Advertisement

ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர்: தம்பிதுரை


சென்னை: ‛பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க தகுதியற்றவர். அவரின் பின்னால் தி.மு.க., இருக்கிறது.' என தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க தி.மு.க., நடத்தும் நாடகம் தான் இது. ஸ்டாலின் அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளதிலிருந்தே தி.மு.க.,வின் பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

3 முறை முதல்வராக இருந்தவர் நிர்பந்தத்தால் ராஜினாமா செய்ததாக கூறினால் அவர் முதல்வராக இருக்க தகுதியற்றவர். 134 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சசிகலாவிற்கு உள்ளது. அவர் விரைவில் முதல்வர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (252)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  அரசியலிலேயே இவ்வளவு வருடங்கள் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்திருக்கும் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதி அற்றவர். ஆனால் ஒரு பதவியும் வகிக்காத கட்சி உறுப்பினர் அல்லாதவர் தன்னை தானே கட்சியில் பொது செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட சசிகலா, இவர் கண்ணோட்டத்தில், முதல்வர் பதவிக்கு சகல தகுதியும் பெற்றவர் - அப்படித்தானே.

 • kumar - coimbatore,இந்தியா

  இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு ஆரம்ப புள்ளி வைத்து தொடக்கி வைத்தது நீ தானே. அடுத்தவரை குறை கூறிக்கொண்டு இன்று நல்லவன் போல் நடித்துக்கொண்டிருக்கிறாய். MGR இடமே உன் வேலையை காட்டியவன் நீ.

 • P Karnan - madurai,இந்தியா

  நீ மனுசனா இருக்க தகுதி அற்றவன் , MP இருக்க தகுதி அற்றவன்

 • karthikeyan - karur,இந்தியா

  தகுதி இல்லாத ஒருத்திக்கு சிம் ஆக்க வேண்டும் என்று லெட்டர் பேடில் எழுதினவன்தானே நீ... முதல்ல MP ஆக இருக்கவே நீ தகுதி இல்லாதவன் .

 • Ravi - TUCSON,யூ.எஸ்.ஏ

  அம்மா விசுவாசியான தம்பி துறை அவர்களே, பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வரா இருக்க தகுதி அற்றவர் என்று உங்கள் அம்மா முதல் முறையாக அவரை முதல்வரா நியமித்த போதே நீங்கள் அம்மாவிடம் கூறி இருக்கலாமே. அப்போது சும்மா இருந்து விட்டு, எதோ பேசவேண்டும் என்று இப்போ பேசவேண்டாம். இதில் இருந்தே தெரிகிறது உங்களுடைய யோக்கியம்.

 • Sathyan - Chennai,இந்தியா

  இவர் மனிதராக இருப்பதற்கே தகுதியற்றவர்

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  அப்படியானால் இவரின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகள் இவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகு சேர்க்கிறதா?

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  இந்தாளு பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்க தகுதியற்றவர், இதுல துணை சபாநாயகர். மத்திய அரசு இவரின் துணை சபாநாயகர் பொறுப்பை பறிக்க வேண்டும், ஏனெனில் அதை பயன்படுத்தி கட்சி லாபத்துக்காக அதிகாரம் செலுத்துகிறார். நடுநிலையானவரே சபாநாயகர் போன்றோர். இங்கு உள்ளது சட்டசபை அதன் விவகாரங்களில் கட்சியின் MP என்ற முறையில் பேசலாம் அனால் துணை சபாநாயகராக இல்லை. இதனால் இவரின் பதவியை ஜனாதிபதி பறிக்க வேண்டும்.......

 • TamilReader - Dindigul,இந்தியா

  நீயே ஒரு பொம்பளை பொருக்கி நீ பேச தகுதியில்லை

 • muthu Rajendran - chennai,இந்தியா

  அரசியலுக்கு வருவதற்கு முன் எப்படி இருந்தாரோ தெரியாது. இன்றைக்கு 27 கல்வி நிலையங்களுக்கு இன்று அதிபதி. பன்னீர் மீதுள்ள பொறாமை காரணமாகவே தனக்கு வராது அடுத்தவர்க்கு வரக்கூடாது என்று நினைத்து செய்கிறார் போலும் சம்பாதித்தவர்கள் எல்லாம் சேர்த்ததை யாரிடம் சேர்ந்தால் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து முடிவெடுப்பது சரிதான்

 • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

  எப்ப இவன் சசிக்கு சொம்பு தூக்கினானோ, அப்பவே இவன் தகுதி தெரிந்துவிட்டது. பன்னீரை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடி, இவனை கண்டுக்கவே இல்லை. மோடியின் செயலுக்குக் காரணம் மக்களுக்கு இப்ப புரியும்னு நினைக்கிறேன்.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  அதுக்கெல்லாம் முன், துணை சபாநாயகர் கட்சி சார்பற்று இருக்கவேண்டும் என்ற அடிப்படை விதியைக்கூட கடைபிடிக்காத நீர் அந்த பதவியில் இருக்க தகுதி அற்றவர்.

 • Karunan - udumalpet,இந்தியா

  இவன் எதற்கும் தகுதியற்றவன் என்று தெரிந்துதான் மஸ்தான் கூட இவன் முகத்தை parka தவிர்த்தாரோ ?

 • Parthasarathy Ravindran - Chennai,இந்தியா

  நீங்கள் துணை சபாநாயகர் ஆனது யாரால் என்று நினைத்து பாருங்கள். அடிமைகள் கூட்டம்.

 • kmish - trichy,இந்தியா

  கேள்வி பட்டேன் சின்ன அம்மா பொது செயலாளர் ஆனது சட்ட படி தப்புன்னு தேர்தல் ஆணையம் சொல்லிடுச்சுனா , இப்ப என்னாப்பா பண்ணுவ தம்பி துறை

 • Senthil Kumar Kandasamy - Salem,இந்தியா

  இப்படியே பேசிக்கிட்டு இருந்தா வீட்ல சாப்பாட்ல ஏதாவது வச்சி முடிச்சிறப்போறாங்க.....

 • M.Guna Sekaran - Madurai,இந்தியா

  ஏய் தம்பி துரை நீ மனிதனாக இருக்க தகுதி அற்றவன் , அப்படி இருக்கா அடிமை வம்சத்தின் முதல் அடிமை நீ பேச கூடாது , எத்தனை கோடிக்கு உன்னை சசி விலைக்கு வாங்கியது ,அதி மு க வில் எவனும் சசிக்காகவோ உன்னை போன்ற அடிமை கூட்டத்துக்கு யாரும் ஒட்டு போட வில்லை ,அம்மா என்ற செல்வி ஜெயலலிதாவுக்கு என்ற ஒரு தனி பட்ட நபருக்கு தான் ,நீ சரியான ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் ஆட்சியை கலைத்து விட்டு உங்க அடிமை கூட்ட ராணியை தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய சொல்லி பார் ? ஒரு 10 சீட் கூட கிடைக்காது தைரியம் இருக்க அடிமை கூட்டத்துக்கு ?

 • chandra - cuddalore,இந்தியா

  சின்ன தம்பி போ போய் வீட்டுவேலையைப்பாரு, உன் மரியாதையை நீயாய் கெடுத்துக்கொண்டாய்.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  செருப்பை சாணியில் முக்கியெடுத்து பிய்யும் வரை சாத்த வேண்டும் இவனையெல்லாம்.

 • ranga - chennai,இந்தியா

  ஓ பி s

 • RajTamizhan - Chennai,இந்தியா

  தம்பிதுரை அவர்களே எப்போது நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போதே மக்களின் பிரதிநிதி என்ற உரிமையை இழந்துவிட்டிர்கள் . சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவுக்கு தெரிவிக்கிறேன் என்று சொல்லி மறுபடியும் உங்கள் தொகுதியில் நின்று பாருங்கள், கண்டிப்பாக டெபாசிட்டையும் இழந்து விடுவீர்கள். ஜேஜே வின் மரணத்தால் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளார்கள். மக்களின் உணர்வுகள் வைத்து விளையாடாதீர்கள்.

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  எங்க கொங்கு மண்டலத்தின் அவமானச் சின்னம்

 • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

  நீ பேச தகுதியில்லை , முதலில் வால் பிடிப்பதை நிறுத்து

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இவரெல்லாம் ஒரு துணை சபாநாயகராம் வெட்க கேடு? கேவலம்?

 • Seenivasan Kandasamy - sankarankovil,இந்தியா

  யோவ் தம்பிதுரை, சே. உன்னைப்போல் ஒரு பிறவி எடுக்க ஒரு புழு கூட வெட்கப்படும்.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  உனக்கு கொடுக்கப்பட்ட துணை சபாநாயகர் பதவிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைத்து பார். நீயும் ஊரை அடித்து காசு சேர்த்த கூட்டம்தான் என்பதை நாடே அறியும்.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  உங்கள் அனைவர்க்கும் ஒரு சவால். தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளுங்கள்.

 • Naga Rajendran - Chennai,இந்தியா

  யோவ் நீங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாதவர்கள்.

 • Venkatesh J - Madurai,இந்தியா

  அய்யா தம்பி துறை கொஞம் அமைதியா இருக்கவும் மக்கள் யாரும் முட்டாள் இல்ல. போதும் உங்க சின்னமா கும்பிட்டு விழும் விளையாட்டு. எல்லாம் MP ம் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். மக்களுக்கு இஷ்டம் இல்லாம இருந்தா எதுக்கு யா சின்ன அம்மா ? திரு பன்னிர் செல்வம் தகுதி வாய்ந்தவர். அவருக்கு முதலிடம் கொடுக்கவும் இல்லாட்டி நீங்களே இருக்க போறது இல்ல.

 • Anand Rao.v - Chennai,இந்தியா

  முதலில் எதிர்ப்பு தெரிவித்த தம்பி இப்போது என்ன மாயம் நடந்ததோ சசிக்கு குடை பிடிக்கிறார். அதி மு க வில் அறிவு ஜீவி என்னும் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டார். அம்மா தேர்தலை சந்திக்காமல் முதல்வரானார் எனில் அவர் முழு அரசியல் வாதியாக இருந்ததினால் தான்.. அம்மா அவர்களின் அரசியல் வாரிசு திரு பன்னீர் தான் என்பது இரண்டு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கிடைத்தவரை ஆதாயம் என்று சிறுசேரி வீட்டை வைத்துக்கொண்டு காலம் தள்ளவேண்டும்.

 • Balaji - Khaithan,குவைத்

  உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லையென்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகத்தான் 134 MLA கள் ஆதரவு சின்னம்மாவுக்கு உள்ளது என்று உங்களின் வாயாலேயே சொல்லியிருக்கிறீர்கள்.......

 • Balaji - Khaithan,குவைத்

  இவர்கள் மனிதனாகவே இருக்கத்தகுதியை இழந்து கொண்டு இருப்பது தெரியாமல் அடுத்தவரை பற்றி அதற்கு தகுதியில்லை இதற்கு தகுதியில்லை என்று சொல்லிக்கிட்டு திரிகிறார்கள்....... இதற்கு இவர்களுக்கு வெள்ளை சட்டை வேறு ஒரு கேடு......

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  அடுத்தவரை குற்றம் செல்லும்முன் உங்களை நடவடிக்கைகளை கொஞ்சம் திருப்பிப்பாருங்கள். நீங்கள் உதவி சபாநாயகராக இருக்க தகுதி வாய்ந்தவர் தானா? ஜேயின் உடல் கிடைக்கும் நிலையில் சசிக்கு சாமரம் வீசியது ஏன்? சசிக்கு முதல்வர் ஆவதற்கு என்ன தகுதிகள் இருக்கு என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா. ஜே கட்சியில் இருந்து விலக்கினவர்களையும், ஜே தான் சந்திக்க மறுத்தவர்களும் அவரின் உடல் பக்கத்திலேயே வந்தது எப்படி? அதற்க்கு வசதி செய்து கொடுத்தது யார்? கிழவன் எப்போது சாவான், கட்டில் எப்போது காலியாகும் என்று தானே இத்தனை ஆண்டுகளாக ஜே வை கோழி அடைகாப்பதுபோல் அடைகாத்து இருக்கிறார்கள். இது ஏன் உங்களுக்கு புரியாமல் போனது? தற்போது சொல்லுங்கள் எனது முதல் கேள்வியின் பதிலை.

 • AP Pandiarajan - Madurai,இந்தியா

  துணை சபாநாயகராக இருப்பவர் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு இருக்க வேண்டும் பொதுவானவராக இருத்தல் வேண்டும் இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  ஆடுங்கள், நாளை சசிகலாவின் உறவினர்கள் தங்களை எந்த நிலைக்கு கொண்டு வருவார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நல்ல பாம்புக்கு பால் ஊற்றினாலும் அதன் தன்மை மாறாது. கொத்தத்தான் செய்யும்.

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  ஜனநாயகம் தெரியாமல் இவர் எப்படி துணை சபாநாயகர் ஆனார். தம்பிதுரை அவர்களே உங்களுக்கு உங்களோட மரியாதை எங்கு போனதும் தெரியவில்லை.

 • Jawahar K - Singampunari,இந்தியா

  பிறகு ஏன் ஜெ. அவர்கள் இறந்த பொழுது, சசியை முதல்வர் ஆக்கவில்லை? ஆட்சியை கலைத்து விட்டு, அடுத்த தேர்தலில் சசியை முன்னிறுத்துங்கள்

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த ஒரு நேர்மையான மனிதரை ஆதரிப்பதை விட்டு, ஜெயலலிதா வீட்டில் வேலைக்காரியாக இருந்த சசிகலாவை ஆதரிக்கிறாயே, உனக்கு மனசாட்சி இல்லையா? சுய கௌரவம் எங்கே போனது? நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பதே உங்களின் வேலையா? உங்களை ஓட, ஓட விரட்ட வேண்டும். பண்ணீர் அவர்கள் மீண்டும் முதல்வராக வந்து, முதலில் சசி கூட்டத்தை போயஸ் கார்டானிலிருந்து ஓட்ட வேண்டும். வேத நிலையம் ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றப்பட வேண்டும். இது நிச்சயம் நடக்கும்.

 • p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா

  நீ சசிக்கு எடுபிடியா

 • ramram - Pondicherry,பிரான்ஸ்

  யோவ் தம்பிதுரை, சே. உன்னைப்போல் ஒரு பிறவி எடுக்க ஒரு புழு கூட வெட்கப்படும்.

 • S.S .Krishnan - chennai,இந்தியா

  திரு தம்பிதுரை அவர்களுக்கு நீங்கள் இதனை நாட்கள் இருந்தது போல இருங்கள். சசி அவர்களுக்கு ஜால்ரா அடிக்காதீர்கள்.நீங்கள் மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். நாங்கள் ஓ.பி.ஸ் அவர்களை ஆதரிக்கிரோம் .மக்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க தவறினால் அடுத்த எலெக்ஷனால் வரும்போது காணாமல் போய் விடுவீர்கள்.

 • Barathidasan - Ammayarkuppam,இந்தியா

  நீ மனிதனாக கூட இருக்க தகுதியற்றவன்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  போயஸ் கார்டனை விட்டு சசியை வெளியேற சொல்லுங்க , தில் இருக்கா பார்ப்போம் . jj போன்ற அல்லக்கைகள் முதலில் ஜெயா க்கு யார் உண்மையான துரோகியோ அவர்களை கண்டுகொள்ளாமல் , OPS திட்டுவது இன்றைய படித்த மக்களிடம்

 • குசும்பன் - Doha,கத்தார்

  இவன் மூஞ்சியை பாத்தாலே ஒரே இரிடேடிங் ahh இருக்கு,,

 • bairava - madurai,இந்தியா

  தம்பி நீயெல்லாம் எம் பி பதவிக்கே தகுதியில்லை ..உனையெல்லாம் அம்மா துணை சபாநாயகர் கொடுத்தார்கள் அதனால நீ சொல்லுவ..

 • Sathyan - Chennai,இந்தியா

  தம்பிதுரையின் அரசியல் வளர்ச்சி MGR மற்றும் ஜெயலலிதா அவர்கள் போட்ட பிச்சை. ஜெயலலிதாவே தள்ளி வைத்திருந்த சசி மற்றும் மன்னார்குடி குடும்பத்திற்கு ஜால்ரா தட்டி எடுபிடி வேலை செய்து ஜெயலலிதாவிற்க்கே துரோகம் செய்து தான் ஒரு பச்சோந்தி என்பதை நிரூபித்துள்ளார். மேலும் ஒரு துணை சபாநாயகரை இருப்பவர் தன்னுடைய நடு நிலைமை தவறி, அரசாங்க லெட்டர் padiil அரசியல் கடிதம் எழுதி தன்னையும் கேவல படுத்தி, தான் வகிக்கும் பதவியையும் கேவல படுத்தி, அந்த பதவிக்கு அவரை தேர்வு செய்த ஜெயலலிதாவையும் அசிங்க படுத்தியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நன்றியுடன் இருப்பவர்களும் இவருக்கு வோட்டு போட்ட மக்களும் அவரை நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள். இவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.

 • christ - chennai,இந்தியா

  சசிகலாவிடம் விலை போன நீயெல்லாம் ஒபிஸ் பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு ?

 • Vel - Chennai,இந்தியா

  உன்னை எல்லாம் உங்க வீட்லே எப்புடியா வச்சி சோறு போடறாங்க?

 • CBE CTZN - Chennai,இந்தியா

  தம்பிதுரை நீங்கள் மனிதனாகவே இருக்க தகுதி இல்லாதவர்.. அதனால் முதல்வரின் தகுதி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை..

 • christ - chennai,இந்தியா

  ஆளையும் மண்டையும் பாரு துரோகி இவெல்லாம் ஒரு மனுஷன் தூ ....

 • tamilan - kovai,இந்தியா

  அட்வைஸ் ஏற்கும் அளவுக்கு மக்கள் முட்டாள் கிடையாது

 • jey - Bangalore,இந்தியா

  அப்போ சசிகலாக்கு மட்டும் என்னப்பா தகுதி இருக்கு .........

 • verdad - Vellore,இந்தியா

  தம்பி , வீட்ல பெரியவர்களை வர சொல்லு போ போ

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இவர் இப்படி சொல்வது இரண்டு முறை தன் கண் முன்னாடியே பன்னீரை முதல்வராக்கி பார்த்த ஜெய விற்கு இவர் செய்யும் அவ மரியாதை .. இவர் ஜெயா மீது உண்மையான மரியாதை வைத்துள்ளவர் என்றால் பன்னீரை முதல்வராக தொடர விடவேண்டும்.. அதுதான் கட்சிக்கும் மாநிலத்திற்கும் இப்போதைய நிலையில் இவர் செய்யும் மிக நல்ல காரியமாக இருக்க முடியும்.

 • Uyirinam - Frankfurt,ஜெர்மனி

  நீங்க நெஜமாவே மனசாட்சியோடதான் பேசுறீங்களா ? நீங்களும் சேர்ந்து ஆரம்பித்த அதிமுக வோட எதிர்காலத்தை இப்படி ஒரு மாபியா கும்பல்ட்ட அடமானம் வைக்கறீங்களே உங்களுக்கு இப்போ மனரீதியா ஏதும் பிரச்சனை ஆகிடுச்சா ..

 • Senthil Rajan.D - Palladam,இந்தியா

  வெட்கம் கெட்ட தம்பிதுரை ...அம்மாவின் துரோக கூட்டத்திற்கு ஒத்து ஊதும் நீர் முதலில் பதவியை ராஜினாமா செய் ..அம்மாவின் ஆன்மா உங்கள் அனைவரையும் என்றும் மன்னிக்காது ...முதல் தர துரோகி நீர் மற்றும் உமக்கு பின்னால் இருக்கும் கூட்டம் ...நான்சென்ஸ் ...

 • Karthi - chennai,இந்தியா

  @தம்பிதுரை அய்யா உங்களின் திரு முகத்தை கண்ணாடியில் பாருங்கள் OPS ஐயா வை தகுதி இல்லை என்று சொல்லுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று ...

 • mukundan - chennai,இந்தியா

  இதனை நாள் தமிழக மக்கள் உன்மீது வைத்து இருந்த நம்பிக்கையை இரண்டே மாதத்தில் நீ தொலைத்துவிட்டாய். இனி உன்னை உனது தொகுதி மக்கள் கூட மதிக்க மாட்டார்கள் நம்பிக்கை துரோகி.

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  Oru MLA kooda illadha pombala pinnadi irukkiye vekkama ille?

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  இவருக்கு தினசரி பேப்பர் படிக்கும் பழக்கமே இல்லை போலும். பேப்பரை படி நீயும் பன்னீரை போற்று.

 • Emesgee - Yokohama,ஜப்பான்

  மொதல்ல பி ஜெ பி ன்னு சொன்னீக. இப்போ தி மு க ன்னு சொல்றீக. ஒரே கொளப்பமா இருக்கே அப்பு. அடிச்சு சொல்றேனுங்க.. வெகு விரைவில் ஓ பி எஸ் அவர்களுடன் சேருவீங்கன்னு.

 • Sathiya Narayanan - chennai,இந்தியா

  திரு தம்பிதுரை அவர்களே வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க போதும் உங்க ஆட்டம்

 • வண்ணத்துப்பூச்சி - Edmonton ,கனடா

  அவருக்காவது முதலமைச்சராக இருக்கத்தான் தகுதி இல்லை. உங்களுக்கு மனிதராக இருக்கவே தகுதி இல்லையே. என்ன செய்ய போறீங்க ?

 • Krush - Pallavaram, Chennai,இந்தியா

  டேய் நீ மனுஷனாவே இருக்க தகுதியற்றவன்....

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  ஆப்ஸ் க்கு தகுதியில்லை சொல்றதுக்கு உனக்கு தகுதியில்லை

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  OPS is the best CM and he himself proved better than any other CM in 60 years history. ஜல்லிக்கட்டு அவசர சட்டம், வராதா புயல், மீட்டிங் ஆந்திர சிஎம் -சென்னை வாட்டர், all are best example for his ability, decision making, risk management and overall management credential. Sasikala may not be a fit person for cooking as a samiayalkaari. இந்த பிசாசு கூட்டத்தில் தமிழ்நாட்டை ஒப்படைத்தால், தமிழ் நாடு சுரண்டப்பட்டு குட்டி சுவராயிடும்.

 • Ramesh - New Delhi,இந்தியா

  உமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எப்போதாவது எண்ணியதுண்டா?

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  உங்களைப் போல் தகுதியற்றவர்கள் அதை சொல்வதற்கு எந்த தகுதியும் கிடையாது அவர் தான் தமிழகத்தின் முதல்வர்.

 • Jayashree - Tamilnadu,இந்தியா

  அதை இவர் கூறுவது சிரிப்பாக உள்ளது

 • Venkataraman Srinivasan - Chennai,இந்தியா

  தம்பிதுரை துணை சபாநாயகராக இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது. அவரை துணை சபாநாயகர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். அவரது எம்.பி. பதவியையும் பறிக்க வேண்டும்.

 • vasanth - coimbatore,இந்தியா

  கூல கும்பிடு போட்டா நல்லவர் .............

 • narayanan iyer - chennai,இந்தியா

  Mr. Thambithurai . You are not at all qualified to live in this world. On what basis you are encouraging Sasikala. She is best talented clever to do the all illegal things. I don't how much you got from her. You too running a ATHIYAMAAN college in Hosur. Collecting lot of Money and living comfor life. We know lot of persons in Delhi and we do chart about your ability in the lok sabha. Even when we compare your speech with Mr. Panneerselvam speech, you are communicating like local street person. Better you keep silent .

 • GREEN INDIA - COIBATORE,இந்தியா

  OPS -ஐ முதல்வராக ஜெ நியமித்தபோது , இதை சொல்லியிருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் இருக்கும் போது, சசிகலா மட்டும் எப்படி தகுதியானவர்? அவரிடம் உள்ள பணபலமா? இப்போது கனைப்பவர்கள், ஜெ இருக்கும்போது ஏன் சொல்லவில்லை?

 • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

  தம்பிதுரை அவர்களே, உங்களுக்கு அரசியல் அஸ்தமனமாகி விட்டது.

 • balaji -

  அம்மாவின் சடலத்தின் அருகில் இருந்துகொண்டு தலைமுடியை சீவியவர்தான் இந்த தம்பித்துரை. அதில் ஒரு சந்தேகம் அங்க என்ன இருக்கு சீவ. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிஸி

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இன்னுமா........? ஜெயாவே பண்ணீரைத்தான் முதல்வராக அடையாளம் கண்டார்.அவர் போட்ட பிச்சையில் வாழும் நீங்கள் ஏன் அவரை ஏற்க மறுக்கிறீர்கள் அடிமைகளா......?

 • VOICE - CHENNAI,இந்தியா

  4 வார்த்தை படிப்பதற்கு 40 முறை பேப்பர் பார்க்கும் சசி எங்கேய ? சும்மா கில்லி மாத்ரி மனதில் உள்ளதை 20 நிமிடம் எந்த பேப்பர் கையில் இல்லாமல் மனதில் உள்ளதை தெளிவாக சொன்ன பன்னீர் எங்கேய. பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தம்பி கல்லுரி சேரும்முன் ஒருமுறை யோசிப்பது நல்லது.

 • karna -

  susil you are right... I also believe thambi Durai will lead the team.. but totally he gained bad name in this matter.. No one think about puplic mindset from sasi team... No one ready to accept sasi as cm..

 • murali - Chennai,இந்தியா

  நீ கூலிக்கு மாரடிக்கும் கூட்டதீன் கூலி தொழிளாலி. நீ இல்லம் ஓ.பி.ஸ் ஐ குறை சொல்ல வந்துவிட்டாய்.

 • Rajinikanth - Chennai,இந்தியா

  உன் மூஞ்சிக்கெல்லாம் சீயெம் பதவி கேக்குதா ....மன்னார்குடி மாபியாவின் கைப்பாவை நீ ...பன்னீர் ஒரு உண்மை ஜெயலிதா விசுவாசி ...தகுதி பற்றி நீ பேசாதே .... பதவி ஆசை காட்டி கட்சி உறுப்பினர்களையும் கட்சியையும் காவு கொடுத்தது விட்டாய்...துரோகி நீதான்

 • Maddy - bangalore,இந்தியா

  எங்கேயோ மாடு மேய்த்துக்கொண்டு இருந்த உனக்கு பதவி கொடுத்து அரியணையில் அமர்த்தி அழகு பார்த்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்ததோ இவருக்கு... ஜாதிகளின் பின்னாலும், வறுமையின் பிடியிலும் வாடிய உனக்கு வசந்தமான காற்றை வீசியவர் ஜெயலலிதா... அப்படி பட்டவர் நியமித்த முதல்வர் தகுதி இல்லாதவர் என்று சொல்ல எப்படி வாய் வருகிறதோ உங்களுக்கு.... உண்மையில் நீங்கள்தான் தகுதியற்றவர் மத்தியில் ராஜ்ய சபா குழு தலைவராக இருக்க... வெட்கம்... அரசியல் வாதிகளிடம் மனசாட்சியை எதிர்பாத்தது ஜெயாவின் தவறுதான்...

 • Anandan - chennai,இந்தியா

  யோக்கியர் சொல்றாரு கேட்டுக்கோங்க மக்களே.

 • Meenu - Chennai,இந்தியா

  இப்படி சொல்வதற்கு தங்களுக்கு தகுதி இருக்குதா என்று நினைத்தீர்களா. ஜெயா அம்மாவை அழித்துவிட்டு தாங்கள் கூட்டு சேர்ந்து நான்கு வருடமும் அடித்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு இருக்கிறீர்கள். நாங்க ஓட்டு ஜெயா அம்மாவின் முகத்துக்காக. உங்கள் சசிக்காக அல்ல.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  இவர் துணை சபாநாயகர் பதவிக்கே தகுதியற்றவர்.

 • Kaliraj Palanichamy - Dindigul,இந்தியா

  Neer epavum jaikka matterrrr....

 • vikneshkv - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெட்கம் கெட்ட உங்களுக்கு எல்லாம் mp துணை சபாநாயகர் பதவி

 • கார்த்திக் -

  முதலில் தமக்கு என்ன தகுதி இருக்கிறது... பிறர் தகுதியைப் பற்றி பேசுவதற்கு...

 • Tamil - Trichy,இந்தியா

  மனுசனா இருக்கவே தகுதி இல்லாத அரசியல் அடிமை தம்பி துரை. சசிகலாவை ஆதரிக்கும் அனைவரும் விரைவில் அரசியல் அனாதையாக மக்கள் ஆக்கி வைப்பார்கள்.

 • chandra - cuddalore,இந்தியா

  தம்பி உன் முழு மரியாதையும் தனக்கு தானே குறைத்துக்கொண்டாய். இனி சசியை ஆதரித்து பேட்டிகொடுப்பதை நிறுத்திக்கொள்ள அது தான் உனக்கு நல்லது.

 • badri - madurai,இந்தியா

  that means jayalitha made a useless cm. thats what mr tambidurai trying to because he is brilliant than jj. let him go to his native he will get a lesson

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பாருங்கப்பா...இந்த மூஞ்சி பால்குடிக்குமான்னு வச்சிக்கிட்டு என்னமா அளந்து உடுறாரு

 • Paramuk - kumari,இந்தியா

  ஓய் நீர் வீட்டு வேலைக்கு தான் சரியானவர்.

 • Aru Mugam - Singapore,சிங்கப்பூர்

  வீடியோ கேசட் கடை மட்டுமே நடத்திக்கொண்டிருந்த சசிகலா,ஜெயலலிதாவின் தோழியாக மட்டுமே இருந்த போதே, கணக்கில் அடங்கா சொத்துக்களை தன் குடும்பத்துக்கு அடைய முடியுமானால், முதல் அமைச்சர் அதிகாரத்தில் அமர்ந்தால், இவரது குடும்பம் தமிழகத்தை மொத்தமாக சுரண்டி விடும். வேலைக்காரியாக, எடு பிடியாக இருந்த இவர், இன்று கட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் அளவுக்கு சதி செய்வதில் சதி லீலாவதி என்பதை பொது மக்கள் அனைவருக்கும் தெரிந்ததால் தான் அனைவரும் இவரை வெறுக்கின்றனர். ஜெயலலிதாவால், நீக்கப்பட்டு, பதவிக்கும், கட்சிக்கும் ஆசை படமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு, இன்று பதவிக்காக வெறி பிடித்து ஆடுவது வெட்கம், அவமானம், உன்னை தமிழச்சி என்று சொல்ல வெட்க படுகிறோம். மானம் கேட்ட பொன்னையன், தம்பிதுரை, செங்கோட்டையன், நவநீத கிருஷ்ணன் , வளர்மதி போன்றோர் கோடிகளுக்கு தங்கள் மனசாட்சியை அடகு வைத்து விட்டு சசிகலாவை எதிப்பவர்கள் மீது அவதூறு பேசுகிறார்கள். காலம் இவர்களையும் சுழட்டி அடிக்கும் அப்போது வெட்கி தலை குனிவார்கள். தான் நினைக்கும் காரியத்தை சாதிக்க இடையூறாக இருப்பவர்கள் யாராயினும் மன்னர் குடி மாபியா, ஒடுக்கி விடும் அல்லது அவர்கள் கதையை ஜெயலலிதா மரணம் போல் எந்த தடயமும் இல்லாமல் அழித்து விடும். மானம் உள்ள எந்த ஒரு ADMK தொண்டனும், MLA வும், MP யும், சசிகலா பின் செல்ல மாட்டான். மீறி செல்பவர்கள், அவர்களின் அரசியல் பயணத்தில் கடைசி அத்தியாயம் எழுதி கொண்டு இருக்கிறார்கள். மறந்து விடாதே மக்கள் மன்றத்தில் சசிகலா ஜெயிக்க முடியாது. பணம், பதவி இருந்தும் பெரிய மனிதர்கள், மக்களின் ஆதரவு இல்லாமல் தோத்து போன வரலாற்றை மறந்து விட கூடாது. இது ADMK பிரச்சனை மட்டும் அல்ல. ஒரு எளிமையான CM நமக்கு கிடைத்து விடக்கூடாது என்று சசிகலா போட்ட ஆட்டத்தை ஒடுக்கும் சக்தி நம் கையில் உள்ளது. யார் CM ஆக வந்தால் என்ன என்று எண்ணினால் ஒவ்வொரு உரிமைக்கும் போராட வேண்டிய கட்டாயம் உருவாகும். ஏற்கனவே லஞ்சம், ஊழலால், அழிந்துவிட்ட நாடு மேலும் அழியும். தமிழா விழ்த்தெழு. உண்மையான ஜெயலலிதா, MGR தொண்டர்கள் தீய சக்தியான சசிகலாவுக்கு எதிராக திரண்டெழும் நேரம் இது. இதை விட்டுவிட்டால் தமிழ்நாடு நரகம் ஆகும். கவர்ச்சியான திட்டங்கள் கொடுத்து மொத்த நாட்டையும் சுரண்டி விடும் மன்னார் குடி குடும்பம். தூங்கும் பொது கூட உள்ளாடையை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை வரும்

 • soundararajan - Udumalaipettai,இந்தியா

  இனி மக்களிடம் ஓட்டு கேட்டு இவர்கள் எந்த முகத்தை கொண்டு, எப்படி வர போகிறார்கள் என்று எண்ணிப் பார்க்கவே மாட்டார்களா? இருக்கிற வரையில் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடலாம் என்பதுதான் இவர்களது திட்டம். காரணம் இவர்களுக்கு அட்ரஸ் என்று ஒன்றுமே கிடையாது. அடுத்த தேர்தல் வரை கூட இவர்கள் நிலைத்து நிற்பது கஷ்டம்.

 • raja - tamilnadu,இந்தியா

  உங்க மாதிரி கேவலமான அரசியல்வாதிகளால்தான் தமிழக அரசியலே நாசமாகிப்போச்சு

 • tara - chennai,இந்தியா

  மிஸ்டர் தம்பிதுரை பணத்திற்காக சசிகலா பின்னால் ஓடும் நீங்களும் அந்த 134 எம் எல் எ க்களும் ஒன்றை மறந்து விட்டீர்கள். உங்களை அந்த பொறுப்புக்கு அனுப்பியது உங்களை பார்த்து அல்ல. இறந்து போன அந்த ஒரு ஜீவனுக்காகத்தான். அந்த ஜீவனே இல்லாமல் போய்விட்டது. இனி நீங்கள் எல்லாம் காற்றில் கலந்த தூசாய் காணாமல் போய் விடுவீர்கள் என்பது மட்டும் உறுதி. கோடிக்கணக்கான தொண்டர்கள் விரும்புவது ஒரு நல்ல தலைவரைதான். மக்களை சுரண்டும் கூட்டத்தை அல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்தும் உங்களுக்கு புத்தி வரவில்லை என்றால் நீங்கள் இன்னும் தம்பியாக உள்ளீர்கள் அண்ணா ஆகக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை.

 • Mahesh JK - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  தம்பி துரை அவர்களே நிம்மதியாக ஓசூரில் உள்ள உங்கள் கல்லூரிக்கு சென்று , மாணவர்களிடம் பணம் பெற்று வழக்கம் போல கரூரில் உள்ள உங்கள் மாப்பிளைக்கு அனுப்பி வையுங்கள்.. இல்லையேல் இருக்கும் கொஞ்ச மானமும் கப்பல் ஏறிடும் போல இருக்கு

 • S.Ganesan - Hosur,இந்தியா

  கேவலம் பதவிக்காக கண்டவள் காலில் விழும் உன்னை போன்ற உன்னை போன்ற பச்சோந்திகள், துரோகிகள் கூட்டத்திற்கு தலைமை ஏற்க திரு.பன்னீர் தகுதியானவர் இல்லை.

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  ஐயோ தம்பி வாயை வைத்துக்கிட்டு சும்மா இருடா. கமெண்ட் பார்த்தியா இதுக்குமேல நீ அறிக்கை கொடுக்கலாமா

 • Karthi - chennai,இந்தியா

  @OPS ஐயா ஒரு உண்மை சொல்லட்டுமா ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்து நைட் தான் நல்லா தூங்குனேன் .... ரொம்ப நன்றி ஐயா...

 • சிங்கர் - சென்னை,இந்தியா

  கரூர் தொகுதி பக்கமே திரும்பி பார்க்காதவன் எல்லாம் பேசுகிறான். அரசு நடைமுறை வரைவுகளை மதிக்காத இவனெல்லாம் ஒரு மக்களவை துணை சபாநாயகர். இது அந்த பதவிக்கு இழுக்கு.

 • பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா

  ஆட்சி அதிகாரத்தை மாற்ற மக்களிடம் இப்போதைக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதற்காக ஜால்றா மட்டுமே தொழிலாக கொண்ட கூட்டத்தின் தலைவர் இவர் ....ஜால்ரா கூட்டத்தின் தலைவி வளர்மதி

 • annaidhesam - karur,இந்தியா

  யோவ் ..உன் தொகுதிக்கு ஒரு மண்ணும் செயலை ..பெரிசா பேச வந்துட்ட,,

 • ssk -

  you will not become councelor from next electiom tambi durai. write in your diary. who are all against ops will be punisable

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சொல்லப்போனால் மக்கள் அதிகம் நம்பியது உம்மைத்தான் - தம்பிதுரை இருக்கிறார் சசிகலாவை விடமாட்டார் என்று.

 • www.tamilxp.com - Chennai,இந்தியா

  சசிகலாவுக்கு கூடத்தான் பொதுசெயலாளர் தகுதி இல்ல...

 • Kumaresan - Brisbane,ஆஸ்திரேலியா

  உங்கள மாதிரி, சேலை அணிந்த கொள்ளை கூட்டத்திற்கு ஜால்ரா போட அவர் தகுதி அற்றவர் தான். நீங்க இப்படி ஜால்ரா போட உங்களுக்கு பின்னாடி எத்தனை கோடி இருக்கு...

 • சண்டியர் சரண் - Madurai,இந்தியா

  தம்பிதுரை , போங்க as usual உங்க தலை சீவுங்க , முடி பறக்குது .....

 • amudha -

  first Indha thambi duraiya dismiss pannunga

 • velmurugan - ttl

  நன்றாக எண்ணி சொல்லுங்கள் தம்பி துரை

 • MUTHTAMIL - trichy,இந்தியா

  வெட்கம் கேட்ட உங்களுக்கு எல்லாம் mp துணை சபாநாயகர் பதவி சீ

 • Sankar Venugopal - Singapore,சிங்கப்பூர்

  Thamibithurai. Mr.Panneerselvan is 100% good person than you.We support O.Panneerselvam

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வாங்கிய மினியம்மா கோஷ்டிகள், முதல்வருக்கு, முதல்வராக இருக்க தகுதி இல்லை என்று கூற தகுதியற்றவர்களே

 • Balamurali - Salem,இந்தியா

  தம்பிதுரை முதலில் உங்கள் தகுதியை உறுதி செய்து கொள்ளுங்கள்... இல்லையென்றால் மாபெரும் பழிக்கு ஆளாவீர்கள்...

 • P Karnan - madurai,இந்தியா

  தம்பி துரை மன்னார்குடி மாபியாவின் கையாளு, இனி தமிழ்நாடு கொள்ளை கூட்டத்தின் தலைவியின் கீழ் ஆச்சி நடக்க போகிறது , தமிழ்நாடு கடவுளாலும் காப்பாத்த முடியாது ............

 • Sundar Rajan - chennai,இந்தியா

  அப்போ அம்மா ஜெலலிதா இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கியபோதும் இதே தகுதிக்கு கிடைத்த பதவிதானே?

 • Seeralan Sundarapandi - Paramakudi,இந்தியா

  Kattadurai sollittaruppa

 • Kumaran - singapore,சிங்கப்பூர்

  தகுதியற்ற இவரிடம் இருந்து துணை சபாநாயகர் பதவியை பிரதமர் அவர்கள் பறிக்க வேண்டும்.

 • msramkrish - Trichy,இந்தியா

  மனிதனாகவே இருக்க கூட தகுதி இல்லாதோர் மற்றும் நன்றி மறந்தோர் ஒரு நல்ல மனிதரை குறை கூற துணிவது கேவலத்திலும் கேவலம். நல்ல தலைவர் ஜெயலலிதா அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பலமுறை முதல்வராக இருந்த ஒருவரை பற்றி பேச கூட இது போன்ற கீழ்நிலை உயிரிகளுக்கு தகுதி இல்லை. அழியும் முன் ஆடுவது தீய சக்திகளின் விதி, ஆடட்டும் ஜெயலலிதா அவர்களின் விசுவாசிகள் போலிருந்து அவருக்கே குழி பறித்தோரை இந்த மண்ணும், சமூகமும், தெய்வமும், மறைந்தோரின் ஆத்மாவும் என்றும் மன்னிக்காது. எதிரியாய் இருந்தோர் கூட மனம் பொறுக்காமல் மறைந்த தலைவருக்காக பேசும் போது அவர் நிழலில் வாழ்ந்த அனைவரும் துரோகிகளாய் சோரம் போனது வேதனையிலும் வேதனை, கேவலத்திலும் கேவலம் மானமற்ற ஈன பிறவிகள்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நீ தமிழ்நாட்ல இருக்கவே தகுதியற்றவன். தமிழ்நாட்டை பிடித்த பீடையே ஓடி போய்விடு.

 • mani - singapore ,சிங்கப்பூர்

  உங்களைப் போல் தகுதியற்றவர்கள் அதை சொல்வதற்கு எந்த தகுதியும் கிடையாது அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்

 • VSubramanian -

  Thamithurai is a traitor

 • Ragothaman R - Chennai

  இவரை முதலில் துனை சபாநாயகர் பதவியிலிருந்து தூக்க வேண்டும்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  OPS மங்களகரமா குங்குமப்பொட்டு, விபூதி எல்லாம் வச்சிக்கிட்டு பாக்க லட்சணமா சிரிச்ச முகத்தோட எல்லார் கிட்டேயும் பேசி காரியம் சாதிக்கிறார். உங்க விடியா மூஞ்சியை வச்சிக்கிட்டு உங்களால ஒன்னும் பண்ண முடியல, அதுக்கு ஏன் வயிற்றெரிச்சல்

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  நீங்கள் லோக் சபா துணை சபாநாயகராக இருக்கும் தகுதியை விட பன்னீருக்கு உண்டு.. இப்படி பிதற்றுவதை நிறுத்துங்கள் தம்பிதுரை.. மானம் போகுது உங்கள் சசி புராணம். கேவலம்.

 • Arul -

  தம்பி! கொஞ்சமாவது மனசாட்சியோட பேச வேண்டும்...

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  கரூரில் ஒவ்வொரு முறை பாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம மக்களால் விரட்டி அனுப்பப்பட்டவர் .... அம்மாவின் ஆணைக்கு பணிந்து இவரை தேர்தலில் ஜெயிக்க வைத்தார்கள் .. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவர்

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  முட்டாள் துரை, ஏனோ உங்கள பார்த்தால் மீசை வரைந்து கொள்ளும் தம்பி ராமையா நினைவுக்கு வர்றாரு , ஆனா அவரு ரொம்ப நல்லவரு , நீங்க தான்

 • M.S.Badrinarayanan - bangalore,இந்தியா

  அம்மாவின் ஆன்மா தம்பிதுரையை தண்டிக்கும். அம்மாவின் ஆன்மாவும் ஆட்சி செய்ய முடிவு..

 • Remo - Balestier Road,சிங்கப்பூர்

  தொம்பி தொர, இத சொல்ல உனக்கு தகுதி கிடையாது.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  ஜெ ஆட்சியில் செயல் பட முடியாமல் இருந்த போதெல்லாம் பன்னீர்செல்வம் தான் நம்பிக்கைக்கு பாத்திரமாக முதல்வர் பதவியை தற்காலிகமாக ஏற்று நன்றாக நடத்தினார். ஜெ வை கர்நாடக ஜெயிலில் கூட பன்னீர்செல்வம் சந்திக்கமுடிந்தது. அப்போல்லோவில் ஏன் முடியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் பக்கத்தில் இருக்கும்போது இவரால் மட்டும் சந்திக்க முடியவில்லை. தற்காலிக முதல்வராக செயலாற்றிய பன்னீர்செல்வம் முதல்வராக தகுதி அற்றவர். ஆனால் அரசியலே அறியாத சசிகலா முதல்வர் பதவிக்கு மிக பொருத்தமானவர். என்ன உலகமடா அரசியல் அறியாதவர் நாற்காலியில் அமர்ந்தால் ஆதரிப்பவர்கள் ஆட்சிதான் மறைமுகமாக. நாம் ஏற்கனவே பார்க்கவில்லையா - மன்மோகன் சிங் பிரதமராகவும் பின்னால் இருந்து இயக்கிய சோனியா காந்தியையும். தமிழ் நாட்டுக்கு ஒரு சோதனை ஆரம்பம்.

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  அதை உன்னைப்போல ஒரு நன்றிகெட்ட ஜென்மம் சொல்லுவதுதான் கஷ்டமா இருக்கு... என்றாவது ஒரு நாள் மக்கள் மூஞ்சியில் முழிக்க வந்தால் காரி உமிழாதவன் உண்மை தமிழனாக இருக்க மாட்டான்.

 • anbu - Hamilton,நியூ சிலாந்து

  அழுக்குக் கரங்களை வைத்தே தன்னை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று தம்பிதுரை நினைத்தால் தவறு மக்களின் விருப்பம் குறித்து இவன் கவலை கொள்ளவில்லை தேர்தல் வரட்டும் அன்பு, நியூ ஸிலண்ட்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  ஜே எப்போது சாவார் , சசிகலாவை நடுவில். இருத்தி கும்மி அடிக்கலாம் என்று கனவு காணுகிறீர். சுத்தினின்று ஒப்பாரி வைக்க போகிறீர். மோடிஜியை சந்திக்கப்போய் அசடு வழிய திரும்பி வந்த நீ , உம்முடைய தகுதியை முதல் தெரிந்து கொள்ளும். உமக்கு பெண் வாசனைதான் நல்லாக பிடிக்குதோ?

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  Yappaa Ennaa Adi...🙄🙄🙄

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  நீயும் உம் மூஞ்சியும்..

 • C Suresh - Charlotte,இந்தியா

  ஜெயலலிதாவால் பல முறை முதல்வராக நம்பிக்கையுடன் உட்கார வெய்தவர் தான் பன்னீர் செல்வம். கொஞ்சம் கூட நீங்கள் வெட்கமில்லாமல் ஒரு கொள்ளை கூட்டத்துக்கு துணை போவது மிகவும் கேவலமாக இருக்கிறது...

 • Anand,Chennai -

  OPS தகுதியா இல்லையான்னு நாங்க பாத்துகிறோம் , நீ கிளம்பு காத்து வரட்டும். Dont u feel ashamed to have forgotten JJ who gave u MP seat, no gratitude. If kolakari gets arrested u r going to back behind another lady n forget this kolakari. This is ur nature. Useless fellow.

 • விக்னேஷ் - trichy

  தம்பி தொர அம்மா இருக்கப்ப ஏன் வாய திறகல அப்ப ops தகுதி உனக்கு தெரியாதா...

 • Poornachandran,Singapore -

  then next cm you,are you ok

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  தேவையா டம்மி துரைக்கு?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தொம்பி தொற......வாய கொச்சம் நல்லவிசயத்திற்கும் திற. அங்கே பிரதமர் மீட்டிங்கில் இருக்கும் போது கதை தட்டிவிட்டு. திறக்காதபோது எங்களை சந்திக்கவில்லை பிரதமர் என்று கூவிய ஆள்தானே நீர் இந்த லட்சணத்தில் முப்பது ஆண்டுக்கு மேலாக எம்பி வேறு...நடையகட்டு காத்து வரட்டும்...

 • Asmary Eepedit - paris,பிரான்ஸ்

  தைரியம் இருந்தால் தேர்தலில் நின்று ஜெயித்து ,ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மையை சொல்லிவிட்டு பதவிக்கு வர சொல் ஜெயலலிதாவின் ஆயம்மாவை

 • SaiBaba - Chennai,இந்தியா

  உன் மூஞ்சிய என்னைக்காச்சம் கண்ணாடியில் பாத்திருக்கியா? உன் மூஞ்சிக்கெல்லாம் எவன் வோட்டை போட்டான், ஏதோ பாவம் அந்தம்மா ஜெயலலிதா மூஞ்சிக்காகத்தான் ஜனங்க உங்களை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தாங்க

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடுத்தவாரம் சசிகலா சிறைக்கு முதல்வராகும் பொன்னான வாய்ப்பை பெறப்போகிறார்... அதன் பின்னர் பல காமெடிகள் அரங்கேறும்...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  சொந்த பொண்ணு கல்யானத்துக்கே போக வக்கில்லாதவனெல்லாம் அடுத்தவன் தகுதியை பற்றி பேசுறான் பாரு அதைவிடவா வேறு ஓரு கேவலமிருக்கிறது.

 • Rao - Doha,கத்தார்

  நீ மனுஷனா இருக்கவே தகுதியேயில்லாதவன்...

 • வேந்தன் - சின்சினாட்டி,யூ.எஸ்.ஏ

  அதிமுக என்றாலும் தகுதியான்வர் தமிழகத்தின் முதல்வர் ஆகணும் என விரும்புவதும் நல்ல எதிர்க்கட்சிக்கு அடையாளம். மிஸ்டர் தம்பி,

 • velSingapore -

  poda venga payaley...innumada nambitirukka unga nonnamma CM nu.....

 • SaiBaba - Chennai,இந்தியா

  நீ டெல்லிக்கு போய்த்தொலை, இங்க என்ன பண்ணற

 • vetrivel palaniappan - Atlanta,யூ.எஸ்.ஏ

  நீங்கள் முதல் துணை சபாநாயகராக இருக்க தகுதியா என்று சொல்லுங்கள். தமிழ் நாட்டின் பிரச்சினையான ஜல்லிக்கட்டை மத்திய அரசாங்கத்திடம் பேசி ஒரு சுமுக நிலை கொண்டு வந்திர்களா. எந்த விதத்தில் திரு சசிகலா முதல் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்று ஆதரவு கொடுக்கிறீர்கள்.

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  செய்யறது அடிமை வேலை ,பேர பாரு டம்பி தொரையாம்

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  இவர் தம்பிதுரை இல்லை டம்மிதுறை

 • Rajesh - Chennai,இந்தியா

  இவனெல்லாம் சோறு தான் சாப்பிடுவானா?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  மக்களுக்குத் தெரியும் எது சரி எது பிழை என்று. கொக்கரிக்காமல், அடக்கி வாசியுங்கள். உங்கள் எல்லோரது சுயரூபமும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

 • Krishna - Dindigul,இந்தியா

  தம்பி துர ன்னு பேர் வச்சதுக்கு பதிலா தம்பி மூடு ன்னு வச்சுருக்கலாம்.....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நாளைக்கு இந்நேரம் நீ தமிழ்நாட்ல இருக்க கூடாது. கெளம்பிடு.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  தெய்வத்தின் கண்பார்வையில்தான் நாம் இருப்பதாகவும்,அதிலிருந்துநாம் தப்பமுடியாது என்பதும் மத நம்பிக்கை. மனித வாஸ்வில், நம்மை சுற்றி பல கண்கள் பல கோணங்களிலும், பல எண்ணங்களால் உந்தப்படும் இருக்கின்றன நாமே அறியாவண்ணம்.தம்பி துரை, பாராளுமன்றத்தில் ஆற்றியபணி என்ன என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஏன் எனில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருக்க தகுதி அற்றவர் என்று சொன்ன தம்பிதுரை, அவரை ஒவ்வொருமுறையும் தன இடத்தில் முதல் மந்திரியாக, வேறு யாரையும், தம்பிதுரை உட்பட, இருக்க அழைத்ததன் காரணமென்ன? தகுதி அற்றவரா ஒரு தகுதி அற்றவரை தனக்கு தன் இடத்தில் அமருவதற்கு மனநிறைவோடு ஒவ்வொருமுறையும், இருந்தாலும், இல்லாதுஇருந்தாலும், அனுமதிக்க? தம்பிதுரை இந்த கூற்றிக்கு 'ஆம்' என்றால், 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்' என்பதைக்கூட தவறு எனக்கூறக்கூடியவராகிறார். சசிகலா முதல் அமைச்சர் ஆவதற்கான 'தகுதி இல்லாதவர்' என தமிழ்நாடு முழுவதும் ஒரு மனதாக கூறும்போது, சசிகலாதான் 'தகுதி' நிறைந்தவர் என்று கூறினால், அதன்மூலம் உங்கள் தகுதியையும் எடைபோட நீங்கள் நீங்களே அறியாமல் சந்தர்ப்பம் வழங்குவது தெரியவில்லையா? பன்னீர்செல்வம் தகுதிபெற்றவர், அல்லது தகுதி இல்லாதவர் என்று கூற தம்பிதுரையின் தகுதியை கணக்கில் கொண்டு, அதனை நிராகரிக்கவேண்டும். இருந்த இடம் தெரியாதவரை, இருக்க இடம் தந்தவரை, இருந்தஇடம் தெரியாமல் நீங்கள் செய்ததாக நினைத்தாலும், அவர் புகழை கனவிலும் நினைவிலும் போற்றி புகழாமல் உங்கள் ஜென்மம் கடைத்தேறமுடியாது. முடியும் என்று நீங்கள் நினைத்தால், முடியாது என்று வங்கிக்கணக்கில் ஓட்டுகளை வைத்திருப்பவன் நினைத்துவிட்டால்?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  காங்கிரஸ்காரர் மகனை காதலித்து மணந்த ஒரே காரணத்திற்காக அம்மாவிற்கு பயந்து கொண்டு சொந்த மகளின் கல்யாணத்திற்கு போக பொட்டையெல்லாம் தகுதியை பற்றி பேசுவது நகைப்பிற்கு உரியது.

 • Venkatesh - Gobichettipalayam,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  மொத்தமா காசுக்கு விலைபோய்டடீங்களேடா?

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  இவரை எல்லாம் அரசியலை விட்டே விரட்டவேண்டும்.வரைவில் என் மக்கள் செய்வார்கள் நம்புகிறேன்.

 • badhrudeen - Madurai,இந்தியா

  அப்ப இந்த நாய் மாண்பு மிகு புரட்சி தலைவி அம்மாவை முட்டாள் என்று சொல்கிறது . தமிழக மக்கள் இந்த நாயை இனி செருப்பால்தான் அடிக்க வேண்டும்,

 • Jawahar Manickam - Melbourne,ஆஸ்திரேலியா

  ஏன்யா சும்புதரை கணக்கு தப்பஆ இருக்கே ,134 ல பன்னீர் ஒன்னு போய்டிச்சி ,இன்னும் எதனை போகப்போவுதோ ,ஸ்டாலினுக்கு இன்னும் 20 இருந்தால் போதும் ஆட்சி யை புடிக்க ,பாத்துயா ..

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  நீங்க நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருக்க தகுதியற்றவர் தம்பி துரை சார்....சபாநாயகரும் துணை சபாநாயகரும் கட்சி சார்பற்று இருக்க வேண்டும்...

 • SaiBaba - Chennai,இந்தியா

  OPS முதல்வரா இருக்க தகுதியானவர்னு ஜெயலலிதாம்மா சொன்னாங்க. நீங்க இல்லைங்கிறீங்க. அப்போ நீங்க ஜெயலலிதாம்மா கருத்தோட மாறுபட்டு நிக்கிறீங்கன்னு எடுத்துக்கலாமா?

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  உனக்கு பொது வாழ்க்கையிலேயே இருக்க தகுதி இல்லை. போய் வேலைக்காரி கிட்ட வேலைக்காரனா சேர்ந்துக்கோ.

 • lakshmimainthan - villupuram,இந்தியா

  தகுதியை பற்றி பேசுவதற்கும் தகுதிவேண்டும் , தரம் கெட்ட ஐந்துவே .....

 • TAMIL KING - CHENNAI,இந்தியா

  நீ ஆம்பளையா இருக்கவே தகுதி இல்லாதவன்.

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  வாயா விலக்கெண்ணை...... அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்னு காத்துக்கிடக்குது பாரு. இதெல்லாம் துணை சபாநாயகர்???? சசிகலா பத்தி புட்டுப்புட்டு எல்லாரும் வைக்கிறபோது இன்னும் 134 MLA களும் ஒன்றாக உள்ளனர் என்று கூப்பாடு போட்டுக்கிட்டு அலையுதே பதவிக்காக, எப்படியாச்சும் களி திங்க போறதுக்கு முன்னாடி முதலமைச்சராக ஒருமுறையாவது இருந்துவிட்டு போய்விடவேண்டும் என்று அல்லயும் ஒரு .........க்காக ஊளையிடும் நபர்....

 • ranjith -

  இத சொல்ல உனக்கென்ன தகுதி இருக்குடா என் சிப்ஸு . நீ துணை சபாநாயகன் அல்ல. நீ ஜால்ரா நாயகன் .நீர் உங்கள் அறிக்கை வாசிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும் .

 • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

  மனுஷனாகவே இருக்கத் தகுதியில்லாதவர் இந்தத் தம்பித்துரை வெளிப்படையாகவே பதவிக்காக துதிபாடும் இந்த ஆளை நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கே ஒரு அவமானச் சின்னம். வேறு என்ன சொல்ல?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  உனக்கு இருக்கு இரு. இப்போவே எங்கியாச்சும் ஓடி போய்டு.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நீ மொதல்ல தமிழ்நாட்டை விட்டே ஓடி போய்டு துரோகியே

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அது இல்லாமத்தான் ஜெயா அவரை முதல்வரா நியமிச்சாங்களோ?

 • appaavi - aandipatti,இந்தியா

  தம்பி முகத்தை பார்த்தாலே பொறாமை தாண்டவமாடுவது தெரிகிறது...ஒரே நாற்காலி எத்தனை பேர் ஆசைப்படுவது?...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  உங்க சின்னம்மாவை விட இவருக்கு அனுபவத் தகுதி இருக்கு. ஒன்னே ஒன்னு தான் இடிச்சிது. அதாவது சதி கால்ல விழுந்தது. இனிமே அதுவும் இருக்காதுங்கிறதால ஓகே.

 • satish - miami,யூ.எஸ்.ஏ

  அடுத்த ஆப்பு உனக்கு தான்

 • Raj - singapore,சிங்கப்பூர்

  அப்போ உங்க சின்னமாவுக்கு நிறைய தகுதி இருக்கோ ?

 • Anand - Madurai,இந்தியா

  யார் தகுதியற்றவர்???

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  OPS 'கு முதல்வராக தகுதி இல்லை. ஜெயாவிற்கு கூட தெரியாத ஒரு விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. ஜெயா'தான் ஏமாந்து விட்டார் போலிருக்கிறது. நீங்கள் 2 மாதங்களாக கண்டு பிடித்தீர்கள். உங்கள் சின்னம்மா Feb 5 அன்றுதான் கண்டுபிடித்தார்கள். இப்படியே உளறி கொண்டிருக்காமல், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். கட்சியில் ஒரு மூத்த தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர் என பல பதவிகள். அதை வைத்து என்ன செய்தீர்கள் அல்லது அதற்கான மரியாதையை தரும் அளவிற்காவது நடந்து கொண்டீர்களா? பணம் சம்பாதிக்கத்தான் என்றாலும் சசி'யின் பின்னாலாவது பல MLA 'க்கள் வருவார்கள். உங்களை நம்பி யாராவது வரும் அளவிற்கு நடந்து கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்திற்கு கட்சிக்குள் அமைதியையும், ஆட்சிக்கும் மக்களுக்கும் நன்மையையும் செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, OPS இந்த அளவிற்கு துணிந்து வெடிக்கும் நிலைக்கு நீங்களும் ஒரு காரணம்.

 • Rajab - NAAA,இந்தியா

  ஓபிஏஸ் மக்களை நம்பி போராட வேண்டும். திமுகவை நம்பினால் காணாமல் தான் போவார்.

 • ஙே.கரன் - Jurong-West,சிங்கப்பூர்

  தம்பிதுரையார் சரியாக தான் சொல்கிறார். சசி மேடம் தான் துரோகியார் பன்னீரை முதல் முறை பெரியம்மாவுக்கு அறிமுகப்படுத்தி 'கட்சியில இருக்குறதுலேயே சுத்தமான அக்மார்க் தத்தியும், காலில் விழும் அடிமையும் இவர் தான்..சுய சிந்தனையே இல்லாத முதலமைச்சரா மட்டுமில்லாமல் உறுப்பினரா கூட இருக்க துளி கூட தகுதியே இல்லாத நீங்க தேடிக்கிட்டிருக்கிற ஆள் இவர் தான்' என்று அறிமுகப்படுத்தி வச்சாங்க. அதனால தான் பெரியம்மா இவரை முதல்வராக்கினாங்க. தம்பிதுரையார் சரியாக தான் சொல்கிறார். நம்ம பெரியம்மா இதுவரைக்கும் தேர்ந்தெடுத்த எவனுக்காவது அந்த பதவியை பெற தகுதி இருந்திருக்கா? தம்பிதுரையாரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? தகுதியெல்லாம் பார்த்திருந்தா தம்பிதுரையார் லோக்சபா வாசலை கூட மிதிச்சிருக்க முடியுமா என்ன?

 • TAMILAN - COIMBATORE,இந்தியா

  இவனுக்குத்தான் துணை சபாநாயகராக இருக்க தகுதி இல்லை.

 • Vivek Lingesan - Chennai,இந்தியா

  இதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு ? ஜிங் ஜக் போட்டது போதும் நிப்பாட்டு

 • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

  நீ இந்த பூமியிலேயே இருக்க தகுதியற்றவன் பூமிக்கு பாரம்

 • satish - miami,யூ.எஸ்.ஏ

  அடுத்த ஆப்பு உன்னக்கு தான் டி ....

 • Bala - NY,யூ.எஸ்.ஏ

  இவரிடம் உள்ள துணை சபாநாயகர் பதவியை பறிக்க வேண்டும்.

 • satish - miami,யூ.எஸ்.ஏ

  அம்மா admk கட்சி துவங்க நீ ஒரு காரணம் ஆகி விட்டாய்... 134 பொம்மை களுக்கு உருவம் கொடுத்தவருக்கே நீ ஆப்பு அடித்து விட்டாய் ...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தம்பிக்கு இந்த பொழப்பு அசிங்கமாயில்லயா?......

 • Arun - Chennai,இந்தியா

  அம்மா செத்து போன அனுதாப அலை இருக்கு உங்களுக்கு.. தைரியம் இருந்தா அதிமுக வின் 1.5 கோடி தொண்டர்களும் சின்னம்மாவ தான் முதல்வரா வரணும் னு உண்மையாவே நினைக்கிறதா இருந்தா.. ஆட்சியை கலைச்சிட்டு சின்னம்மா வ முதல்வர் வேட்பாளரா அறிவிச்சு தேர்தலை நடத்துங்களேன் பார்ப்போம்.. மொத்தமா 30 சீட் வாரீங்களா னு பார்க்கலாம்..

 • daveb - chennao,இந்தியா

  அவன் மூஞ்சியை பாரு குரங்குபோலவே இல்ல?

 • TamilReader - Dindigul,இந்தியா

  டேய் மானங்கெட்ட தம்பி தோரை , உனக்கு எவன்டா டாக்டர் (PhD) பட்டம் கொடுத்தான்? கேடுகெட்ட கொலைகாரி சசி - ஓட காலை கழிவிக்கிட்டு இரு JJ அம்மா போட்ட பிச்சை - தான் உன்னுடைய MP சீட் உனக்கெலாம் OPS பற்றி பேச எந்த அருகதையும் இல்லை

 • கைப்புள்ள - nj,இந்தியா

  துரோகி தம்பிதுரை.

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  // ‛பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க தகுதியற்றவர்'// தும்பி தொரே, பன்னீர் பின்னாடி திமுக, பிஜேபி, இருக்கோ இல்லீயோ, அது வொணா. ஆனா, தமிழ் ஜனமும், மண்ணாங்குடியே ஒதைக்க காத்துக்கினு இருக்கிறவங்களும் இருக்காங்கோ. நீ வொணா பாரு...வோன் சொக்காலே 2 பேனா குத்திகினு இருக்காமாரி, 6 மாசத்துல நீயும் ரெண்டாவது நாக்கால மாத்தி கூவுவே. அது கியாரண்டி..

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஆதாயம் அடைய இவன் அம்மாவை வாரி தூற்றுகிறான். இரண்டு முறை பன்னீரை முதல்வர் ஆக்கிய அம்மாவை இவன் மடச்சி என்கிறாராம். அப்போது அம்மாவை எதிர்க்க இவன் பின்புறத்தில் சதை இல்லாமல் போனது ஏன்?

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  யார் யார் என்னென்ன பேசலாம் என்று அரசியல் சட்டத்தில் வரைறைக்கப்படாவிட்டாலும், அமைச்சர்கள் ஆளும் கட்சி தலைவர்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிட்டது. உண்மையை மறைத்து தரித்து மக்கள் காதில் பூ சுற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  போயா குருவி கொத்துன கொய்யாப்பழம்

 • gokul - Tokyo,ஜப்பான்

  Mr.தம்பிதுரை உனக்கு என்ன தகுதி இருக்கு நீ பன்னீர் பற்றி சொல்வதற்கு நீயே ஒரு பச்சை துரோகி நீயெல்லாம் தகுதி பற்றி பேசுகிறாய் மானம் கெட்டவனே .தமிழ்நாட்டு மக்களுக்காக நீ என்ன செய்து கிழித்தாய் ஒன்று சொல்லுங்கள் நீ செய்ததை .Mr.தம்பிதுரை நன்றாக சோப்பு போடுகிறீர்கள் அந்த வீணா போன சசிகலாவுக்கு .போய் பொண்டாட்டி பிள்ளைங்களை பாரு சும்மா ஜால்ரா போடாத உன்னை விட பன்னீர் சிறந்த நிர்வாகி அது அனைவரும் அறிந்த உண்மை .

 • PrasannaKrishnan -

  You moron,how dare you support a who killed JJ mam.

 • Gowtham Prabhu - Coimbatore,இந்தியா

  உனக்கெல்லாம் வெக்கமாகவே இருக்காதடா ?

 • Raja Velu - coimbatore,இந்தியா

  இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..​ ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ​ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..​ ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... ​இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.​ ​ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது​ ​ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது​ இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்... ​"Fault makers are majority, even they protected in most situations"​ ​இன்றைய நிலை....​ ​"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...​ ​தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"​ படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...

 • Nagercoil Suresh - India,இந்தியா

  தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சியை கண்டிப்பாக கலைக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த நாலரை ஆண்டுகளில் குறைந்தது 10 ஆயிரம் கோடிகளாவது பொது மக்களிடமிருந்து கொள்ளை அடிப்பார்கள். தேர்தல் செலவு 2 ஆயிரம் கோடிகள் தான் மிச்சம் 8 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கொள்ளையிலிருந்து காத்துக்கொள்ள முடியும். இளைஞர்களின் ஆததரவு பன்னீருக்கு உண்டு காலையில் நிலைமை மாறக்கூடும்....

 • Muthukumar - Covai,இந்தியா

  ஓபிஎஸ்கு தகுதி இருக்கா இல்லையானு மக்கள் நாங்க செ ால்லு ரே ாம் நீங்க உங்க ஜால்ராவேலைய பாருங்க... இடைதேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கு ஊருக்குள்ள வரவேண்டாம்... அசிங்கமா பே ாய்டும்...

 • Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அப்போ உங்க சின்னமாவுக்கு நிறைய தகுதி இருக்கோ ?

 • Mahendra Babu R - Chennai,இந்தியா

  ஏன் இது இவ்ளோ நாள் தெரியலையா. தைரியம் இருந்தா ஆட்சியை கலைச்சிட்டு சசிகலா தலைமைல மறுபடி ஜெயிச்சி வந்துடுங்க பாப்போம்.

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  நீ மனிதனாகவே இருக்க தகுதி அற்றவன்

 • vasanth -

  unakku enna thahuthi irukku!!

 • satish - miami,யூ.எஸ்.ஏ

  உன்னை அம்மா அவர்கள் மன்னிக்கமாட்டார்கள்.

 • Muthukumar - Covai,இந்தியா

  Let us bring trust voting in TN assembly.. also election commission should announce election for admk party chief post.. one core fifty lakh party members should party chief and not mere 2290 slaves

 • Balaji -

  respectable air first you are asst loksabha speaker so first u talk for common people if u talk rubbish before u resign ur post

 • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

  சொல்லிட்டான்யா

 • Muthukumar - Covai,இந்தியா

  Pannerselvam was the only person identified by honourable late CM JJ.. when JJ was there no one knows about you or ponnaiyan or other third grade slaves.. paneer was accepted by JJ.. all others resign your posts and recontest or run away from state.. VK sathikala's appointment as party chief is not valid.. court can cancel it any time.. you all morons will land in thihar jail...

 • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

  இவனுக்குத்தான் துணை சபாநாயகராக இருக்க தகுதி இல்லை.

 • Chola - bangalore,இந்தியா

  நீயெல்லாம் மனுசனா இருக்க கூட தகுதியற்றவன்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  3 முறை முதல்வர் அது அம்மாவின் விருப்பப்படி..நீயெல்லாம் ஒரு மனுசனா என்று தொண்டன் கேட்கிறான்., பினாமி மொத்த உருவத்தை பார்க்க சகிக்கல

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  உனக்கு எல்லாம் OPS பற்றி பேச அருகதை இல்லை ...

 • Muthukumar - Covai,இந்தியா

  You are not qualified to be an assistant sabanayagar and a MLA or MP... You better resign

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement