Advertisement

கல்லூரி ஆண்டு விழா


திண்டுக்கல்: திண்டுக்கல் கே.நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா தாளாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன், கல்லுாரி முதல்வர் கமலமணி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மாலையில் நடந்த விழாவில் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சீனிவாசன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராஜ், நாகசுந்தரம், சுப்ரமணியன் பேசினர். பல்கலை தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி சுவாதிக்கு பரிசு வழங்கப்பட்டது. இளங்கலை, முது
கலையில் சிறந்த மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement