time passing...?? dont wasting your golden hours....

 • christ - chennai,இந்தியா

  கூவத்தூரில் இருந்துகொண்டு கூத்தடித்த இவனுக எப்படி வெளியில் வருவானுக ? பொதுமக்களிடத்தில் மாட்டினால் கழுவி கழுவி ஊத்துவார்கள் என தெரியாதா இந்த அடிமைகளுக்கு ?

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  திருடனுக்கு தெரியாதா? தனக்கு என்ன மரியாதை கிடைக்குமென்று?

 • Srinivasan - chennai,இந்தியா

  கலந்துரையாடலை கூவத்தூர்லயே வெச்சிருந்த ஒருக்கால் வந்திருப்பாங்க. பரப்பன அக்ராஹாரத்திலேர்ந்து அனுமதி கெடைக்கல்லியோ என்னவோ.எதுவா இருந்தாலும் மொதல்ல எங்க தினகரன் அய்யாவோட பெர்மிஷனோட தான் எல்லாம் நடக்கணும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழுத்துக்கள் , நேற்று இந்த நிகழிச்சின் வீடியோ பார்த்தேன் நல்ல முயற்சி , இந்த மக்கள் பிரதிநிதி களுக்கு கொஞ்சம் வேர்க்க ஆரம்பிச்சிருக்கும் , மக்களை டம்மி பீஸ் என்ற நினைத்து இருந்தார்கள் , இல்லை நாங்கள் உங்கள் கடிவாளத்தை கொஞ்சம் லூச விட்டுட்டோம் , உடனே அதையே சாதகமா வச்சிக்கிட்டு இந்த மக்கள் எத பண்ணலாம் ரியாக்ட் பண்ண மாட்டாங்க நினைச்சிக்கிட்டாங்க , இனிமேல் இருக்கி பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது , இது வெறும் ட்ரைலர் தான் உண்ணும் மெயின் பிச்சுர் கூடியவிரைவில் வெளியே வரும் எங்கள் சப்போர்ட் எப்பொழுதும் உண்டு வாழ்க ஜனநாயகம் , ஒழிக பணநாயகம் (அன்பர்கள் அனைவரும் இந்த முயற்சின் வீடியோ Youtube போய் பாருங்க )

 • R Sanjay - Chennai,இந்தியா

  அந்த 122 MLA க்களும் பிணந்தின்னி கழுகுகளை விட கேவலமானவங்க அவனுங்க பணம் சுரண்டுறதை தவிர வேற எதுக்கும் வரமாட்டானுங்க. MLA ன்ற பதவியை பிச்சை போட்ட வளர்த்த அம்மா செத்ததுக்கே கூடி கூடி கும்மாளம் அடிச்சவங்க, பெத்த அம்மா சாவுக்கே போகாதவனுங்க இதுக்கா வரப்போறாங்க?

 • verdad - Vellore,இந்தியா

  ஜே இருக்கும்வரை இவர்களுக்கு குனிஞ்சி கும்பிடுபோட மட்டும் தான் சொல்லிகொடுத்திருந்தார், பேசுவது out of syllabus. குனிஞ்சி கும்பிடுபோட போட்டியில் அவர்களை மிஞ்சமுடியாது. மீன்களை மரத்திலேறும் போட்டிக்கு அழைப்பது என்ன நியாயம்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  பொது மக்கள் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்வது என்று சதிகலா சொல்லி இருக்க மாட்டார்கள்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  எழுதுங்க...எழுதுங்க.... எவ்வளவு கேவலப்படுத்தி எழுத்தமுடியுமோ, எவ்வளவு கேவலப்படுத்தி எழுதுங்க.... இதுல சிலருக்கு திருப்தி கிடைச்சா சந்தோசம் தான்... இந்தியாவிலேயே சசிகலா தரப்பு 122 MLA க்கள் மட்டும் தான் ஊழல்வாதிகள்... மற்றவர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள்... திமுக, பாஜக ஸ்பான்ஸர் NGO நடத்திய இந்த காப்பி விட் MLA நிகழ்ச்சியில் பாஜக MLA க்களை கூப்பிடாததேன்.... ஓஓஓஓ...பாஜக க்கு சிங்கிள் MLA கூட இல்லைல... இனி கங்கை அமரன் ஜெயிச்சு தான் புள்ளையார் சுழி போடவேண்டும்...

 • DesaNesan -

  காப்பிக்கு பதிலா சரக்கு வித் எம் எல் ஏன்னா கட்டாயம் வந்திருப்பாங்க (மன்னிக்கவும் மிடாஸ் மொக்கை சரக்குன்னு தெரிஞ்சா வரவேமாட்டாங்க)

 • S.Ganesan - Hosur,இந்தியா

  மக்களால் இனி தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்கள். எங்கே நேரில் வந்தால் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு விடுவோமோ என்ற சந்தேகம் இருந்திருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கூவத்தூரில் குடி ,குட்டி ,அறுசுவை உணவு ,மயக்கம் தரும் மஞ்சம் இருந்தது....சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் என்ன கொடுப்பார்கள் ...?

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  Book Koovathur Kummala viduthi and call them

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அவர்களுக்கு பொதுவில் வர முகம் ஏது. இன்னும் நாலு வருஷம் பர்தா அணிந்து தான் வெளிவர வேண்டும். எக்குத்தப்பாக ஏதேனும், அப்படித்தான் கேள்விகள் இருந்திருக்கும், கேட்கப்பட்டால் நெளிய வேண்டுமே அதுதான் மாஸ் ஆப்சென்ட்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அட போங்கப்பா............பொழப்பத்த பசங்க கூடலாம் சகவாசம் வச்சிக்கற அளவுக்கு கூவத்தூர் ஹீரோக்கள் ஏமாளிகளா.....அவனவன் அஞ்சு கோடிலருந்து அம்பது கோடின்னு சூட்கேஸோட நிக்கறான். இவனுக என்னடான்னா........

 • skandh - chennai,இந்தியா

  வேறு வேலையில்லாதவன் ஏற்பாடு செய்த வேண்டாத வேலை. ஆ தீ முல்லை கா எம் எல் ஏக்கள் பங்கேற்காதது சரியானதே. இதுவும் ஒரு தீ முல்லை கா அல்லது தீ முல்லை கா வின் அடியாள் செய்த ஒரு ரெற்பாடாயிருக்கும்.

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  பணப்பெட்டி மாத்திரமல்ல, சுகபோகமும் முக்கியம்.

 • rmr - chennai,இந்தியா

  ஸ்டாலினை இது போன்ற நிகழ்ச்சிக்கு கூப்பிடுங்க நேரடி விவாதம் தேவை , முதல்வர் வேட்பாளர் அனைவரிடமும் இது தேவை நடக்குமா ? இல்ல கூப்பிட்டா தான் வருவாரா ? அந்த விளம்பர அரசியல் வாதி ஸ்டாலின் .

 • DesaNesan -

  😋😅Why they didnt arrange the program @Koovathoor?

 • thiru - Chennai,இந்தியா

  காபி வித் சசி அப்படின்னா வந்துருப்பானுங்க.. பசங்க...

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  இந்த MLA க்களையெல்லாம் தேர்ந்தெடுத்தவர்கள் மக்கள்தானே அப்புறம் ஏன் புலம்ப வேண்டும். இதற்காக மக்கள் புலம்புவதில் அவசியமில்லை இதே நிகழ்ச்சியை தேர்தல் நேரத்தன்று மீண்டும் வையுங்கள் வாக்கு சேகரிக்க அவர்கள் கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் அப்போது தாராளமாக சிரித்துத் சிரித்து மனம் விட்டு வெளிப் படையாகக் பேசிக் கொள்ளலாம்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  எவனும் ஆம்பிளை இல்லை...எல்லாம் அடிமைகள்..........ஏதாவது நியாயம் இருந்தால் வருவார்கள்...அந்த கோஷ்டியிடம் எந்த நியாயமும் கிடையாது....பணம் இருக்கா?

 • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பொதுமக்கள் கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியனுமே. வீக்னெஸே அதுதானே.

 • VSubramanian -

  INVITATION SHOULD HAVE BEEN SUIT CASE WITH MLAS ALL MLAS WOULD HAVE COME.

 • ARUN.POINT.BLANK -

  endha moonji ya vechikkittu varuvanunga...NAADHAARINGA... THOOKI POTTU MIDHICHIRVEN BY SONAAN ORU MLA!! ENGADA IRUKKA NEE?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  முகத்தை மூடிக்கிட்டு வர, அவங்க அவங்க பொண்டாட்டிமார் புடவையை கொடுக்கவில்லையாம் கட்டிக்க. அதுதான் 122 இம் வரவில்லை.

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  எந்த கட்சி MLA வும் வரலே..எவனும் வர மாட்டான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement