Advertisement

ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்

சென்னை : பெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போர் ஜெ., நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் ஏதும் பேசாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (245)

 • k. kandaswamy - karaikal,இந்தியா

  ஊழல் பெருச்சாளியை அம்மா என்றல்லவா தமிழகம் கொண்டாடியது? தண்டனைக்குரிய குற்றவாளி என்று அன்று முதல் சொன்னவர் சுப்ரமணியன் ஸ்வாமி ஒருவர் மட்டும் அல்லவா? தமிழ் ஈழ கோரிக்கை தமிழர்களை அழிக்கும் என்று சொன்னவரும் சுப்ரமணியன் ஸ்வாமி மட்டும் தான். திருமாவளவன், வைகோ, கருணாநிதி, தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத் போன்ற வாய்ச்சொல் வீரர்களை தமிழ் மக்கள் அறவே மறக்க வேண்டும் துரத்தி விடவும் வேண்டும். வெட்கப்பட வேண்டியது தமிழ் நாடு மட்டும் அல்ல. வீர வணக்கம், இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவமும் பாரத ஜனாதிபதியம் கூட வெட்கி தலை குனிய வேண்டும்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போர் ஜெ., நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார்.அந்த நேரத்திலும் ஒரு கரை வேட்டி கோகுல இந்திராவுக்கு டார்ச்சர் கொடுத்துக்கொண்டிருந்தது ..சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது ..

 • Anand Rao.v - Chennai,இந்தியா

  சபதம் என்னவோ?தேவர் காலடி மண்ணே போற்றிப்பாடடி பெண்ணே வா? தேவையில்லாமல் முப்பத்து மூன்றாண்டுகளை பொருள் ஈட்டாமல்சொந்தமாக எட்டாத கா சை நினைத்து ஆயுளையும் வீணடித்து மண வாழ்வையும் வீணடித்து போதாததற்கு கொலை பழி வந்து கொண்ண்டு இருக்கிறது தேவையா இது?.

 • raji -

  onnum kavala padatha akka..nalae nalu than apporam ellam pazhagi poidum....Apparam jolly than...enjoy the 4 years peacefully..!

 • Kalai Aarashan - Quito,ஈக்வடார்

  சபதம் எடுத்த சசி அவர்களே உங்களுக்காக என் சமர்ப்பணம், இதோ Oru Thayin Sabhatham tamil movie பாருங்க ஜெயிலில் போரடித்தால்

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  அது வேற ஒன்னும் இல்லைங்க. ஏண்டி என்னை இந்த நிலைக்கு ஆகிட்டயே என்று ஜெ கன்னத்தில punch தான் அது.

 • Ravi Manickam - Edmonton,கனடா

  விக்கி.... அருமை, தொடரட்டும் உனது களப்பணி

 • V Mohan - London,யுனைடெட் கிங்டம்

  first she did once as she got some response from all the allakais then she did again and again so she can provoke the stupid supporters. We cannot see any purity in your act. Enough you made TN people as fools

 • Meenu - Chennai,இந்தியா

  ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை அடித்து சத்யம், 1 . உன்னை அழித்தேன் 2 . உன் சொத்துக்களை அழித்தேன்(எடுத்துக்கொண்டேன்) 3. உன் கட்சியையும் அழிப்பேன்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஏற்கனவே நேரம் சரியில்லை, இதுல ஓங்கி அடிச்சு சமாதி உடைஞ்சு அம்மாவுக்கு கால் இல்லாம ஊர் ஜனம் பார்க்க கிரைம் ரேட்டு கூடிடும்..

 • r.krishnamoorthy - chennai,இந்தியா

  இப்படித்தான் 'பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு செய்ய வேண்டியதை செய்வோம் ' என்றார் சின்னம்மா . என்ன ஆனது ? கவர்னர் பொறுத்தது சரிதான் என்றானது. இப்போது சமாதியில் சபதம் செய்கிறார். ஜெயாவும் ஒரு கைதி தானே இது என்ன சினிமாவா? பழிக்கு பழி , ரத்தத்திற்கு ரத்தம் என்று சொல்ல? இது நிஜ வாழ்வு . நடப்பன எல்லாம் யாருக்கும் எப்போதும் தெரியாது. நீங்கள் வெளியில் வந்தாலும் உங்களை யார் மதிப்பார்கள். தமிழ் மக்கள் இனிமேல் உஷாராக இருப்பார்கள். எந்த அரசியல்வாதியும் கனவு காணாதீர்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள். காமராஜரை நினையுங்கள்.

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  "நீ உயிரோடு இருக்கும்போது தான் உன்னை தள்ளி விட முடிஞ்சது. இப்போ படுத்து கிடக்கிறியே, உன்னை, உன்னை பார்,அடிக்கிறேன், இத்தா வாங்கிக்கொள், நீ என்ன அரவிந்தாஸ்ரமம் அன்னைன்னு நினைச்சிட்டியா? நாலு வருஷம் கழிச்சு வந்து உன்னை எட்டி உதைக்கிறேன் பார். நீ வெளியில் அனுப்பின என் சொந்தங்களை எல்லாம் கொண்டுவந்துட்டேன் பாத்தியா? என்னை யாரும் அசைச்சுக்க முடியாது"

 • TamilReader - Dindigul,இந்தியா

  நான் எப்படியும் முதல்வர் ஆகி விடலாம் என்று நினைத்து உங்களையும் கொன்னு போட்டேன். ஆனால் இவ்வளுவு சீக்கிரமா ஜட்ஜ் ஐயா தீர்ப்பு கொடுப்பார்னு நினைக்கிலே. இல்லைனா முதலிலேயே OPS -க்கு பதிலாக நானே முதல்வர் ஆகிருப்பேன் என்னை மன்னிச்சிரு அக்கா

 • m.viswanathan - chennai,இந்தியா

  சுதந்திர போராட்டத்தில் , திரு. வ . உ . சிதம்பரம் பிள்ளை அவர்கள் வெள்ளையரால் தண்டிக்கப்பட்டு , செக்கு இழுக்க வைத்தனர் . அப்பேற்பட்ட மகான்கள் யாரும் , இது போல் ஆவேசம் கொண்டு கீழ்த்தரமாக சபதம் செய்ய வில்லை . இந்த நீலி , என்னடாவென்றால் ஊரான் சொத்துக்களை உறவினரோடு சேர்ந்து கொள்ளை அடித்து விட்டு , சினிமாக்காரியோடு சேர்ந்ததால் சீன் போடுகிறார் . சவூதி அரேபியாவில் , பேரன் தவறு செய்தான் என்றாலும் தலையை கொய்யும் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது . ஒன்று செய்யலாம் . இங்கே இவரைப் போன்றவர்களை , அரசியல் வாதிகளை , சவூதியை போல் , 200 கசை அடி கொடுத்து , கையை வெட்டி விடலாம்

 • appaavi - aandipatti,இந்தியா

  "சாணி எப்படி தட்டுவது, மினிமா செயல் முறை விளக்கம்", படித்ததில் ரசித்தது.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இந்த தீர்ப்பை முதலே சொல்லி இருந்தால் இன்று ஜெயா உயிரோடு இருந்திருப்பார்.

 • Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

  இந்த மாதிரி ஒரு அடியினால்தான் ஜெயா அப்போலோவுக்கு போனாங்கன்னு கேள்வி...

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  உன்னை கொலைசெய்த பிறகும் என்னுடைய எண்ணங்கள் நிறைவேறவில்லையே பாவி என்று ஆத்திரத்தில் அடித்திருக்கும் இந்த அசிங்கம்.

 • Ramkumar Mn - Madurai,இந்தியா

  தோழியாய் வந்து ஜெயலலிதாவுடன் சேர்ந்து தமிழ்நாட்டை கொள்ளை அடித்ததற்கு ஆண்டவன் வச்சான்ய ஆப்பு. இதுல சபதம் வேற. இப்பொது ஜெயலலிதாவும் குற்றவாளி. அரசு செலவில் எப்படி மணி மண்டபம் கட்டமுடியும்? குற்றவாளி சமாதி எப்படி அரசு பொறுப்பில் பராமரிக்கப்படும் என்பது சட்டபூர்வ கேள்வி

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  வயதானால்... அனைத்தும் அடங்கி விடும் என்பார்கள்... ஒருவரை தொந்தர செய்யக்கூடாத இடமே சமாதிதான்... அங்கே அமைதியாக வழிபட வேண்டும்... ஆனால்... அங்கே போய்.. ஆர்பரித்து.. சத்தியம் பண்றது... தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆத்மாவை தொந்தரவு செய்வது போலத்தான்... ஆனா... இது ஓவரோ ஓவரு...? தான் வந்த வழி என்ன என்பதை அறியாத பதரா இந்தம்மா... அந்தம்மா மேலே அடிச்சு சத்தியம் பண்ணுது... எதுக்கு இந்த வீர சபதம்...? எல்லாம் முடிஞ்சிப் போச்சு..? ஒரு மனிதன் தன் வயதின் எல்லையை தொடும்போது... உடலும்,மனதும் அமைதி அடைய வேண்டும்... சாந்தி அடைய வேண்டும்.. இதை இந்தம்மாவிடம் எதிர்பார்ப்பது தவறோ...? இந்த வயசுல...?

 • Maduraimalli - Madurai,இந்தியா

  சினிமா காமெடி சீன்ஸ் எல்லாம் ஜூஜூபி , ஸ்மால் மம்மி பெர்பாமன்ஸ் ..ஆஹா ..ஓஹோ ...குடுங்கப்பா அந்த ஆஸ்காரை ...

 • மீசநேசன் - chennai,இந்தியா

  பக்கத்து சமாதியில் இருந்து ஒரு குரல்: ஐயோ அம்மு ....இதைபார்க்கவா என் பக்கத்தில புதைச்சாங்க...ஐயோ..

 • Girija - Chennai,இந்தியா

  என்னை உள்ள அனுப்பிட்டு நீ இங்க சுகமா தூங்கிறாயா? எழுந்திரு

 • karthikeyan G - kanchipuram,இந்தியா

  இப்படி தான் அம்மாவை அடித்து கொன்றாயா????????????? அடிப்பாவி...

 • senthil - cbe,இந்தியா

  ஒரு குடும்பமே 30 வருடமாய் ஒட்டு மொத்தமாய் படு பாதக திட்டங்களை அடுக்கடுக்காக தினம் தோறும் திட்டமிட்டு செயல்படுத்தி கோடி கோடியாய் கொள்ளை அடித்து நாட்டை லபக்கி மக்களையும் ஆட்சியாளர்களையும் நீதி மன்றங்களையும் கேவலப்படுத்தி கட்சியும் பதவியையும் நேரடியாகவும் மறைமுகவாகவும் பயன்படுத்தி உள்ளனர். இந்த முதலைகளுக்கு அவர்கள் சார்ந்த கட்சியில் இன்றும் ஆதரவு வேறு, அது கொஞ்சம் கூட குறையவில்லை... கட்சிக்கும் ஆட்சிக்கும் கட்சி தலைமைக்கும் ஏன் நாட்டிற்கே களங்கம்... அதை பற்றி எந்த கட்சி காரனும் வாய் திறக்க மாட்டேன் என்கிறான்,.. கேவலமான மனிதர்கள்...இந்திய முழுமைக்கும் தற்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்றால் இமாலய ஊழல் வாதிகள் என்ற ஒரு கேவலமான பெயரை இந்த திராவிட இயக்க அரசியல் வாதிகள் உண்டாக்கி விட்டனர்... ஒன்று மத்திய அளவில் மிகப்பெரிய ஊழல் இல்லை மாநில அளவில் ஊழல்.. என்ன கொடுமை இவை.... தாங்கவே முடியவில்லை.. இவர்களுக்கு மாற்றுதான் யார் உள்ளனர்... அதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை...என்ன ஒரு கேவலமான நிலையில் இன்று தமிழ்நாடு...

 • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

  சபதத்தின் விவரம்: ஏய் ஜெயலலிதா.. நான் இங்கேந்து பெங்களூரு போறத்துக்குள்ள உன்னோட கட்சிய சுக்கு நூறா உடையல.. என் பேரு சசிகலா இல்லை.. இல்லை.. இல்லை செத்துங் கெடுத்தியே என்னை என்று முணுமுணுத்திருப்பாரோ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்த சீன் எல்லாம் நெறய சினிமாவில பாத்தாச்சு, சமாதியில் போடுற சபதம் நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது, என்ன வேஷம் போட்டாலும், மக்கள் யாரும் நம்ப தயாரா இல்லை, மூணரை வருஷம் களி தான்

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  அம்மா அவர்களின் சமாதியில் கூட வெறியில் எப்படி அடிக்கிறார் . அப்படி என்றால் நேரில் அம்மாவை அடித்து துன்புறுத்தி இருப்பார் . அப்போல்லோ டாக்டர் சொன்ன தகவல் சரியாக இருக்குமோ. அப்படி என்றால் அவ்வளவு கோவக்காரியா இவர். நம்பிக்கை துரோகி

 • mindum vasantham - madurai,இந்தியா

  வேண்டுமானால் மத்திய அரசு இரண்டு மூன்று தி மு க மாவட்ட செயலாளர் மீது சி பி ஐ வழக்கு போடலாம் , குறிப்பாக மன்னார்குடி பாலுவிடம் இருந்து ஆரம்பிக்கலாம் ...................... செய்வீர்களா செய்வீர்களா

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  நடிகர் வடிவேல் எதோ ஒரு படத்தில் அம்பை வில்லில் வைத்து எய்யும் போது அம்பை நக்கியது தான் நியாபகத்திற்கு வருகிறது இவர் சபதம் செய்து முனகிய போது .... இதை கூட பொறுத்துக் கொள்ளலாம் ....ஆனால் இந்த திருடி நடந்து இடத்தில இருந்து நாம தமாஷ் MLA கள் மணலை எடுத்து நெத்தியில் இட்டு கொண்டது மிகவும் அசிங்கம் ....

 • Karthik Shankar - Trivandrum,இந்தியா

  சசிகலாவின் சபதம் - எப்படி அம்மாவை போட்டு தள்ளினேனோ அதே மாதிரி பன்னீரையும் போட்டு தள்ளல, என் பேரு சின்னம்மா இல்ல

 • singaivendan - Singapore,சிங்கப்பூர்

  தூங்குகிற ஒரு ஆன்மாவை ஓங்கி ஓங்கி அடித்து என்ன பயன்...கொள்ளை அடிப்பதை நிறுத்த சொன்னால் ஒரு ஆன்மாவின் மேல் இத்தனை அடியா...?

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  பொடனில நாலு போடு போட்டு, லத்தியை வாயில விட்டு ஆட்டி கூட்டிட்டு போறத விட்டுட்டு, அவ சத்தியம் பன்றாளாம். அதையும் ஒரு கூட்டம் பார்த்திட்டு இருக்கு.

 • RRavichandran - Doha,கத்தார்

  என்னமோ அடிக்கிற மாதிரி இல்ல இருக்கு. இது சத்தியம் போல தெரியல.

 • Veluswamy Aravintraj - Srivilliputtur,இந்தியா

  அடியேய்.... பன்னீர்செல்வத்திடம் என்ன சொல்லி அனுப்புன ?

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  அது ஒண்ணுமில்லீங்க ஜெயா அடக்கம் செய்த இடம்,, தான் தோண்டியது வெளியில் தெரியுதா,, என ஜெயிலுக்கு போவதற்கு முன் ரெண்டு முறை தட்டி பார்த்தார். அதை செய்தால் மக்களுக்கு ஐயப்பாடு வரும் என்ற காரணத்தினால் சபதம் செய்வதாக அறிவித்தார்.

 • Naveen Pradeep - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கடைசி நேரத்துல கூட அக்கா, சமாதில இருந்த தூசியை தட்டி விட்டுட்டு சுத்தம் பண்ணிட்டுதான் போகுது... வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரி ....

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சசிகலா கர்நாடகாவிலே , ஐயா அந்த விதான் சௌதா , பிருந்தாவன், கப்பான் பார்க் எல்லாம் பத்திரமா பாத்துக்குங்க , நாளைக்கே அவங்க பேருக்கு மாறினாலும் மாறிடும்.

 • krishna - cbe,இந்தியா

  இவுங்க பண்ற பில்ட் அப்ப பார்த்தா என்னமோ எதிரி நாட்டு மேல போர் தொடுக்க போற மாதிரி இல்ல இருக்கு.போறது களியை சுவைக்க, இதுல இந்த மாதிரி ஒரு நாடகமா???

 • krishna - cbe,இந்தியா

  அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி

 • நிலா - மதுரை,இந்தியா

  எப்படியும் முதல்வர் ஆகி விடலாம் என்ற நினைப்பு. சிறைவாசம் வரும்போது முதல்வர் பதவிக்குரிய மதிப்பு மரியாதை கிடைக்கும் என்று கணக்கு போட்டுயிருப்பார். எல்லாம் மண்ணா போச்சு

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இந்த தீர்ப்பை , அதுவும் நீதியரசர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை பார்த்தபிறகும் ஜெயா பேரை உச்சரிக்க ஒருகட்சி தேவையா. அந்தகல்லறை மெரினாபக்கம் இன்னுமா ரத்தத்தின் ரெத்தம்கள் நடமாடுகிறது . இதோ உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தீர்ப்பின் சிலவரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் வார்த்தை கல்வெட்டுகள்... 1. வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது. 2. சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. 3.இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. 4. பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள். 5.இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது. 6.இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும். 7.இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள். 8.இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். 9.வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள். 10.இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்.". இது 1996 வரை சேர்த்த சொத்துக்குவிப்புக்கு 21 ஆண்டுகள் நீதிமன்றம்கள் வெகு வேகமாக உழைத்து அளித்த தீர்ப்பு. அப்புறம் 1996 க்கு பிறகு இவர்கள் சேர்ந்து இருமுறை ஆண்டு இருக்கிறார்கள் வாழ்ந்தும் இருக்கிறார்கள். அதுக்கு யார் வழக்கு தொடுப்பது. அதுவும் இன்னும் 21 ஆண்டுகள் ஓடும். ஓடும். சசிகலா 77 வயது கிழவியாகி,அப்புறம் இதுபோல குனிந்து ஜெயா சமாதியில் வேகமாக அடிக்க முடியாது. இன்னுமா இந்த தமிழகம் இவர்களை நம்பிக்கிட்டு இருக்கு .

 • SASIKALAA - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஐயாமா உயிரோட இருந்த வரைக்கும் தான் சசிக்கு மதிப்பு இருந்தது. எப்போ அவரையே கொன்று புதைத்தார்களோ அந்த நிமிடம் முதல் சசி செல்லா காசு ஆகிவிட்டார். ஐயாமா உயிரோட இருந்து இருந்தால் இந்த தீர்ப்பு இன்னும் நான்கு வருடம் இழுத்து கொண்டு போய் இருக்கும். ஜெயாம்மாவை கொன்றதினால் மற்றும் அதிகம் ஆட்டம் போட்டதினால், இறுமாப்பு , அகங்காரம் இவை எல்லாம் சேர்த்து இவ்வளவு சீக்கிரம் முடிவு வந்து இருக்கிறது. இன்னும் அடங்காமல் ஆட்டம் போட்டால் இனி பாக்கி உள்ளது மக்கள் தீர்ப்பு ஒன்று தான். மொத்தத்தில் சசி அவர்கள் அதிமுகவை கொன்று புதைகுழியில் தள்ளாமல் விட மாட்டார்கள். கடைசியில் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு இவர்களை வீட்டுக்கு அனுப்பும் என்பதில் எந்தவித ஐயம் இல்லை.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு இன்று பிடிக்குது சனி.... சிறை ஊழியர்கள் அடியிலிருந்து தப்பிக்க ஹெல்மட் அணிந்து பணிக்கு வரவும்...

 • Paranthaman - kadappa,இந்தியா

  நான் எனது குடும்பத்திற்காக சொத்த சேர்த்ததை கொள்ளயடித்ததாக சொல்லி என் மீது வழக்கு போட்ட சுபரமணிய சாமியை அழிக்காமல் விடமாட்டேன் என்று மூன்று முறை ஜெயா சமாதி மேல் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சபதக் காட்சியை போட்டோ போட்டுட்டு, அவதார நோக்கம் பற்றிய பகவத் கீதை சுலோகத்தையும், அதன் பொருளையும் உரைகல்லு குறிப்பிட்டுள்ளது ..... "ஆட்சி" என்ற அர்த்தத்தில் கிருஷ்ணர் கூறவில்லை ...... சந்தர்ப்பத்துக்கு வசதியா உரைகல்லு சேர்த்துக்கிச்சு ..... ரெண்டாவது பாரதத்தில் மட்டும் கடவுள் அவதரிப்பதில்லை .... "பாரதா" என்று அர்ஜுனனை அழைக்கிறார் ..... அம்மட்டே ......

 • gsik - Chennai,ஐஸ்லாந்து

  சசி அவர்கள் ஒரு பெண். அவர்களின் மன நிலையை சற்று அலசலாம். சென்ற வாரம் இவர் தமிழ் நாடு முதல் மந்திரி பதவிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கான வேலைகளும் முடுக்கி விடப்பட்டது. ஆனால் என்ன நடந்தது. 24 மணி நேரத்தில் SC தீர்ப்பு வந்தது. இந்த அம்மாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டை விதித்தது. மூன்று நாட்களாக தன்னை சிங்காரித்து வீர உரை பேசியவர் இன்று விரைகிறார் பெங்களூருக்கு கோர்ட்டில் சரண் அடைவதற்கு. அவருடைய மன நிலைய இப்பொழு புரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.

 • karthi - MADURAI,இந்தியா

  சபதம் நம்பர் 1 : சிறையில் எனக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன். சபதம் நம்பர்:2 சிறையிலும் நான் சின்னம்மா என்று கூப்பிட்டால் தான் பதிலளிப்பேன். சபதம் நம்பர்:3 கழக கண்மணிகள் மற்றும் வக்கீல் வண்டு முருகன்கள் மாதிரி யாரும் என்னை பார்க்க வந்தால் சின்னம்மா முதல்வராக கனவு காணுகிறார் என்று சிறை அதிகாரிகள் சொல்ல வேண்டும். இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்

 • SPB - Chennai,இந்தியா

  மங்கம்மா சபதம்

 • SPB - Chennai,இந்தியா

  பத்தினி சாபம் பலிக்கும், உன் சாபம் எல்லாம் ஒன்னும் செய்யாது... போ போ போய் வேலைய பாரு.....

 • Prakash - Jubail,சவுதி அரேபியா

  சபதம் பண்ணும் போது கைய ஒடச்சு அத காரணம் காட்டி ஜெயிலுக்கு போறத தள்ளி போடத்தான்...பெரிய கேடி தான இவ

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  தெலுங்கு டப்பிங் படம் ரொம்ப பார்க்கும் போல இருக்குது. கெளம்பு கெளம்பு இதெல்லாம் தமிழ்நாட்டுல கண்ணாம்பா காலத்துலே பார்த்துட்டாங்க.

 • Larson - Nagercoil,இந்தியா

  என்னா அடி இது. சும்மா இடி மாதிரில்ல இருந்துச்சு. அடிக்கிற அடில அம்மா எழுந்து வந்துற போறாங்க. சமாதியோட மார்பிள் கல்ல வேற ஒடச்சிட்டா. இன்னொரு கேச போடுங்க.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  தீவிரமா யோசித்த போது அம்மா சமாதி மீதான மூன்று குத்துக்களும் மூன்று பேர்களை ஒழிப்பதற்கான சபதமாக இருக்க கூடும்.

 • Ayyappan Selvam - Melbourne,ஆஸ்திரேலியா

  தமிழ் நாட்டுக்கு இனி வரவே மாட்டேன். இது எங்க மாமியார் நாகம்மா மேலே சத்தியம் னு சொல்ராங்க போல

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  ஜெயாவின் இயலாமையை முதலீடாகக் கொண்டு அநியாயத்திற்கு அளவில்லாமல் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்து பதித்திரமாக வைத்துவிட்டு, ஒரு நான்கு ஆண்டு எங்கள் உழைப்பில் உண்டு திரண்டு மீண்டும் வந்து கொள்ளையடிக்கப் போகிறாள் இந்த குற்றவாளி. இதை உணரும் நிலையிலாவது நாம் இருக்கிறோமா?

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  சபதம் செய்யும்போது எங்கே சரசுவைக் காணோம்

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  என்ன சசி அம்மாவை உசுப்பிறேன் என்ற சொல்லுற ? எப்படி ஜெ,ஜெ ,நீ வெளிய வாரியா இல்லை நான் உள்ளே வர என்று தானே உசுப்புறா அம்மாவை ? இப்போ நாலும் தெரியுதா வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று ? நீ எப்படி ஜெ,ஜெ . சாக கூட இருந்தாயோ அதோ போல M L A வும் கூட இருப்பான் இல்லை என்றால் மக்கள் கூட இருப்பான் கவலை படாதே ? போய்ட்டு வா

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அடங்கா பிடாரி நான்கு வருட தண்டனை என்பது மிக மிக குறைவு

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சமாதிக்கே இவ்வள்வு அடிவிழுது உயிரோட இருக்கும் போது எத்தனை அடிச்சிருப்பாங்க?

 • Valliappan - Chennai,இந்தியா

  ஜெயிலுக்கு போகும்போது என்ன ஒரு சபதம்.. ஆஹா.. அடிச்சது கொள்ளை.. அதுக்கு எதுக்கு எந்த buildup .. தூங்குறவன எழுப்பலாம். நடிக்கிறவன ம்ஹூம்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சமாதியவே இந்த அடி அடிக்குதே இந்த பொம்பள, அப்போ அந்த அம்மாவை எவ்ளோ அடிச்சிருக்கும்?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஜெயாவின் ஜாதகத்தில் "நீ செத்த பின்னும் உன்னை ஒருத்தி அறைவாள்"

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழல் செய்யும் முன் இருந்திருக்க வேண்டும் இந்த அறிவு...

 • murugesan s - Pune,இந்தியா

  1 . சத்தியமா சொல்றேன் எனக்கு தமிழ் தெரியாயது.....2. சத்தியமா சொல்றேன் எனக்கு இங்கிலீபீசும் தெரியாது .... 3 . அய்யயோ பெங்களூரு ஜெய்லா சத்தியமா சொல்றேன் எனக்கு கன்னடமும் தெரியாது.......நான் உன்ன 75 நாள் வச்சு செஞ்சதுக்கு.....நீ என்ன நாலு வருஷம் நல்லா வச்சு செய்ய போறியே...இது நியாயமா????

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  கேள்வி 1 ) தெள்ளத்தெளிவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - ஜெயலலிதா ஊழல் செய்தவர் - இவருடைய சமாதி மெரினாவில் வைக்கலாமா???? கேள்வி 2 ) பட்டாசு வெடித்துக்கொண்டாடியது யார் பன்னீர் செல்வம் ஆட்களா தி.மு.கவின் ஆட்களா? பன்னீர் செல்வம் ஆட்கள் என்றால் ஜெயாவின் எதிரிகளா? கேள்வி 3 ) நான் தான் ஜெயாவை ஒரு வழி பண்ணினேன் நான் அந்த பதவியில் வரவேண்டுமென்பதற்காக அதை தகர்த்த சுப்ரீம் கோர்ட்டை தகர்கின்றேன் என்று வீர சபதம்? சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என்று கூறப்பட்ட ஜெயாவின் சமாதியில் அது எப்படி ஏதோ கோவிலில் சென்று செய்திருந்தால் ஓ.கே. கேள்வி 4 ) நான் 33 வருடமாக வேலைக்காரியாக இருந்தேன் சசி கட்டியம் கூறத்தான் இந்த 3 முறை சமாதியில் அடித்து சபதமா (நான் நேரில் பார்த்தது - ஒரு படிக்காத கிழவியை வீட்டை விட்டு துரத்திவிட்டான் மகன் - வீதியில் இருந்து அவள் மண் வாரி இறைத்து, சாபம் இட்டு, தரையில் 3 முறை அடித்து நீ விளங்கவே மாட்டே என்று சொல்லி-அச்சு அசலாக அதே ஸ்டைலில் இதுவும்)

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மூன்று சபதம் என்னவென்று சொல்கிறேன், லிப் ரீடிங் செய்தால் புரியும். என்னுடைய முதல் எதிரி பன்னீர் (முதலமைச்சர் ஆகவிடாததால்) இரண்டாவது தமிழக மக்கள், மூன்றாவது உன்னுடைய கட்சி இந்த மூன்றையும் ஒழிக்காமல் விடமாட்டேன் (சந்திரமுகி ஸ்டைலில் படிக்கவும் )

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  சபதம் பண்ற மாதிரி தெரியலையே.... ஆத்திரத்தோட அடிக்கிறாமாதிரிதான் இருக்கு.

 • வசந்திமரியராஜாநெல்லை -

  நானும் தொலைக்காட்சியில் பார்த்து என்னை அறியாமலே வாய்விட்டு சிரித்தேன் அதை விட வாசகர்கள் எழுதியவைகளை படித்து படித்து சிரிப்பு வந்தது ஒரு நபர் கூட சசிகலா அவர்களுக்கு சப்போர்ட்டா இல்லை எதை நம்பி இந்த கூட்டங்கள் அங்க இருக்கு சிங்கம் சிறைக்கு போய்ட்டு கூட்டங்களை கூண்டோட பிடிச்சி கீழ்பாக்கத்தில போடுங்க...

 • vikky - Singapore,சிங்கப்பூர்

  சிங்கத்தை போயஸில பாத்திருப்ப, கொடநாட்டில் பாத்திருப்ப, சிறுதாவூரிலே பாத்திருப்ப, கூவத்தூரிலே முக்கால அழுது பாத்திருப்ப, ஏன் மெரீனாவில சபதம் போட்டு கூட பாத்திருப்ப, மூணு வேளை களி தின்னு பாத்திருக்கியா, வெறித்தனமா ஊதுவத்தி உருட்டி பாத்திருக்கியா, பாக்கிறியா பாக்கிறியா????

 • Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்

  இவர் அடித்த அடியை பார்த்தால், தான் ஜெயிலுக்கு போகப்போவது உன்னாலதான் என்று ஜெ. வை பார்த்து சொல்லி, ஜெ. வையே திரும்ப திரும்ப மூன்று முறை அடிப்பது போலத்தான் இருந்தது. மீடியா தான் இவர் சபதம் எதோ செய்வதுபோல செய்தி வெளியிடுகின்றன

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  என்ன ஒரு படம் பாவம் வளர்மதிக்கு திகில் படம் 3Dயில் பார்ப்பது போல ரொம்ப பயந்து போய்ட்டா ?

 • Gulam - Coimbatore,இந்தியா

  OPS ஐ ஒழித்தே தீருவேன், இது எங்க மாமியார் நாகம்மா மேல சத்தியம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  குனித்து அம்மாவின் சமாதியை கோபத்தினால் மூன்று முறை ஓங்கி குத்து விடும் போது, ஏன் ஒருவரும் இந்த கொள்ளைக்காரின் பின்னால் நின்று இவளை காலால் ஒரு எட்டி உதை விட்டிருக்கக்கூடாது? தன்மானமான ஒரு ஆம்பளை கூடவா அங்கு அந்தசமயம் இல்லாமல் போய்விட்டார்கள்?

 • Sundar - Chennai,இந்தியா

  சபதம் போடறவ எல்லாம் பாஞ்சாலி இல்ல.

 • venkatesh - coimbatore,இந்தியா

  சபதம் செய்த மாதிரி தெரியலயே எதோ கோபத்தில் ஓங்கி அடித்தமாதிரி தான் தெரிந்தது . இவோ சினிமாவில் நடிக்க போயிருந்த பெரிய ஸ்டார் ஆகியிருப்பாள் பாவம் வேலைக்காரி இனி காலத்துக்கும் சிறை பறவை தான்.அனாதையாய் சிறையில் சாக போகிறாள்.அம்மாவை கொடுமைப்படுத்தியவளே உனக்கு இனி வாழ்க்கையே நரகம் தான்.நல்ல அனுபவி.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  என்னமோ பாஞ்சாலி சபதம் போல், இனி முதலமைச்சராகத்தான் வருவேன், அப்போது தான் இந்த அவிழ்த்த கூந்தலை முடிவேன், என்று சபதம் போட்டாளோ என்று. நினைத்தேன்.

 • suresh - chennai,இந்தியா

  சிறை செல்லும் முன்,இப்படி தான் மூன்று முறை அம்மாவை அடித்து கொன்றேன் என கட்சியினருக்கு நடித்து காண்பித்து விட்டு செல்கிறார்.இது சபதம் அல்ல அபத்தம்.

 • Jagannathan - chennai,இந்தியா

  இதல்லாம் நாங்க நிறைய பார்த்தாச்சு. போ. போ. போ. வந்துட்ட பெருசா. ஒன்னோட ரூம்ல துடைப்பம் அண்ட் மாப் காத்து கொண்டு இருக்கு. வேலைய ஆரம்பி. அப்படியே ரெண்டு நாள் பத்து பாத்திரம் இருக்கு. எல்லாத்தயும் முடி.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  எனக்கு அந்த வளராத வளர்ப்பு பிள்ளை சுதாகரனை, அப்படியே ஜெயில் உடுப்பில் பார்க்கவேண்டும், என்ன ஒரு மேக் up , ராஜா உடையென்ன, அந்த கண்ணாடியென்ன? நெற்றியில் போடப்பட்டிருக்கும் பட்டையென்ன? கோட்டென்ன, சூட்டென்ன? எடுத்து பிச்சை அங்கே சேர்ந்து கொள்ளை அடித்து, இன்று இருக்கும் நிலையை பாரு.. அங்கே போனால் தெரியும்டி பவிசு.. போ போய் பாரு அதுவும் நாலு வருஷம் தண்டனை அனுபவிச்சு பாரு அப்புறம் தெரியும்.

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  சின்னம்மா நெறய தமிழ் சினிமா பாப்பாங்க போல...

 • murugesan s - Pune,இந்தியா

  சாட்....பூட்.....த்ரீ.......

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அடிக்கிற கோவத்தைப் பார்த்தால், மேலேயும் போயி உதைவிடும் போல இருக்கு.

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  வீடியோ பார்த்தேன். சிரிப்பு சிரிப்பாத்தான் வருது. ஏன் இந்த நாடகம்?

 • murugesan s - Pune,இந்தியா

  வளர்மதி கண்ல ஒரு மரண பயம்.....எங்க சித்தி நம்மளையும் ஒரு அப்பு அப்பிருமோ என்று....

 • Raja - Bangalore,இந்தியா

  உங்களை எல்லாம் விட்டு விடுதலை பெற்று பாவம் அந்தம்மா மெரினாவில் நிம்மதியாக துயில்கொள்கிறார். தினம் தினம் ஒரு கோஷ்டி அங்கே சென்று தியானம் செய்வதென்ன, சபதம் செய்வதென்ன, அடுத்தவனை அழிப்பதற்கு திட்டமிடுவதென்ன. வாழ்ந்த வீடும் போச்சு. சமாதியவாவது விட்டு வைங்கடா. கொஞ்சம் விட்டிருந்தா இறப்பில் சந்தேகம் என்று அதையும் தோண்டி எடுத்து இருப்பாங்க. மணிமண்டபம் கட்டுவோம்முன்னு சொன்னீங்க. இனி அதுவும் முடியாது. என்ன பாவம் செய்தாரோ அம்மா

 • Mariappan Iyappan - Pattukkottai,இந்தியா

  கொலைகாரிக்கும் கொள்ளைக்காரிக்கும் இவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறதே வெட்கக்கேடு.

 • Sri S - chennai,இந்தியா

  இந்த கட்சியை என் குடும்ப உறுப்பினர்களை வைத்து ஒழித்து கட்டுகிறேன் என்று சபதம் எடுத்துவிட்டு வேலைக்காரி ஜெயிலுக்கு போறா

 • Emperor SR - Ooty,இந்தியா

  என்ன ஒரு நடிப்புடா.... இந்த சூழ்நிலையிலும் இவை நடிக்கிறாள் என்ன ஒரு திறமை.. என்னமோ நாட்டிற்காக போராடி ஜெயிலுக்கு போற மாதிரி சீன்

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  சொப்பன சுந்தரி அவ மேக்கப் காரி வச்சிருந்தா... இப்போ அந்த மேக்கப் செட்ட யாரு வச்சிருக்கா....?......சரசு..?

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  உள்ள இருக்கறவங்க எழுந்து வந்து அப்பிர போறாங்க

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  உள்ள இருக்கறவங்க எழுந்து வந்து அப்பிர போறாங்க

 • Revathi Archana - madurai,இந்தியா

  எங்க சின்னம்மா ஆட, நடராஜன் பாட, இளவரசி காச பொறுக்க, அப்பறம் ....

 • Revathi Archana - madurai,இந்தியா

  ஏய் உன் மூஞ்சியெல்லாம் 3 செகண்டுக்கு மேல பார்க்க பிடிக்கல போடி .

 • Balamurali - Salem,இந்தியா

  இவ்வளவு நாள் உன் வீட்டை துடைச்சேன்... இனிமேல் ஜெயில்ல துடைக்கப் போறேன்... இந்த இடைப்பட்ட காலத்துல உன் சமாதியை துடைக்கிறேன்- என்று சமாதியை துடைத்திருப்பார் சதி...அதை போய் சத்தியம் ,சபதம்-னு அர்த்தம் கற்பிச்சிக்கிறோம்...

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  Sasikala destroy AIDMK

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  வாசகர்களின் எண்ண ஓட்டங்கள் அபாரம். வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன

 • Balaji - Bangalore,இந்தியா

  இவர்கள் எல்லாம் முதல் அமைச்சர் ஆக ஆசைபடலாமா? பன்னீருக்கு சாபம் விடும் காட்சி அருமை. சினிமா ஹீரோ இவர் முன்னிலையில் தோற்றுப்போவார்.

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  தன் கணவன் கள்வன் இல்லை என்று சபதம் செய்து மதுரையை எரித்தாள் கண்ணகி, இந்த நய வஞ்சக நந்தினி சபதம் செய்து என்ன எரிக்கப்போகிறாரோ?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  3 நீல நிற சேலை, 1 தட்டு, 1 சொம்பு.. சசிகலாவுக்காக ரெடியாகிறது பரப்பன அக்ரஹாரா சிறை

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  இரண்டுமே கூட்டு களவாணிகள்

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  கோவலனை இழந்த கண்ணகி என் கணவன் கள்வன் இல்லை என்று சபதம் செய்து மதுரையை எரித்தாள்.இந்த சூனியக்காரி ஜெயாவின் சமாதியில் சபதம் செய்து என்ன செய்யபோகிறாரோ.ஒருவேளை தலைமை செயலகமோ, பரப்பனஹள்ளி சிறைச்சாலையோ அல்லது கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டோ தெரியலை.

 • Kudimagan Mannar - thanjai,இந்தியா

  இன்னொரு முறை நல்லா படக்காட்சியை பாருங்க மக்களே. ஒவ்வொரு முறை வலது கையை சமாதியில் அடித்த பின் இடது கையை (அல்லது வாட்சை) துடைக்கிறார். அது பூக்கள் தானே, ஒட்டினால் என்ன. இதே போலத்தான் ஜெயலலிதா இறந்து அடக்கம் செய்யப்படும் போதும் பால் ஊற்றி விட்டு பக்கத்தில் இருந்த புரோகிதரிடம் வெள்ளைத்துணி வாங்கி துடைத்தார். உண்மை என்பதை துளியளவும் இவரிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 • karunchilai - vallam,இந்தியா

  பாவம் ஜேஜே சமாதியில் அரை வாங்க வேண்டியுள்ளது சசிகலாவிடம். ஆத்திரம் தீர அறைந்தார்.

 • karunchilai - vallam,இந்தியா

  samaathiyilum amaithi illai. ankum palamakka aaththiram theera araiyappattar.

 • Anand -

  is it sabatham or you beat amma for three times before you go to jail... rowdy gang

 • The Patriot - Chennai,இந்தியா

  ஜெயா, இனிமேல் உன்ன மாதிரி டிரஸ் பண்ண மாட்டேன்... உன்ன மாதிரி கொண்டை போட மாட்டேன்... உன்ன மாதிரி ரெண்டு விரலை ஆட்ட மாட்டேன்... இது சத்தியம், சத்தியம், சத்தியம்.

 • Meenu - Chennai,இந்தியா

  இவர் செய்கைகளை பார்த்தால், கண்டிப்பாக இவர் பல வருஷமா இந்த முதல் பதவிக்கு வர ஆசையில் இருந்திருக்கிறார். ரொம்ப கஷ்ட்ட பட்டு, ஜெயா அம்மாவை காலிபண்ணியும், அதன் பிரதி பலனை அனுபவிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம். அது நடக்காமல் போகவே வெறி பிடித்தவர் போல் , இப்படி நடந்து கொள்கிறார். சிறையில் என்னென்ன அட்டகாசம் பண்ணுவாங்களோ .... ஜெயிலர்கள் ஜாக்கிரதையாக இருக்கானும், ....

 • Matram Ondre Marathathu - Chennai,இந்தியா

  நான் இல்லாத அதிமுக இந்த தமிழ்நாட்லேயே இருக்காது. இது சத்தியம் சத்தியம் சத்தியம் .

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கொஞ்சம் கூட இவர் மீது பாவமே வர மாட்டேன் என்கிறது, செய்த செயல் அப்படி அதற்கான தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும்.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  இரண்டு குற்றவாளிக்குள் ஆயிரம் இருக்கும் ... ஒருவேளை (கடவுளை) நீதிபதியின்மேல் வெறுப்பிருக்குமோ ?

 • ennas - Chennai,இந்தியா

  அது சபதம் இல்லை. சமாதியில் உள்ளவரை அடிக்கிறார், எவ்வளவு தெம்பு , இவர் ஜெ வை அடித்திருப்பார் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இவர் நடிக்க நடிக்க இவர் மீது வெறுப்பு ஏறி கொண்டே போகிறது , இவர் சபதத்தை எல்லாம் தண்ணீரில் எழுதி வையுங்கள்.

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  வாசகர் கருத்துக்களை பாருங்கடா ...எப்புடி சாபம் இடுறாங்கன்னு பாருங்கடா ?

 • rajan. - kerala,இந்தியா

  இந்த கொய்யாலா கெட்ட கெட்ட வார்த்தையா முணுமுணுத்து தள்ளியிருப்பாளோ .

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  அடிச்சு விரட்டுங்கடா....

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  இந்த கொலைகார நாய்க்கு சபதம் என்ன வேண்டி கிடக்கு ...ஜெயிலுக்கு போறவ திரும்பி தமிழ் நாட்டுக்கு வராம இறைவன் நம்மை காப்பாத்தட்டும்

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  போகற போக்கை பார்த்தா, எவன் வீட்லயாவது பெண் குழந்தை பொறந்தா கூட, இனிமேல்ட்டு Sasikala'னு பேரு வெட்க மாட்டாங்க போலருக்கு. ஏற்க்கனவே சசிகலானு பேரு இருக்கற பொம்பளைங்களாம் gazette'ல பேரை மாத்த ஊர்ல இருக்கற வக்கீலை தேடிண்டு ஓட ஆரம்பிச்சிருக்காங்க.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இன்னா நடிப்புடா இது?...தமிழ்நாட்டை, அந்த கட்சியை பிடித்துள்ள பீடை ஒழியட்டும்.....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஏய் மங்கம்மா சபதம் எடுக்குதில்ல சிச்சுவேஷன் சாங் ஏதாச்சும் போடுங்கப்பா.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அனைவரும் அந்த சபதம் போடும் சீனை மறுபடியும் பாருங்க. செம காமடி.

 • KNR - Torronto,கனடா

  சிறு வயதில் பாட புத்தகத்தில் படித்த கதை : பல நாட்களாய் திருடி தாயாரிடம் கொடுத்து வந்த திருடன் ஒரு நாள் அகப்பட்டான். வழக்கு நடந்தது. அவனுக்கு தண்டனை கிடைத்தது. உனது விருப்பம் என்ன என்று கேட்டார் நீதிபதி. என் தாயாரிடம் பேசவேண்டும், அருகில் வரச்சொல்லுங்கள் என்றான் திருடன். நீதிமதியும் அனுமதி அளித்தார். அருகே வந்த தாயாரிடம் "அம்மா தாயே, முன்பே என்னை கண்டித்து வைத்திருந்தால் நான் இப்படி கொள்ளைக்காரனாகி தண்டனைக்கு ஆளாகி இருப்பேனா?" என்று ஆத்திரப்பட்டு தன் தாயாரின் மூக்கி கடித்து துப்பினான். இன்று ஜெயலலிதா சமாதியில் கையால் ஓங்கி அறைந்து சசிகலா கூக்குரலிட்டது "அடியே சண்டாளி, அன்றே எனக்கு அஞ்சி என் ப்ளாக்மெயிலுக்கு அஞ்சி என் வழியில் வந்து நான் அடித்த கொள்ளைகளுக்கு துணையிருந்திராவிட்டால், என்னை ஒதுக்கி தள்ளியிருந்தால், இன்றைக்கு இப்படி தன்னந்தனியே அந்த பரப்பன அக்ரஹாரா சிறைக்கு போவேனா?" என்று ஓலமிடுவது போல் இருந்தது

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  நல்ல பாம்பு தான் மூன்று முறை கொத்தி சபதம் செய்யும்.... அதுவும் சினிமாக்களில் மட்டுமே.... இவர் ஒரு கெட்ட பாம்பு என்பதை நிரூபித்திருக்கிறார்...

 • Sampathkumar Sampath - Karur,இந்தியா

  தினை விதைத்திருந்தால் தானே ? வினை அல்லவா விதைத்தாய் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. கெட்டது குடி மட்டுமே இனிமேலாவது இந்த இரு கட்சிகளையும் புறந்தள்ளிவிட்டு நேர்மையான, தொலைநோக்கு பார்வையுள்ள, மக்களை நேசிக்கின்ற தலைவர்களை மக்கள் இனம் காண வேண்டும். கர்மா வீரர் காமராஜரைப்போல். நடக்குமா இந்த தமிழகத்தில். நம் எதிர் கால சந்ததியினரை ஏமாற்றி விடாதீர் மக்களே சிந்தித்து செயல்படுவோம். இது நம் கடமை. தெய்வம் நின்று கொன்றது. வேறென்ன சொல்ல ???

 • Kannan KR - Coimbatore,இந்தியா

  கட்சியையும் கொன்று புதைப்பேன். என்று சபதம் செய்திருப்பாரோ

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எல்லோரும் சசிகலா சபதம் செய்தார் என்று சொல்லுறாங்க, ஆனால் அதை பார்த்த தொண்டர் சொல்லுவது." அடியே ஜெயலலிதா நீ தப்பிவிட்டு, என்னை மாட்டிவிட்டாய், உன்னை இந்த இடத்துக்கு அனுப்பிய எனக்கு ஜெயிலுக்கு அனுப்புறியா? இரு 4 வருடத்துக்கு பின் வந்து கவனிக்கிறேண்டி." என்று போயஸ் கார்டனில் எப்படி ஜெயலலிதாவுக்கு அடிதங்களோ, அப்படி அடித்தாங்க சசிகலா, என்று ஏங்கினார்களாம் தொண்டர்கள்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  ம்ம் ஜெயாவும் சசியுடன் கூட போயிருக்க வேண்டியது....அதை தான் சசி முணுமுணுத்திருப்பார்....அவசரப்பட்டு உன்னை மேலே அனுப்பிட்டேனே.....இப்ப நான் மட்டுமே தனியே போறேன் என்று அவரது உள்ளம் கொதித்திருக்கும்...

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சிறந்த நடிகை 2017காண விருது உங்களுக்குத்தான்

 • Kumudren saami - Doha,கத்தார்

  ஆண்ட்டி, வயசான காலத்துல முதுகு புடிச்சிக்க போகுது :-). இந்த மாதிரி ஆவேச சபதம் எவ்ளோ வாட்டி நாங்க போட்டு பல்பு வாங்கி இருக்கோம் தெரியுமா இது மக்கள் சபதம், எந்த காலத்திலேயும் உனக்கும் உன் ஆதரவாளர்களுக்கும் ஆட்சி கண்டிப்பாக கிடைக்கவிடமாட்டோம். உன்னால் அதிமுக கட்சி சின்னாபின்னமாகிறது

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  என்னை சிறைக்கு அனுப்பி விட்டு நீ மட்டும் இங்கு இருக்கிறாயே என்று வெறுப்புடன் கூடிய விரைவில் என்னையும் உன்னுடன் அழைத்து கொள். அது தான் நான் இப்போது உன் மேல் ஆணையிட்டு சொல்லி கொள்கிறேன். என்னை விரைவில் கூட்டி கொள் என்று சபதம் போட்டு இருப்பாள் இந்த கொலைகாரி

 • Karuthu kirukkan - Chennai,இந்தியா

  என்னை பலி வாங்கிட்டியேடி பாவி.. இரு உன்னை அங்கு வந்து (ஆயா) பார்த்துக்கொள்கிறேன் ...

 • Vivek -

  JAILA SAANI THATRADHU EPDINU PRACTICE PANIRPARO ???

 • GPV - Chennai,இந்தியா

  இவர்களுக்கு பெற்றவர்கள் யாரும் கிடையாதா அல்லது அவர்கள் சரியாக வளர்க்க வில்லையா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  என்ன ஒரு அசுரர் பலம்..இப்ப புரியுது, ஏன் நட்டு நடுவாழ்க்கையில் கழண்டு ஓடிடுச்சுன்னு..

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  அம்மாவை அடிக்கிறாளோ.. அம்மா ஆவி உன்ன சும்மா விடாது

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இது சபதம் எடுக்கிற மாரியா இருக்கு? சாணி தட்டுற மாறி இருக்கு. சபதம்னா எப்படி இருக்கணும் தெரியுமா?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஹஹஹஹ ஹையோ ஹையோ இப்போதான் இது சபதம் போடுற சீன பாத்தேன். கிகிகிகி நல்லா சந்தோசமா சத்தம் போட்டு சிரிச்சேன்.

 • Ramesh - Tambaram,இந்தியா

  பெரிய மங்கம்மா சபதம், சீக்கிரம் பெங்களூரு போ போ.

 • Elan Go - delhi,இந்தியா

  என்ன சபதம் தெரியுமா. உன்னை நான் கொலை செய்துவிட்டேன், உன் வீட்டை உன் சொத்தை அபகரித்துவிட்டேன், உன் காரில் உன் சீட்டில் போகிறேன், உன்னைப்போல் நானும் முதல்வர் ஆவேன்...விட மாட்டேன்

 • Sundar - Chennai,இந்தியா

  சசிக்கு யூனிஃபார்ம் அளவு எடுத்தாச்சா?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அட போடி ... உன்ன மாதிரி எத்தனை சிங்கத்தை பார்த்திருக்கிறோம், சபதம் போடுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். எல்லாவற்றையும் குறுக்கு வழியில் சென்று அடைய முடியாது.

 • பெருந்தகை - கோயமுத்தூர்,இந்தியா

  // ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார் // - ஜெயலலிதா மீதுள்ள கோபத்தினால் அவரை அடித்து கொன்றும் விட்டு இப்பொழுது இந்த கொலைகாரி ஆத்திரம் தீராமல் சமாதியையும் அடித்துள்ளாள். என்ன ஒரு கொலவெறி? இவளை மனுதர்ம சட்டத்தின் படி சாகும்வரை சிறையில் அடைக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சபதம் போடுறியா??? போ பரப்பன அக்கிரகரத்தில் போடுவானுக போ. ஜெயில்ல நெறையா பூரான் இருக்கும். தூங்குறப்போ காதுக்குள்ள பூந்து கொடாஞ்சிடும்.

 • suman -

  அம்மாடியோவ் சமாதியையே இந்த சாத்து சாத்தும்போது நிச்சயம் அந்த பாடு திண்டாடிதான் போயிருக்கும்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  நீ செத்து என்னிய மாட்டிவிட்டுட்டல்ல..உன் சமாதி மேல சாத்தியமா சொல்றேன்..அ.இ .அ .தி.மு.க வை அழிக்காம விட மாட்டேன்..

 • sundher -

  சசி........... நீ சொன்ன வாக்கியத தஞ்சாவூர் கல் வெட்டுல எழுதிட்டு அப்டியே உக்காந்திக்க

 • Balamurugan - SIVAGANGAI,இந்தியா

  இவ்வளவு பட்டும் இன்னும் திருத்தல. ஒரு இரும்பு பெண்மணியை எவ்வளவு கஷ்டப்படித்தினை. நீ என்ன இந்த தமிழ்நாட்டிற்காக என்னனென்ன செய்தாய் அப்பாவி மனிதர்களிடம் சொத்துக்களை அபகரித்துவிட்டு இப்ப நீலி கண்ணீர் வடிக்கிறாய் . அம்மாவின் ஆன்மா உன்னை சும்மா விடாது

 • MUTHTAMIL - trichy,இந்தியா

  விரைவில் உன்னுடன் வந்து விடுகிறேன் இங்கு என்னால் சமாளிக்க முடியவில்லை இது சத்தியம்

 • நிலா - மதுரை,இந்தியா

  நான் ஆவியாக வருவேன் என்று சபதம் அதுதான் மீண்டும் வருவேன் என்று சொன்ன சசி மீளா தூக்கத்திற்கு போக போகிறார். அதுதான் இந்த பேச்சு பதவி பணம் பேராசை ஆணவம் அகங்காரம் திமிர் எல்லாம் கொண்ட ஒரு காழ்ப்புணர்ச்சிக்காரிக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது நம்மால் முடியாததை கடவுள் செய்கிறார் பெரிய சாணக்கிய சபதம் போம்மா போ அக்கா இல்லாமல் போற. கூடிய விரைவில் அன்பு அக்கா அழைத்துக் கொள்வார் அங்கே வேலைக்காரியில்லாமல் தவிக்கிறார் ஆயம்மா சீக்கிரம் போய் சேரும்மா

 • Arivu Nambi - madurai,இந்தியா

  தமிழக மக்களை மறுபடியும் முட்டாள்களாக்க சினிமா பாணியில் நடித்திருக்கிறார். தமிழக மக்கள் இனிமேலாவது சினிமாக்காரர்களை நம்பி போகாமல் இருப்பார்களா? சந்தேகமே

 • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

  அம்மா ஆவி:- வாடி என்ற சக்களத்தி, என்னயாடி கொன்னுட்டே-இப்படித்தான் இனி அனுபவி. சதிகலா :- உன்னைய கொன்னும் ஒன்னும் தேத்த முடியலையே-இப்படி கவுத்திட்டயே கோமளா

 • Malaichaaral - Ooty,இந்தியா

  அம்மாவை அடித்தே கொன்றுவிட்டு சமாதியையும் என் அடிக்கிறே.. கொலைகாரி.. இரக்கமில்லா ஜந்து..

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்///ஒரு வேலை ஒன்னாலா தானே நான் கேட்டேன், நான் உண்டு , என் வீடியோ தொழிலுண்டு என்று தானே இருந்தேன், என்னை இப்படி அதிகார ஆசைகாட்டி, பணத்தாசை காட்டி, இப்படி மாட்டிவிட்டுடு போயிட்டியே, இப்போ நான் மட்டும் தனியே இந்த தண்டனையை அனுபவிக்கணுமா? அங்கே வரும்போது வந்து வசிக்கிறேன் கச்சேரியை என்று ஜெயாவை பார்த்து சபதமிட்டாரோ சசி?

 • M.Nagarajan - Lusaka,ஜாம்பியா

  உலக மகா நடிப்புடா. என்ன முணு முணுப்பு வேறு ? போ போ ஜெயில் சுத்தம் செய்தாகிவிட்டது என்று தகவல் வந்தாச்சு. நீ உடல் நிலை சரி இல்லை என்று சொன்னால் உன்னை அப்போல்லோவில்தான் சேர்க்கணும் என்று உச்ச நீதி மன்றம் அறிவுரை வழங்கவேண்டும் அப்போது கண்டிப்பாக நீ எனக்கு உடல் நிலை ஒன்றும் இல்லை நான் ஜெயிலுக்கே செல்கிறேன் என்பாய் . கண்கொள்ளா காட்சியாக இருந்தது நீர் பெங்களூரு புறப்பட்டு செல்வது .

 • Malaichaaral - Ooty,இந்தியா

  ஐயோ என்ன நடிப்பு.. மக்கள் ஒண்ணும் ஏமாந்தவர்கள் இல்லே.. பாதகி.. காலம்பூரா களி திங்கணும் நீ..

 • Ravi Manickam - Edmonton,கனடா

  நான் அப்பவே சொன்னேன், முழுசா சந்திரமுகியா மாறுவதற்கு முன்னாடி அறையில் அடைச்சு வைங்கப்பான்னு....

 • Venkatesh - Chennai,இந்தியா

  சசிகலா சபதம்...1) தமிழ்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி என் குடும்பத்தின் சொத்தாக மாற்றி விடுவேன் 2) என்னை முதல்வராக முடியாமல் முட்டுக்கட்டை போட்டவர்களை அரசியலை விட்டே ஒழித்து விடுவேன் 3) என்னை பழித்து , என் கைதை கொண்டாடிய (தீபாவளியாக கொண்டாடிய ) தமிழ் மக்களை ஒரு நாளும் நிம்மதியாக வாழ விட மாட்டேன். (ஒரு மை....................)

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அப்படியே நேர்மையின் பிறப்பிடம் பாரு சபதம் போடுறத, அடித்தது கொள்ளை, அதுக்கு தண்டனை. இதுல சபதம் வேற ஒரு கேடு.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  கர்நாடகாக்கு அழிவு காலம் போல.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  பெரிய மங்கம்மா சபதம்.. போம்மா போ.. அப்படியே ஓடிப்போயிடு.

 • saravanan - kadayanallur

  செம காமெடி சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  வேலைக்கார அம்மாவை உள்ளெ வச்சி மொக்கறதுக்கு எல்லா செட்டப்பும் ரெடி ஆகா இருக்கு (உபாயம் : நம்ம நாட்டு மேலிடம்), ஆத்தா வல்லவனுக்கு வல்லவன் இருப்பான், அதுக்கு அப்புறம் பாருங்க, எல்லோரும் OPS பின்னாடி கம்முனு வருவாங்க...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இவை பெரிய மங்கம்மா. சபதம் போடுறாளாம் சபதம். தமிழ்நாட்டை பிடித்த பீடை இன்றோடு ஒழிந்தது.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  நாங்களும் சபதம் போடுறோம்..இனிமே,..ஒன்னோட குடும்பத்து ஆள எந்த கட்சியில இருந்தாலும் ....அந்த கட்சிக்கு ஓட்டு கிடையாது....

 • tamil - coimbatore,இந்தியா

  முணுமுணுத்தது இதுதான் ' உன் சாவுக்கு காரணம் நான்தான்னு யாருக்கும் தெரியாம இருக்கணும்"

 • N.Murugan - Nagercoil,இந்தியா

  திருட்டு கழுதை சபதம் என்ன வேண்டி கிடக்கு இது போல் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் பின்னால் மக்கள் கூட்டம் செல்வது

 • sankar -

  உலக மகா நடிப்புடா

 • Raj - Chennai,இந்தியா

  //சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார்// ஜெயாவை இப்போது அடிக்க முடியாததால் அவரது சமாதியின் மேல் நடித்திருப்பார்

 • Sivagiri - chennai,இந்தியா

  நான் போயிட்டேன்னு சொல்லு . . . இருபத்தஞ்சு வருஷத்துக்கப்புறம் எப்பிடி வந்தேனோ அப்பிடியே போறேன்னு சொல்லு . . .

 • ராஜா -

  கீறுக்கு பிடிச்சட்டு கீழ்பாக்கம் போயிட்டூ போ

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  தினமலர், தி மு க மற்றும் இந்த ரமேஷ் சுப்பிரமணியத்தை சும்மா விடமாட்டேனு சபதம் போட்டுருப்பாங்க.... அதுதான் அந்த மூணு முறை...

 • Jaqueline Rani - Chennai,இந்தியா

  இந்த வேஷக்காரி என்ன சபதம் செஞ்சு என்ன ஆக போகுது. தமிழ் நாட்டுக்கு பிடிச்ச சனியன் தொலைஞ்சது. இவ திரும்பி வர போறது இல்ல . அடுத்து இவ குடும்பத்தையும் தூக்கி உள்ள போடணும். பெரா (FERA) கேசுல உள்ள தள்ளனும். குடும்ப ஆட்சி செய்ய வர மூஞ்ச பாரு. தமிழன் ஏமாற மாட்டேண்டி சசி.

 • RL Nandhakhumar - coimbatore,இந்தியா

  சனியன் போகும்போது தட்டிட்டு போகுதோ மக்களின் ரத்தத்தை உறிஞ்சும்போது இருந்திருக்கவேண்டும் ஐயோ, மாட்டினால் கழி தின்னுதான் ஆகவேண்டும் சும்மா சபதம் எடுக்கறதுக்கு நீ என்ன பாஞ்சாலினு நெனப்போ...

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  மூன்று முறை ஆவேசமா....? அக்கா நீங்க இருந்தபோது என்னை முதல் அமைச்சராகவில்லை அப்புறம் உங்கள் கதை முடிந்தபோதும் முயன்றேன் அப்பவும் முடியவில்லை. எனது கொத்தடிமைகளை வைத்து குறுக்கு வழியில் முதலமைச்சராக முயன்றேன் அதுவும் நடக்கவில்லை. இப்போ அடுத்த பத்து வருடங்களுக்கு என்னால் முதலமைச்சராக முடியாது. டிடிவி தினகரன் நான் திரும்பி வரும்போது மதிப்பானோ? மாட்டானோ? இல்லை ஜனங்கள் எனது செயலை மறப்பார்களோ அல்லது வேறு புது வழக்கு எதுவும் போடுவார்களா? இப்போ "வேதா நிலையம்" நினைவு இல்லம் ஆகுமோ அல்லது எனது இல்லம் ஆகுமோ. இதுக்கெல்லாம் வழி தெரியவில்லை நான் என்ன செய்வேன் அக்கஆஆ..........?

 • Sivagiri - chennai,இந்தியா

  இனிமே இந்தப் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன் . . .இது சத்தியம் சத்தியம் சத்தியம் . . .

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  2026 இல் முதல்வர் ஆவேன் இல்லை என்றால் நேராக மன்னார்குடிக்கு போவேன் என சபதம் ஏற்கிறார் போல? நீங்க சிறை வாசம் முடிந்து வருவதற்குள் இங்கே எல்லாம் உங்கள் கைவிட்டு போய் இருக்கும் என்பதுதான் ஜெயலலிதாவின் ஆத்மாவின் சபதம்...காரணம் ஜெயலலிதா வெறுத்தவர்களை அவர் வாழ்ந்த வீட்டிற்குள் அனுமதித்து மற்றும் துணை பொதுச்செயலாளர் என்று பல துரோகங்களை ஜெயலலிதாவிற்கு செய்துள்ளார் சசி...

 • ரங்கன் -

  உன்னால நான் கெட்டேன்....என்னால நீ கெட்டாய்.... ஒனக்கு மரியாதை...எனக்கு சிறை வாசம்...

 • g senthil - mdu

  she is gone mad. get lost

 • Raj - Chennai,இந்தியா

  தர்மம் தேவதை, பத்தினியின் சபதங்கள் வீண் போகாது.

 • Ramesh - Chennai,இந்தியா

  அவங்க உயிரோட இருந்தப்ப அடிச்சது பத்தாதுன்னு சமாதிலயும் அடிக்கறியா. உன்ன அந்த கடவுள் பாத்துக்குவார்.

 • daniel - Kanyakumari,இந்தியா

  முணுமுணுத்தது தெய்வ வாக்காக இருக்கலாம் என்னனு கேளுங்க மக்களுக்கு தலை வெடித்திடும். நாதாரி சீக்கிரம் கம்பியெண்ண போவியா அதி விட்டுட்டு முணுமுணுப்பு என்ன வேண்டிக்கிடக்கு? ஓடிடு

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  "நான் திரும்ப வரும்பொது ஒங்கூட வந்து படுக்கிறமாதிரி தான் வருவேன்..." இது சத்தியம் சத்தியம் சத்தியம்...........(ஆனா மெரினாவில் பயபுள்ளைகள் இடம் தர மாட்டானுங்கோ ன்னு தெரியாது...)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  அக்கா உன்ன கொன்னுட்டு நான் தப்பித்துக்கொள்ளலாம்னு பார்த்தா ... சிக்கவெச்சுட்டியே அக்கா... சிக்கவெச்சுட்டியே அக்கா...

 • vigneshh - chennai,இந்தியா

  JJ எனக்கு நீ ஆப்பு (பன்னீர் செல்வம்) வெச்சுகிட்டு போயிகிட்டேயே என்று கேட்டிருப்பார்.

 • BOSS - TIRUCHIRAPALLI,இந்தியா

  அது சபதமாக இருக்கது................ சாபமாக இருக்கும்................யாருக்கு என்பது போக போக தான் தெரியும்..........தமிழக மக்களே உஷார் உஷார் உஷார் ........................

 • Elan Go - delhi,இந்தியா

  Is Sasikala still the Acting Gen Secretary of AIADMK? Can an acting Gen Secy has powers to remove/appoint party members from/to utive positions?

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  அம்மா ஆத்மா உன்னை சுற்றி சுற்றி அடிக்கும். உன்னை லேசில் தூங்க கூட விடாது . நிம்மதி உனக்கு கிடையாது. இதனை சொத்து சேர்த்து யாருக்கு பலன் . சாப்பிட போவது சோள களி உருண்டை. படுக்க போவது நார் பாயில் . குடிக்க தண்ணீர் மண்பானையில் இருக்கும். இனிமேலாவது செய்த பாவத்திற்கு பலனை அனுபவித்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு முறையாக நட

 • GOPALSABAPATHY - chennai,இந்தியா

  உலக மகா நடிப்புடா சாமி. உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆகணும் தப்பு பண்ண நீ தண்டனை அனுபவித்துத்தான் ஆகணும். இது ஆரம்பம் தான் கூடிய விரைவில் அம்மாவின் மரணத்தின் மர்மம் வெளி ஆகும் அப்போது மறுபடியும் நீ மற்றும் உன் குடுப்பதினார் சிறை செல்வது உறுதி.

 • ஜெய சேகர் - ஆண்டிபட்டி,இந்தியா

  தினகரன் முன் வாய் பொத்தி இருபது ஆண்டுகாலமாக, பொதுப்பணி துறையில் இவர்களுக்கு சொத்து சேர்த்து கொடுத்த பன்னீர் நல்லவராகிவிட்டாரா இன்று ?

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  ..................., ................ன்னு பன்னீரை திட்டியிருப்பார்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  .... இவகிட்ட பாஞ்சாலி தோத்துப்புட்டா, போ.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சிங்கத்தை புடிச்சு கூண்டில் அடைச்சு சிரிக்க சொல்லுகிற உலகம், குட்டி சிங்கத்தை புடிச்சு ஜெயில்ல அடைச்சு களி திங்க சொல்லுகிற உலகம். அது எப்படி குதிக்குமாய்யா, அது எப்படி திங்குமய்யா, ஓஹா ஓ ஓஹா ஓ......

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ச.கலா சிறைச்சாலையில், கேவலமான குற்றங்கள் செய்த கீழ்த்தரமான கைதிகளோடு கைதியாய், அவர்களோடு ஒருவராய் உறவாடி கொண்டு, அவர்கள் செய்யும் ஏளன பேச்சுக்களை கேட்டுக்கொண்டு, சிக்கி சின்னா பின்னபட்டு, கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு, ஏண்டா நாமெல்லாம் பொறந்தோம் என்று நொந்து போகும் அளவுக்கு நிலைமை வரும் ஒவ்வொரு நாள் நைட்டும் இரவில் யாருக்கும் தெரியாமல் அழு. மூஞ்சி பூரா அழுக்கடைந்து, தலைமுடி சிக்குழுந்து, தோல் சுருங்கி, மேனா மினு மினுப்பு மங்கி, கட்டாந்தரைல படுத்து கொசுக்கடில தூங்க முடியாம, எப்போ பாம்பு வந்து கொடுத்துமோன்னு பயந்து வாழும் ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனை அனுபவிக்கும் போது, குத்துவிளக்கு மாறி இருந்த தங்க தாரகை அம்மாஜிய இப்படி பண்ணிட்டோமேன்னு பெருங்குரல் எடுத்து அழு. உமக்கு சிறையின் பயங்கரம் புத்தி பேதலித்து பைத்தியம் பிடிக்கும் இல்லை, நீ வாழ்க்கையை உணர்ந்து வெளிய வரும்போது அப்ப்ரூவர் ஆகா மாறி வந்து பாவ மன்னிப்பு கேளும் மக்கள் மன்றத்தில்.

 • Ramani T S - chennai,இந்தியா

  பரவாயில்லையே வயதான வில்லி கேரக்டருக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்துள்ளார். மேக்கப் டெஸ்ட் தேவை இல்லை. நேராக ஷூட்டிங்த்தான்.

 • Vasanth Kumar - Chennai,இந்தியா

  இவை பெரிய பத்தினி... சபதம் போட்டா பலிக்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement