Advertisement

கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள்: வைகோ வர்ணனை

சென்னை : சென்னை கோயம்பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து, தேமுதிக- மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கூட்டணியை உறுதி செய்தனர். இதில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுடன், தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தேமுதிக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது :

இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் : எங்களுக்கு 2016 சட்டசபை தேர்தல் ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன். 100 கவுரவர்கள் எங்களை எதிர்த்தாலும் அவர்களை வதம் செய்து இறுதியில் பாண்டவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். கூட்டணியில் தோற்றதை போல் தேர்தலிலும் திமுக தோற்கும்.

விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : விஜயகாந்த் தான் கிங் ஆக இருக்க வேண்டும் என்றார். அதனை நிறைவேற்றி விட்டார். தமிழக தேர்தலில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும். நாங்கள் கிங் மேக்கராக இருந்து விஜயகாந்த்தை கிங் ஆக ஆக்கி உள்ளோம் என்றார்.

மா. கம்யூ. கட்சி ஜி.ராமகிருஷ்ணன் : இந்த கூட்டணி , எங்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் நேரடி போட்டி. கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டவர்கள் மக்கள் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. இந்த கூட்டணி தமிழக அரசியலில் மாற்றாக அமையும் என்றார்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ: மக்கள் நல கூட்டணியின் நம்பிக்கை நிறைவேறியுள்ளது. இந்த தேர்தலில் விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பது உறுதி. தேமுதிக உடன் மக்கள் நல கூட்டணி இணைந்தால் கூட்டணியை எப்படி அழைப்பீர்கள் என பலரும் என்னிடம் கேட்டனர். இனி இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். எல்லா விவகாரங்களுக்கும் முதல்வர் வேட்பாளர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அர்ஜூனனும், பீமனும் தர்மரை யாரும் நெருங்க விடமாட்டோம் என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் : மக்களுடன் தான் கூட்டணி என அப்போதே கூறி இருந்தேன். அதன்படியே பெயரிட்டுள்ள மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளேன். மக்கள் நலக் கூட்டணிக்கு மட்டுமல்ல, தேமுதிக- மக்கள் நல கூட்டணிக்கும் வைகோ தான் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றார்.

மக்கள் நல கூட்டணி - தேமுதிக கூட்டணி குறித்து கூறிய வைகோ, இரு மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. மாற்றத்தை தரும் கூட்டணி. மகத்தான கூட்டணி. மாபெரும் வெற்றி கூட்டணி என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (250)

 • A.P.Ezhumalai - Mysore,இந்தியா

  எனக்கு ஒன்னு மட்டும் புரியல...எதுக்கு எடுத்தாலும் ஒரு கோடி ஒரு கோடி புது வாக்காலர்கள்னு சொல்றங்களே ..அவுங்கள்ள எத்தன பேரு admk / dmk வோட மெம்பெர்ஸ் குடும்பம்னு இவுங்க யோசிக்கமாட்டாங்களா... என்னவோ ஒரு கோடி பெரும் ஏதோ மாற்றத்துக்கு தயாரா வெரல வச்சுட்டு இருக்குற மாறியே யோசிக்கறாங்க ....உங்க மாற்றம் என்னன்னு நேத்தே தெளிவா தெரிஞ்சுடிச்சி ....

 • vsm - Bangalore ,இந்தியா

  இந்த கூட்டணி அடுத்த 5 வருடங்களுக்கு என்ன செய்ய போகிறார் என்பதை ஒரு புத்தகமாக வெளிட்டால் ( பிரசாரத்தில் வாக்கு கொடுப்பதை விட்டு விட்டு ) மக்களிடம் இருந்து இன்னும் ஒரு நல்ல மற்றதை எதிர்பார்க்கலாம் .... ஏனென்றால் தமிழ்நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு இவர்களுக்கு நன்கு தெரிந்து இருக்கும்... பன்னுவார்கள?

 • பலாப்பழம் - chennai,இந்தியா

  பஞ்ச பாண்டவர்களா இல்லை பரமார்த்த குருவும் அவருடைய சீடர்களா?

 • john - Chennai,இந்தியா

  "பஞ்ச" பாண்டவர் ........

 • Muga Kannadi - chennai,இந்தியா

  மக்கள் எல்லோருக்கும் உண்மையில் இருக்கும் வாய்ப்பு மூன்று தான். Left wing, Right wing, Center wing. இந்த மூன்றுக்குள் அல்லது இந்த மூன்றை சுற்றி தான் கட்சிகள் தங்களை நிலை நிறுத்தும். இதில் பிஜேபி right wing. கம்யூனிஸ்ட் Left wing. மீதி இருப்பது center wing(ADMK DMK ). விஜயகாந்த் தன்னை இப்போது left wing இல் நிலை நிறுத்தியுள்ளார். தமிழ் நாட்டு மற்றும் இந்திய மக்கள் (கேரளா, வங்காளம் தவிர) center கட்சிக்கு தான் traditional அக வோட்டுகள் விழுந்து இருக்கின்றன. Center wing கட்சி மிக பெரிய தவறு பண்ணினால் மட்டுமே அதற்க்கு படம் புகட்டும் வகையில் right wing கட்சிக்கு வோட்டு போடுவார்கள். Right விங் (பிஜேபி ) கட்சிகளுக்கு பலம் இல்லையென்றால் center wing இல் இன்னொரு மாற்று கட்சிக்கு தான் (dmk, pmk ) வோட்டுக்கள் விழும் . Left wing இல் இப்போது communist தவிர vck, mdmk, dmdk இருந்தாலும் அவர்களை communist அல்லது center left என்றே மக்கள் கருதுவார்கள் . Left wing கட்சிகளுக்கு சற்று கூடுதலாக வோட்டுகள் விழ வாய்ப்பு இருக்கிறது. முடிவில் ஜெயிப்பது center wing கட்சிகல் தான். (அதாவது , 1.admk, 2.dmk ). கட்சிகள் பெயர் வேறு வேராக இருந்தாலும் உண்மையில் இது தான் தமிழக மக்களிடம் இருக்கும் choice.

 • T. DEVADOSS - Chennai,இந்தியா

  இது தெலுங்கர் கூட்டணி

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  தங்களை பஞ்ச பாண்டவர்கள் என்று மக்கள் நல கூட்டணியினர் கூறி கொள்கின்றனர்.பஞ்ச பாண்டவர்களுக்கு அவர்களது பலம் மட்டும் உதவி செய்யவில்லை என்பதையும் கிருஷ்ணனின் துணையில்லாமல் அவர்களால் கௌரவர்களை எதிர்கொள்ள முடியவில்லை என்பதையும் உணர வேண்டும். போகட்டும் கடவுள் நம்பிக்கை இல்லாத நால்வரோடு மிகுந்த தெய்வ பக்தி உள்ள விஜயகாந்த் சேர்ந்துள்ளார்.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  எதையும் நடு நிலையோடு பார்க்கனும். அதுதான் நியாயம்.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  குடிகாரன் கண்ணிற்கு தோன்றுவது போல சில கயமையருக்கு தோன்றுவது தவறில்லை. அவர்கள் நிலைஅப்படி என் செய்ய? பிதற்றட்டும். காலம் வெல்லும் கடமை ஆளருக்கு எல்லோரும் வாழ நினைப்பதே நல்லோர் மனம். நல்வர்கள் ஞாயர்கள் நாட்டில் மெகா காலம் வாழனும் என பிரார்த்திப்போம்.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  மட்டமானவர்கள் மட்டமான கருத்தை பதிவது அவரின் நல்லெண்ணம். தோழரே. முற்றிய கதிரில் பதிர் இருந்தால்தானே முற்றிய மணி என பிரித்தறிய முடியும். அப்படி பட்டவர்கள் நாட்டில் நிலவு வதால்தான் ஊழல்ஆறு வற்றாமல் ஓடுகிறது என்றால் பாருங்களேன்.எந்த சட்டத்தை எவன் மதிக்கிறான். எல்லாம் பலம் படை என்றுதானே ??????????

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  யாரும் எதிர்காலத்தை அறிந்து பலன் சொல்ல தீர்க தரிசி அல்ல. எல்லா மதத்தவரும் இனத்தவரும் சேர்ந்து இணைந்துள்ளது தான்நாடு. எல்லோருக்கும் ஆசையும் உரிமையும் உண்டு, ஆட்சிக்கட்டில் பட்டா அல்ல, எல்லோரும் எதிரியும் அல்ல தோழனும் அல்ல. புத்ரும் ஏசுவும் காந்தியும் அல்ல எதையும் பக்குவமாக பண்பாக பேசனும். பதவிக்கு நேர்மையாக வரனும் அதுதான் விவேகம் .ஏசுவதும் வசை பாடுவதும் அல்ல. புயலாக இல்லாமல் தென்றலாக வீச முயலனும் அப்போது தான் உயர்வுக்கும் உடலுக்கும் இதம் தரும்.

 • Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ

  அப்ப நீங்க, நடிச்சா ஹீரோவா தான் நடிப்பீங்க? ஹீரோ வோட friend, அமெரிக்கா மாப்பிள்ளை ரோல் லாம் பண்ண மாட்டீங்க?

 • Suresh - Nagercoil,இந்தியா

  234 பக்கங்கள் இரவும் பகலுமாக ப்ரோக்ராம் பண்ணி அவுட் புட் வராமல் இருப்பது போல் தான் இவர்களுடைய கூட்டணியும் ...முதலில் தேர்தல் வரும் வரையிலாவது இவர்கள் கூட்டணி நிலைத்திருக்க வேண்டும்...விஜயகாந்த் பற்றி யாரோ ஒருவர் கருத்து எழுதினதை படித்து விட்டு பிரேமலதா கிங் மேக்கர் இல்லை தன் கணவர் கிங் தான் என்று சொன்னார். அதே பாட்டை திருமாவளவனும் பாடிவிட்டார்...

 • K.R.Sekar - Chennai,இந்தியா

  ஒருவேளை அதிமுக அதிக இடம்பிடித்தால். திமுக ஆதரவு தந்து விஜயகாந்த்தை CM பதவியில் அமரவிடுவர்களா. இல்லை அம்மாவே இருக்கட்டும் என்று விட்டுவிடுவார்களா? திமுக தோல்வி உறுதியாகி விட்டது. இது பேராசையின் விழைவு. கருணாநிதியின் ராஜதந்திரங்கள் இந்த சந்ததியினரிடம் பலிக்கவில்லை. கருணாநிதிக்கு பிறகு திமுக இல்லை, அம்மாவிற்கு பிறகு அதிமுக இல்லை. வாரிசு மந்திரிகளுக்கு நிமிரவே பலாண்டுகள் ஆகும். ராமதாஸ் இதை எதிர்பார்த்துத்தான் இன்று விதை போடுகிறார். இப்போது ஏற்ப்பட்டிருப்பது சிறிய தற்காலிக மாற்றமே. தேர்தலுக்கு பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.

 • Baski - Chennai,இந்தியா

  இவருக்கு 124 சீட்டா? அப்போ மிச்சம் இருப்பவர்கள் மீதியை (234-124=110) பிரித்து எடுத்துக்கணுமா..?? ஆனாலும் இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குபா.. இவன் சி.எம் ஆனால் எப்படி பேரம் பேசுவான்னு நினைச்சாலே பகீர்ன்னு இருக்கு... இப்பவும் வைகோவுக்கு ஒற்றை இலக்க சீட்டுகள் தானோ? நீ நல்லவன்டா

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ரைமிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா மீனிங் சரியில்லையே1

 • Baski - Chennai,இந்தியா

  ஸ்டாலினா / கேப்டனா/ அம்மாவா, கண்டிப்பாக ஸ்டாலின் தான் நல்ல முதல்வராக இருக்க முடியும்.

 • VSK - CARY,யூ.எஸ்.ஏ

  இரு கழகங்களுக்கும் மாற்று இல்லாததால்தான் மாறி மாறி ஓட்டளித்தோம் என தமிழகம் இனிச் சொல்லமுடியாது. சரியான வலுவான மாற்றுக் கூட்டணி இது. மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கழகங்கள் இரண்டையும் விரட்டியடிக்கிறார்களா அல்லது, மீண்டும் அவதிப்படத்தான் போகிறார்களா எனப் பார்க்கலாம்

 • rajesh - bangalore

  இந்த கூட்டணியை அதி்முக தி்முகவுக்கு மாற்றாக நம்புவதி்ற்கு பதி்ல் நாம் தமிழர் கட்சியை நம்பலாம் குறிப்பாக அவர்கள் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு மிக அருமையாக உள்ளது

 • Pannadai Pandian - wuxi,சீனா

  கேப்டனை நாம் பாராட்டியே ஆக வேணும் ஜெயாவை தோக்கடிக்கனும்னு கேடு கேட்ட கட்டு மரத்தோடு கூட்டணி போடாமல் மக்கள் நல கூட்டணியில் இணைந்தாரே, அதற்கு பாராட்டலாம். திமுக கூட்டணியில் அவருக்கு நஷ்டமே ஏற்பட்டிருக்கும். விஜயகாத் தன்னுடைய வாக்கு வங்கியை மேலும் இழந்திருப்பார். தற்போது மக்கள் நல கூட்டணியில் இணைந்திருப்பதால் இவரது வாக்கு வங்கி உயரக்கூடும். திமுக 3 ஆம் இடத்துக்கு செல்லும். முதலில் திமுகவை ஒழித்துவிட்டு, அந்த இடத்தை கேப்டன் பிடிப்பது அவரது அரசியலுக்கு நல்லது.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  வாருங்கள் தோழர்களே நேர்மையை தாருங்கள் ஊழலை ஒழித்திடுங்கள். உண்மையை நேர்மையை நிலை நிருத்துங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேர்மையான ஓட்டு விலை மதிப்பற்றது. நல்லாட்சியைதாருங்கள் வெற்றி பெற வணக்கங்கள். விவேகமாக செயல்பட்டு கள்ள ஓட்டை காசு ஓட்டை கண் கொத்தி பாம்பு போல கொத்திடுங்கள்.

 • jagan - Chennai,இந்தியா

  2021 இல் பாருங்கள்....அம்மாவிற்கு பிறகு ஆதீமுகவே நமது (ப ஜா) தான்...

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  அடுத்த ஒரு வாரத்துக்கு விவாத தலைப்பு ரெடி....

 • kasinathan - chennai

  வாசகர்களே கொஞ்சம் இந்த மசலா,அனிக்கும் தன்ம்பிக்கை சொல்லுங்க.கின்டல் பன்னாதிங்க .காங்கரஸ் ஆட்சி போன பிறகு .இந்த இரன்டு ஆடசி ஆல்கறது .நம்ம மாத்தி தான்"பாக்களாம்

 • jagan - Chennai,இந்தியா

  மஞ்சத்துண்டு/கட்டுமரத்தின் கட்சிக்காகவே புரட்சி தல எழுதிய பாடல் 'சங்கே முழங்கு'....

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  கூட்டணி முடிவாவரதுக்கே தங்கள் மக்கள் நல கூட்டணி என்கிற பெயரை இழந்து கேப்டன் விஜயகாந்து கூட்டணின்னு சொல்ல வேண்டிய அளவிற்கு ம.ந.கூ பலவீனமாக உள்ளது...

 • Mohans Srinivasamohan - Chennai,இந்தியா

  நாட்டில் நல்லது நடக்க நல்வாழ்த்துக்கள்?

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  பாண்டவர்கள் அளவிற்கு தங்களை ஒப்பிட்டு கொள்வது தரங்கெட்ட செயல்.....

 • Gopalakrishnan Ra - Madurai,இந்தியா

  இதில் திருதராச்ற்றன் - கருணாநிதி, துரியோதனன் -ஸ்டாலின் சகுனி யாரு , தி மு கவில் ஒருவர் சேலை உருவும் துச்சாதனன் இருக்கிறார். கிருஷ்ணன் யாரு? பாஞ்சாலி யாரு. வெறும் பாண்டவர்களால் ஒரு புண்ணாக்கும் ஆகாது. முதலில் கிருஷ்ணனை தேர்வு செய்யுங்கள்.

 • மீசநேசன் - chennai,இந்தியா

  அப்போ வனவாசம் நிச்சயம்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  பஞ்ச பாண்டவர்கள் எங்கே. இவர்கள் எங்கே.

 • Rajavel - Manama,பஹ்ரைன்

  டேய் தகப்பா, யாரு கூடவாவது நல்லபடியா இருந்திருக்கியாடா?..நான் தான் அப்பவே சொன்னேனேடா, அவன் லெப்டுல இண்டிகேட்டர போட்டுட்டு , ரைட்டுல கைய காட்டிட்டு, நேரா போவான்னு...நீ வேற பாலிருக்கி... பழமிருக்கி ன்னு வேற பாடி வச்சிட்ட,.. இனிமே நான் ஜனங்க முன்னாடி எப்படிடா முழிப்பேன்... பத்தாகுறைக்கு அந்த ஓட்டை வாயன வேற வண்டில ஏத்தி உட்கார உட்கார வச்சிருக்க... இப்ப வண்டிய எந்த பக்கம் ஒட்டுரதுன்னே தெரியலையே.. டேய் அப்பா...என்னை இப்படி பொலம்ப வச்சிட்டீயேடா ... நீ உருப்படவே மாட்டேடா.. .......இது ஸ்டாலின் கட்டுமரதுக்கிட்டே இப்படித்தான் பேசிஇருப்பான்

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இவர்கள் பஞ்ச பாண்டவர்கள் இல்லை . இந்த ஐவரும் பஞ்ச தரித்திரங்கள் . கம்யூனிஸ்ட் கட்சியினர் நகுலன் , சகாதேவன் . இதை சொல்ல வெட்கமாக இல்லை . அவர்கள் இருவரும் வான சாஸ்திரங்கள் மற்றும் எண்ணற்ற கலைகளை அறிந்தவர்கள் . முத்தரசனும் , ராமகிருஷ்ணன் இருவர் சென்ற இடம் ஏதாவது உருப்பட்டு உள்ளதா . இந்த இருவருக்கும் பகலில் என்ன நடக்கிறது என்ற தெரியாது. உண்டி குலுக்குபுவனுக்கு பெயர் சூட்டுகிறார்கள் . தூ தூ

 • Rajavel - Manama,பஹ்ரைன்

  இந்த தமிழன் அடிமையாகவே வாழ்ந்து பழகிவிட்டான். இனிவரும் காலங்களிலும் அடுத்த மாநிலத்தவன்தான் ஆள போகின்றான் இது விதி.

 • RSUBRAMANIAN - KARAIKUDI

  ஆக தற்போதைய தேவை இந்த பாண்டவர்களுக்கு ஒரு திரௌபதி. என்னே விந்தை.

 • Rajavel - Manama,பஹ்ரைன்

  இது மக்கள் நல கூட்டணி என்று சொல்வதைவிட தெலுங்கர் நல கூட்டணி என்று சொல்வதே நல்லது.

 • sachin - madurai,இந்தியா

  கடவுள் சொல்லுவார் ஏலே கொஞ்ச நாளைக்கு தமிழ் நாட்டுக்கு போக கூடாதுல என்று ..............கிரகங்கள் மாறுது சேருது .......நம்மளையே திக்கு முக்காட வைக்குது இந்த தமிழா தேர்தல் .............

 • sachin - madurai,இந்தியா

  என்னடா நாடகம் நடக்குது... கொஞ்சம் டீ சாப்பிட்டு வரலாம் என்று போனால் கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு இது கூட கிரகம் சேர்ந்து உள்ளது....எப்படி ஐயா உங்களை நம்பி மக்கள் ஒட்டு போடுவார்கள்...அந்த முத்தரசன் சொன்னதை பாருங்கள் கூட்டணில திமுக தோற்றது போல தேர்தலிலும் திமுக தோற்கும் என்று சொல்லி இருக்கிறார். அப்போ வெற்றி பெற நீங்கள் உதவும் அணி அதிமுக வா சொல்லும் ஐயா ....இப்படி தான் மனதில் உள்ளது திடீர்னு வெளியே வந்து விடும் ......ஐயோ பாவம் மக்கள் தான். இப்படி ஒரு குழப்பம் தமிழ் நாட்டில் வந்தது கிடையாது .....2016 இல் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று இப்பவே மே 19 வந்து விட்டதா என்று ஆசை ஆக இருக்கிறது .....ஒன்று தெரியும் தேமுதிக- 2%,மதிமுக-0.50%,கம்யூனிஸ்ட்-2%,திருமா-0.50% இது மட்டும் தெரியும் ஆனால் பா ஜ கா - 0.05% , பா ம க - 3% ..........அப்போ போட்டி அதிமுக மற்றும் திமுக தான் .................

 • siva india - chennai,இந்தியா

  வாக்காளர் ]ஆசிரியர்: பஞ்ச [5] பாண்டவர் எத்தனை பேர் தெரியுமா ?? "அதுவா சார், கட்டில் கால் [4] போல மூன்று [3] பேர், என்று சொல்லி இரண்டு [2] விரலை காட்டி, ஒன்று [1] என சிலேட்டில் [BLACK BORDல்] எழுதி காட்டி அதையும் எச்சில் தொட்டு [0} அழித்து விட்டான்" அந்த புத்திசாலி [வேட்பாளர்] மாணவன் அப்ப [0] ஒன்னுமிலாம போய்டுவாங்களா?. ஆமா முன்னாடி ஒருத்தர் ஐவர் அணியில் இருந்து வேறு அணிக்கு{துரியோதன் அணிக்கு} போனரே அவர் கர்ணன் தான் நாம நெனக்கனும்

 • kalyan - CHENNAI,இந்தியா

  அப்பாடா.. இந்த தேர்தலில் எப்படியாவது கணிசமான வாக்குகளைப் பெற்று தங்கள் தங்கள் சின்னங்களைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.. இல்லாவிட்டால் வைகோவுக்கும் திருமாவுக்கும் கதி என்ன? கம்யூனிஸ்டுகள் பாடுதான் ஜாலி..ஒண்ணுமே இலாத கொடிகளை வைத்து எவ்வளவு நாள்தான் குப்பை கொட்டுவது? யாரும் கூட்டணிக்கு அழைப்பதில்லை.. தாங்களாகவே ஒன்றை உருவாக்கி அதில் ஏழரை சதவீத கேப்டனையும் இணைத்தாயிற்று.. இனி கவலை இல்லை.. வெற்றியாவது மண்ணாவது.. அம்மா ஆண்டால் என்ன ஐயா ஆண்டால் என்ன..

 • manitha neyan - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்

  மாற்றம் நிகழ்ந்தால் சந்தோசமே

 • Muniyaraj - Bangalore,இந்தியா

  இது திமுகவை அழிக்க வந்த கூட்டணி. எது எப்படியோ, கேப்டன் பேசியே இந்த கூட்டணிய, தேர்தலுக்கு பின்னர் அழித்துவிடுவார். அம்மாவுக்கே அமோக வெற்றி.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கவுரவர்களை ஜெயிக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்கள் இலக்கு தலைவரின் குடும்பம் என்று தெளிவாக தெரிகிறது. 100 பேருக்கு மேல் உறுப்பினர்கள் கொண்ட ஒரே குடும்பம் அவருடையது தான்.

 • roshan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்கள் விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது . யாருக்காகவும் காத்திருக்காது என்ற வை கோவின் விமானத்தை கேப்டன் தரை இறக்கிவிட்டார்.

 • siva india - chennai,இந்தியா

  இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் : இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன்.> ஆமா முன்னாடி ஒருத்தர் ஐவர் அணியில் இருந்து வேறு அணிக்கு{துரியோதன் அணிக்கு} போனரே அவர் கர்ணன் தான் நாம நெனக்கனும்

 • Krishnan - Coimbatore,இந்தியா

  நகுலன் மற்றும் சகாதேவன் ஓ.கே.மற்றவர்கள் பாண்டவர்களுக்கு பொருத்தமில்லை.

 • naan admai illai - chennai,இந்தியா

  உங்கள் கூட்டணிக்கே வெற்றி......வாழ்த்துக்கள்.ஒழிக திமுக அதிமுக

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  May 19, 2016: வைகோ - "பணபலம், அதிகார பலம், தேர்தல் கமிஷனுடன் கூட்டு" ஆகியவை வென்றுவிட்டது. இல்லை என்றால் நாங்கள் "ஒரு தொகுதி"யேனும் வென்றிருப்போம்....... இது ஒரு பாசிச ஆட்சி

 • Nannisigamani Baskaran - Chennai,இந்தியா

  நல்ல முயற்சி நல்லதே நடக்கட்டும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இவிங்க பகுத்தறிவு பாண்டவர்கள்...ஆகையால் இவர்கள் சக்தியற்றவர்கள்...

 • Kanna - Chennai,இந்தியா

  கோபாலபுரத்தில் சங்கு சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. இனி எதிர்பாராது எதுவும் நடக்கலாம், மக்களுக்கு உறுதியான மனம் வேண்டும்..

 • mangaidaasan - Doha,கத்தார்

  வாசகர்களே, ஒரு புதிய முயற்சியை எடுத்திருக்கும் இவர்களை வாழ்த்துவோமே. எத்தனை காலத்துக்குத்தான் அந்த இருவரை மட்டுமே நம்புவது? இதனால்தான் அவர்கள் துணிந்து பல ஊழல்களை செய்கிறார்கள். அது மட்டுமின்றி தன குடும்பம், சகோதரி குடும்பம் என்று மட்டும் வாழும் இவர்களை இந்த முறையாவது புறம்தள்ளுவோமே.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  திமுகவுக்கு சங்கு confirmed , இப்போ நொங்கு யாருக்கு அதிமுகவுக்கா இல்லை காப்டனுக்கா........? கப்டன் இப்போதே கனவில் மிதக்க தொடங்கி இருப்பார்.

 • Che - melbourne,ஆஸ்திரேலியா

  எனக்கொரு சந்தேகம்... இதுல த்ரௌபதி யாருன்னு சொன்ன கதை சுவரச்யமா இருக்கும் ???

 • ramesh - chennai,இந்தியா

  வைகோ பஞ்ச பாண்டவர் அல்ல.சகுனி

 • ramesh - chennai,இந்தியா

  வைகோ சிறந்த காமடியன் மட்டு மல்ல சிறந்த சகுனி யும் கூட

 • Pandianar - Singapore,சிங்கப்பூர்

  திமுக வின் அழிவே தமிழ் நாட்டின் விடிவு, அந்த வகையில் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும், மக்கள் ஜெயிப்பவர்களுக்கு ஒட்டு போடுவதை நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு ஒட்டு போடும் பழக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டும், இக்கூட்டணி திரு வாசன் அவர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும், மாற்றம் முன்னேற்றம் தமிழகம் விடியட்டும்

 • mohan ramachandran - chennai,இந்தியா

  புதிய வரலாறு .வாழ்த்துக்கள் .ஜனநாயகம் வலுப்பெறும் .மாற்றுகருத்து சிந்தனைகள் கருத்துக்கள் வளம் பெறும் .

 • Thilagar Murugesan - ariyalur,இந்தியா

  அதிமுக , திமுக வுக்கு மாற்றாக விஜயகாந்த் தலைமையில் இன்னும் வலுவான கூட்டணி அமைய வேண்டும். பாமக வும் தாமாகா வும் இக்கூட்டணியில் இணைந்தால் மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்து மும்முனை போட்டி அமைய வாய்ப்புள்ளது . பாஜக வை பற்றி கவலை பட தேவையில்லை

 • Rajendran Ba - Madurai,இந்தியா

  பாஞ்சாலி யாருப்பா?

 • pandian - sivagangai

  இப்போதுதான் தப்பித்தார் இனிமேல் குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தலைவர் அதிக பட்சம் தமிழக முதல்வர் இரண்டில் ஒன்று இந்தக் கூட்டணிக்கு உறுதி

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நாளைய செய்தி வி கான்ட் வைகோ மாலை கூட்டுப் பிரச்சாரம்.தனக்கு புல்லட் புரூப் ஆடை வாங்க வைகோ ஆர்டர்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நாலு போலீசும்( ஒரு இன்ஸ்பெக்டரும்) நல்லாயிருந்த ஊரும்

 • P N SIVAKUMAR - CHENNAI,இந்தியா

  குடிகாரன் பேச்சு பொஷூது விடிந்தா போச்சு தனியாகதான் நிப்பேன் விரும்பினால் யாராவது எண் கூட்டணியல் சேரட்டும் என்று சொன்னாரே தெர்தல்லுகு முன்னரே அல்வா கொடுக்குரரே

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  மனநல கூட்டனியா ?

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  ஆண்டவர்கள், தமிழகத்தை ஆண்டவர்கள், பாண்டவர்கள் பற்றி தெரிந்து கொண்டு, தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளும் நேரம் இது.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  பஞ்சபாண்டவர்கள் எங்கே பஞ்சம் பிழைகவந்த அரசியல்வாதிகள் எங்கே. தகுதியில்லா ஓபிடுகள்

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  பாண்டவர்களின் வெற்றிக்குப் பின்னால் கிருஷ்ணர் என்று ஒருவர் இருந்தார் இங்கே யார் அந்த கிருஷ்ணர்? அவர் இல்லாமல் பாண்டவர்கள் எதுவுமே செய்திருக்க முடியாதே?

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  They are not Pancha Pandavarkal, panchakalyanikal. .

 • S. SHANMUGAM - tirhcy,இந்தியா

  நம் நாட்டில் இரண்டு இதிகாசம்தான் உள்ளது. அதில் மகாபாரதத்தில் இரு அணிகள் அதாவது பாண்டவர் அணி கௌரவர் அணி. வை. கோ. சொன்னதுபோல் பாண்டவர் அணி என்றால் இதுவும் வை. கோ. சொல்லும் ஏதென்ஸ் கதைதான்.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Tamil Nadu voters will never accept Vijayakanth as their chief minister. Anyhow some people are going to loose their wealth by contesting with the support of the above Pancha moorthikal.

 • Senthilkumar - Chennai,இந்தியா

  இந்த கூட்டணியை விட நாம் தமிழர் கட்சி எவ்வளவோ மேல்...

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  கூட்டணி வெற்றிபெற்று கூட்டணி உடையாமலிருக்க வாழ்த்துக்கள்.

 • Pillai - Lagos,நைஜீரியா

  தமிழகத்தில் முதல் முறையாக சரியான மூன்றாவது அணி அமைத்துள்ளது. தமிழக மக்களுக்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம் , மாறி மாறி ஆட்சிக்கு வந்து இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் முக்கிய ஊழல் கட்சிகளை விரட்டியடிக்க சரியான சந்தர்ப்பம் . இதுதான் உண்மையான மாற்றம், முடியட்டும் , விடியட்டும் .... மூன்றாம் அணி வெல்ல ..... தமிழக மக்களுக்கு இதுதான் மாற்றத்தை கொடுக்கும் என நம்புவோம்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " டேய் தகப்பா, யாரு கூடவாவது நல்லபடியா இருந்திருக்கியாடா?..நான் தான் அப்பவே சொன்னேனேடா, அவன் லெப்டுல இண்டிகேட்டர போட்டுட்டு , ரைட்டுல கைய காட்டிட்டு, நேரா போவான்னு...நீ வேற பாலிருக்கி... பழமிருக்கி ன்னு வேற பாடி வச்சிட்ட,.. இனிமே நான் ஜனங்க முன்னாடி எப்படிடா முழிப்பேன்... பத்தாகுறைக்கு அந்த ஓட்டை வாயன வேற வண்டில ஏத்தி உட்கார உட்கார வச்சிருக்க... இப்ப வண்டிய எந்த பக்கம் ஒட்டுரதுன்னே தெரியலையே.. டேய் அப்பா...என்னை இப்படி பொலம்ப வச்சிட்டீயேடா ... நீ உருப்படவே மாட்டேடா.. "

 • fire agniputhran - jakarta,இந்தோனேசியா

  நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பது தேவையான ஒன்று. இது ஒரு முன்முயற்சி.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஆஹா முதலில் பாண்டவர்கள் 5 கிராமங்களையாவது தாருங்கள் என்று கெஞ்சினார்கள். துரியோதனன் ஏற்கவில்லை. பிறகு 5 தெருக்களையாவது தாருங்கள் என்றார்கள், சட்டை செய்யவில்லை. அதன் பிறகு 5 வீடுகளையாவது கொடுங்களேன் என மன்றாடினார். ஊசி முனை இடமும் தர மாட்டேன் என்றார். வேறு வழியின்றி யுத்த சங்கு. அவர்களைப்போல 5 தொகுதிகளைக் கேட்டீர்களாக்கும், இல்லை என்றதால், 5 பஞ்சாயத்து தொகுதிகளுக்கு கெஞ்சனீர்களா, அதற்கும் பெப்பே என்றதும், ஏதேனும் 5 வார்டு கவுன்சிலர் பதவியாவது விட்டுக் கொடுங்களேன் என்று மன்றாடினீர்களா. அதிலும் பிரயோஜனமில்லையா? பீமன் அசுவத்தமனை கொன்றதை நான் பார்த்தேன் என்று தர்மம் பிறழப் போகிறாரா? சிகண்டியை தேரில் வைத்து பீஸ்மரை வெல்லப் போகிறீர்களா? கர்ணனை எந்த சூழ்ச்சி செய்து கொல்லப் போகிறீர்கள். எப்படியோ உங்கள் தொண்டர் படை சைனியத்தை முழுதும் அழித்து நீங்கள் ஐவர் மட்டும் வாழப் போகிறீர்களாக்கும். உங்களில் கிருஷ்ணன் யார், அதற்கும் மேலாக கடோத்கஜன் யார். அண்ணி தான் பாஞ்சாலியா? போங்க அங்கிள் ஒவ்வொரு 5 வருசத்துக்கும் வர இந்த தேர்தலுக்குப் போய் இப்படியெல்லாமா கூவுவது. வைகோ தாத்தா இன்னமும் உணர்ச்சி வசப்படுவதிலிருந்து விடுபடவில்லை. உணர்ச்சி வசப்பட்டு கொந்தளித்தால், பரிட்சையில் தெரிந்த கேள்விகளுக்கும் விடை எழுதமுடியாமல் போய்விடும்.

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  அடப்பாவி அப்ப பாஞ்சாலி யாரு ???.. விஸ்கிகாந்த் இவங்ககிட்டே கொஞ்சம் உஷாருப்பா ஹ ஹ ஹ

 • ravi - coimbatore,இந்தியா

  இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் : எங்களுக்கு 2016 சட்டசபை தேர்தல் ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன். 100 கவுரவர்கள் எங்களை எதிர்த்தாலும் அவர்களை வதம் செய்து இறுதியில் பாண்டவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். கூட்டணியில் தோற்றதை போல் தேர்தலிலும் திமுக தோற்கும்..... இந்த வாக்கியத்திலிருந்து நீங்கள் எல்லாம் ஆளும் கட்சி பினாமிகள் என்று நன்கு தெரிகிறது... இதில் தூண்டிலில் சிக்கிய மீன் போலத்தான் விஜயகாந்த் ..... முதல்வர் ஆகிவிட முடியாது .. ஆனால் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்... பிரேமலதா இந்த பேரை வைத்தாவது சந்தோஷ பட்டு கொள்ளட்டும்...........................

 • Siva Kumar - chennai,இந்தியா

  Well done Mr.Vijayakanth. Don't back out from your decision. DMK will spread a lot of rumors. Ignore them.

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  இந்த நான்கு கட்சிகளுமே வேறு வழி இல்லாமல் ஓட்டு வங்கியை தக்க வைக்க முயற்சி செய்துள்ளனர் அவ்வளவே. இதனால் மக்களுக்கு ஒன்றும் நன்மை ஏற்பட போவதில்லை. மக்கள் தங்களின் ஓட்டுகளை இம்முறை வீண் செய்ய போவதில்லை . தி மு க வினால் மட்டுமே தொடர்ந்து மக்களை முன்னேற்ற முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இது பாண்டவ கூட்டணி அல்ல. ஆணவ கூட்டணி ... ஒருத்தர் மைக்கு கிடைச்சால் போதும் என்ன பேசுகிறோம் என்றே தெரியாது ... மற்றொருவர் நாம் என்ன சொல்கிறோம் என்றே தெரியாது . இவர்களுக்கு இடையில் மற்றவர்கள் தலையை பிச்சுகிட்டு திரியவேண்டியதுதான்.

 • Suresh Christopher.S - Chennai

  Congratulations :)

 • Shanmuga Sundaram - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மிகப்பெரிய வழக்கறிஞர், நாடு வியக்கும் PARLIAMENTARIAN, தமது பேச்சாற்றலால் பலரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை படைத்தவர், போராளி... என்றெல்லாம் கூறப்பட்ட வைகோ கடைசியில் தஞ்சமடைந்திருப்பது சினிமாவை தவிர வேறு ஒன்றும் அறியாத ஒரு கவர்ச்சி நடிகரிடம், என்ன கொடுமை சார், இது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஜெயலலிதா மிக அழகாக காய் நகர்த்தி தன் எதிரிகளை பிரித்து விட்டார். தன் வெற்றிக்கு அச்சாரம் அமைத்து திமுகவின் தோல்வியை கனகச்சிதமாக உறுதி செய்து விட்டார். நான்கு முனை போட்டியில் அதிமுக வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. இந்த திருப்பத்தில் ஒரே சந்தோஷம் இனி திமுக காணாமல் போய் விடும் என்பது தான். எப்படியாவது தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியை அடைந்தே தீருவது என்ற அவரின் அபிலாஷை நிறைவேறாமலே போய் விடும். இனி திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது. அந்த வகையில் சந்தோஷமே....

 • Palani Baba Thani Oruvan - Vyasarpadi, Chennai,இந்தியா

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

 • Kannadasan - Singapore,சிங்கப்பூர்

  நண்பர்களே நாம் ஏன் தமிழருவி மணியனை ஆதரிக்ககூடாது.

 • LAKI Révati - Paris,பிரான்ஸ்

  As Vijayakanth, if Vasan's congress and BJP also joins Vaiko's party, surely ADMK & DMK would be defeated very easily. LAKI Révati, France

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  இனி எல்லா மேடைகளிலும் வைகோவ வச்சு நல்லா பேசி இந்த கூட்டணி வாக்குகள் அள்ளும்...பல வருஷம் அரசியல்(அதுவும் DMK-லே )அனுபவம் உள்ள வைகோவின் பண்பு இவர்களிடம் வளைஞ்சு கொடுத்து போவது கொஞ்சம் நெருடலாகவே இருக்கு. அய்யகோ இந்த BJP எங்கே காணோம்?

 • kaipulla - Bangalore,இந்தியா

  Who is Paanjali??

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இனிமேல் இவர்களின் அலப்பரை தாங்க முடியாதுடா சாமி . பக்கம் பக்கமா இவர்களின் காட்டு கத்தல் காதை கிழிக்க போகிறது . இனிமேல் கள்ளு குடித்த குரங்கு மாதிரி ஏகத்துக்கும் துள்ள போகிறார்கள் இவர்களின் சேஷ்டைகளை பார்த்து தொலைக்க வேண்டிய கருமாந்திரம் நமக்கு

 • Kannadasan - Singapore,சிங்கப்பூர்

  தில்லு முள்ளு கழகத்திற்கு ஊ ஊ.....

 • Kannadasan - Singapore,சிங்கப்பூர்

  முன்னாடி அந்த பாண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பத மறந்துராதீங்க வைகோ.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  கடந்த அக்டோபர் மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் நாசர் ,விஷால் மற்றும் கார்த்தி சிவகுமார் ,கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகிய நடிகர்கள் இணைந்து பாண்டவர் கூட்டணி என்ற அணியில் ஒன்று கோர்த்து நின்று வெற்றி வாகை சூடினர். எதிர்த்து நின்ற சரத் குமார் மற்றும் ராதா ரவி அணியினர் தோல்வி கண்டனர் . அத்தகைய பாண்டவர் கூட்டணி அரசியலிலும் வெற்றி வாகை சூடட்டும் . இதையும் - பாண்டவர்களின் ஒற்றுமையை சீர் குலைக்க சகுனிகளின் வேலை தொடரும் .அதை இந்த பாண்டவர் கூட்டணி அனுமதிக்க கூடாது .தில்லு முல்லு கட்சியின் தலைவர் என்ற இலவு காத்த கிளிக்கு பொற்கிழி கனவில் வந்து ,விழித்து எழுந்தால் கிலி பிடித்தது தான் மிச்சம். ஐயகோ வடை போச்சே - தமிழர்களின் இன மானம்/தன் மானம்/சுய மரியாதை காக்க திமுக தான் வெற்றி பெற வேண்டும் என்ற திக வீரமணியின் ஆசை .தமிழகம் தப்பித்தது

 • john - riyadh,சவுதி அரேபியா

  NONSENSE THIS VIKO HAS NO SENSE OF SHAME, HE SHOULD NOT HAVE GONE TO THIS LEVEL OF CHEAPNESS DECLARING VIJAYAKANTH WILL BE THE NEXT CHIEF MINISTER OF TAMIL NADU IF THEY ARE ELECTED AND WIN THE MAJORITY IN THE ASSEMBLY ELECTION. NO SENSIBLE MAN IN TAMIL NADU WILL ACCEPT OR VOTE FOR THIS LIQUIR ADDICT MAN LIKE VIJAYAKANTH.

 • than - nagercoil,இந்தியா

  அப்படின்னா க்ருஷணர் யாரு தலைவா ?? பிஜேபி யா அதி மு க வா ???

 • anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆமாம் கிங் கூட்டணியில் சேர்ந்து விட்டார், நிர்வாகிகள் ஒத்து போவார்களா? அவர்கள் ஏற்கனவே தி மு க பக்கம் சாய்ந்து இருக்கிறார்களே

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  அய்யோ பாவம் ஆயாவுக்கு வயித்துல புளிய கரைக்கும்

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  மிக நல்ல முடிவு. இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்காத போதும் சில இடங்களை வென்றாலே பெரிய வெற்றி தான். தமிழகத்தில் புதிய அரசியல் விடிவு பிறந்துள்ளது

 • manjunath - chennai,இந்தியா

  தெலுங்கு கூட்டணி

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  பழம் நழுவி தேனில் விழுந்து இருக்கிறது ..மக்கள் நல கூட்டனிக்கு வாழ்த்துக்கள் ...தமிழின துரோகிகளுக்கு சரியான ஆப்படிக்கும் இந்த கூட்டணி ..

 • Raj Pu - mumbai,இந்தியா

  பல தகிடுத்தனங்கள் செய்து கிருஸ்னர் தான் பாண்டவர்களை ஜெயிக்க வைத்தார், ஆனால் இன்று எதிரணியில் பல கௌரவர்கள் படை உள்ளது, ஆனால் எல்லோரும் கிருஷ்ணரை விட தகிடுதத்தங்கள் செய்வதில் வல்லவர்கள் தமிழசை அம்புமணி பரிவாரங்கள் உள்பட

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  வைகோவ நெனைச்சா தான் பாவமா இருக்கு ..

 • Sammatti - Chennai,இந்தியா

  அடுத்தது கருணாநிதி இதே வேகத்தில்....ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் என்று முதலில் அறிவிக்க வேண்டும்...சற்று சுறுசுறுப்பு அடையும் தி மு க முகாம் & தேர்தல் களம்....

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  முதல்ல தனித்து போட்டி .. அப்புறம் அம்மே கூட கூட்டணி .. அப்புறம் மோடி கூட .. இப்ப வைகோ கூட .. கேப்டன் பாஷையில ஒரே வார்த்தையில சொல்லனும்னா . தூஊஊ

 • sakthivel - Coimbatore,இந்தியா

  Ivargalal onrum seiyya mudiyathu.jeyikka povathu stalin thaan.ithu uruthi

 • Nalan Virumbi - new york,யூ.எஸ்.ஏ

  பாண்டவர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உதவி செய்தார்..... நாத்திகவாதியான வைகோவும் திருமாவும் யாரை சரணடைய போகின்றனர்?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெயாவும் வேண்டாம், கருணாவும் வேண்டாம், இந்த முறை மக்கள், மக்கள் நல கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  பஞ்ச பாண்டவர்கள் யாருன்னு கேட்டா ஒருத்தர் சொன்னார் "பஞ்ச பாண்டவர்கள் கட்டில் காலை போல 3 பேர்ன்னு சொல்லி 2 விரல காட்டி 1 விரல் மடக்கி கடேசியில அந்த 1 விரலையும் மடக்கிகிட்டாராம்" அதுதான் நினைவுக்கு வருது.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இருக்குற 5 % வோட்டுக்கும் இனி ஆப்பு தான் ... கொள்கை இல்லா இந்த கட்சிக்கு சமாதி இந்த தேர்தல்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  அம்மேவோட வீட்டுல இன்னைக்கு பிரியாணி விருந்து தான்

 • V.ANNADURAI B.A.B.L., - SALEM,இந்தியா

  this election will be very different.. but tamilnadu peoples are more clever.. they never vote for part part.. only solid decision.. so, there may be admk or dmk.. the other parties will throught out from the main scene..

 • g k - chennai

  வைகோ ஈகோ இல்லாத தலைவர், நல்ல விழயம், பாசக வையும் சேர்த்துக் கொள்ளுங்கள், பல முனை போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும் அப்போதுதான் நல்லது நடக்கும்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த கூட்டணியால் அதிக பாதிப்படைய போவது நிச்சயம் பாமக தான், அங்கே இவர்கள் கனவு கலைய கூடும், தேமுதிக விடுதலை சிறுத்தையோடு சேராமல் தனியாக நின்றிருந்தால் பாமக சில இடங்களை வென்றிருக்கும், இப்போது அது கடினம். அதிக லாபம் அம்மா திமுக விற்கே, சருக்கல் திமுகவிற்கு, அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். இதனால் தொண்டர்கள் சோர்ந்து போகபோகிரார்கள்.

 • Raja - Thoothukudi,இந்தியா

  கூட்டணி முடிவு எடுக்கறதுல கூட ஒரு ஞானம் இல்லாமல் எந்த கூட்டணின்னு மக்களையும் கட்சிக்காரர்களையும் குழப்பி கடைசில தனியா நிக்கறேன்னு அறிவிச்சு இப்ப மநகூ என்று தெளிவில்லாத இவரை நம்பி ஓட்டு போட்டால் தமிழகம் இன்னும் சீரழியும். பஞ்சபாண்டவா்கள் ஆளுக்கொரு பக்கம் இழுப்பாங்க. பதவி கேப்பாங்க. நான் பெரிசா நீ பொிசான்னு குடுமி பிடி சண்டை ஆரம்பிக்கும். ஆனா அதுக்கும் சான்ஸ் இல்ல. ஏன்னா ஜெயிக்கப்போறது இல்ல. தமிழகத்தின் தலை எழுத்தை விரைவில் பாக்கத்தான போறோம்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாண்டவர்களை வழி நடத்தும் கிருஷ்ணன் யார் ???? ராஜா அண்ணாமலை புரத்து சோ-வா ????

 • Kuwait Tamilan - Salmiya,குவைத்

  போதை காந்தும், டுபாக்கூர் வைகோவும் வைக்கும் இந்த கூட்டணி இனி 0 முதல் 0000 வரை இடங்களை பிடிக்கும் என்பதை தினமலர் மூலம் சொல்வதில் பெருமை அடைகிறேன்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு வரும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சரியான போட்டி - மாற்று அணி.

 • Sembatta - Chennai,இந்தியா

  அப்ப கிருஷ்ணர் யாரு? பிரேமலதா யாரு? சுதீஷ் யாரு? இன்னொரு டவுட்டு, விஜயகாந்த் பேசுனது எப்பிடி தினமலருக்கு புரிஞ்சிது?

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  கேப்டனுக்கு எப்படி தர்மர் இடத்தை கொடுப்பது? அனைவருக்கும் தெரியும், தர்மரின் குணாதிசயங்கள் என்ன வென்று. மாபெரும் பொறுமையின் சின்னம். கடுகளவும் கோபமடையா சாந்த குணமுடையவர். ஆனால், நம் கேப்டன் நேர் மாறுபட்டவரல்லவா. நாக்கை துருத்துவது, உடன் இருப்பவர்களை அடிப்பது, இப்படி அல்லவே செய்கிறார். ஒருவேளை பீமனின் பதவி அவருக்கு பொருந்தலாம்.

 • sathiyapriyan - kumbakonam,இந்தியா

  இதுக்கு பெயர் கூட்டணி அல்ல , இன்னும் சில தினங்களில் திமுக வுடன் கூட்டணி அறிவிப்பு வரும்

 • Erode kingcobra - erode,இந்தியா

  மக்களுடன் தான் கூட்டணி என அப்போதே கூறி இருந்தேன்.???? எந்த மக்கள் எதிர்பார்த்த கூட்டணி.?? அதன்படியே பெயரிட்டுள்ள மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளேன் .?? இவர் எதையும் பாதி பாதி பேசி பழக்க பட்டவர் , மீதியை மக்கள் ,ஊடகங்கள் ,தொண்டர்கள் ,தலைவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் .இவர்தான் அப்போதே கூறி இருந்தேன் என்று கூறி விட்டார் ,நாம்தான் அதை புரிந்து கொள்ள முடியவில்லை .பாவம் தப்பு அவர் பெயரில் இல்லை .

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  இந்த கூட்டணியி​னை பற்றி ​சொல்வ​தென்றால் அரசியலில் தகுதியில்லாதவர்களை முதல்வர் ​வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். ​பொதுவாழ்க்​கையில் ​நேர்​மை தூய்​மை கட​​மை ஆகிய மூன்று ​கொள்​கையும் தன்னக்​தே உ​டைய திரு நல்லகண்ணு அவர்களை முதல்வராக அறிவித்து இந்த கூட்டணி அ​மைந்திருக்குமானால் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றாமாக நினைத்திருப்பார்கள். ஆனால் இந்த கூட்டணி ​வெற்றிகான கூட்டணியாக அமையவில்​லை. யா​ரோ ஒருவர் ​கொடுத்துள்ள ​வே​​லை​யை திறம்பட​ முடித்த கூட்டணியாகதான் நடந்துள்ளது. இதுவ​ரை ​வை​​கோ அவர்கள் முடி​வெடுத்து ​செயல்பட்ட எந்த திட்டமும் ​​வெற்றி​ பெற்றதாக சரித்திரம் இல்​லை. இப்​போதும் அப்படித்தான் நடக்கும். முதல்மு​றையாக வரக்கூடிய புதிய சட்டமன்றத்தில் கம்யுனிஸ்ட்கள் இடம்​பெற​ப்போவதில்​லை என்ப​தை நி​னைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இந்த கருத்து நிச்சயம் வரப்​போகிற ​தேர்தலில் எதிரொலிக்கும். கிங் என்ற வார்த்​தைக்கும் கிங்​மேக்கர் என்ற ​​பெயருக்கும் உரித்தானவர் ​​பெருந்த​லைவர் காமராஜர் மட்டு​மே அதற்கு எந்தவ​கையிலும் விஜயகாந்த் ​பொருத்தமானவர் அல்ல.

 • Ambika. K - bangalore,இந்தியா

  ஒரு வாதத்திற்காக எடுத்து கொள்வோம் . இந்த கூட்டணி 120 + இடங்களிலும் 60 + இடங்களில் பா ம கவும் வெற்றி பெற்று கேப்டன் முதல்வர் அன்புமணி எதிர்கட்சி தலைவர் ஆனால் கலைஞர் தளபதி அம்மா இவிங்க 2021 வரை என்ன செய்வாங்க கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

 • venka venky - RIFFA,பஹ்ரைன்

  வெற்றி வெற்றி வெற்றி

 • Erode kingcobra - erode,இந்தியா

  இனி இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி சரி , தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் போட்டியிட்டு 113 தொகுதி வென்று ஆட்சியை பிடித்தால் , கூட்டணி அமைச்சரவை ????

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  மக்கள் நல கூட்டணிக்கு வாழ்த்துக்கள். அம்மா முதல்வராக வந்தால் மக்கள் நலகூட்டணி எதிர்கட்சியாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 • Thillai Natarajan - Singapore,சிங்கப்பூர்

  வெற்றி நமதே. 2016 ஒரு விடியல் அரசியல் ஆண்டு. இரு திராவிட கூட்டு களவாணிகளையும் விரட்ட வேண்டிய நேரமிது

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  பாண்டவர்கள் உயிருடன் இருந்து இப்படி இவர்கள் தங்களை பாண்டவர்கள் என அறிவிப்பதை கேட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்களோ? மேலும் பாண்டவர்கள் எவ்வளவு அதர்மமான வழியில் வெற்றி பெற்றதாய் மகாபாரதம் படித்த எல்லோருக்கும் தெரியும். தமிழ் நாடு பாவம்

 • Sekar - MM Nagar

  மக்கள்நலக் கூட்டணியின் பெயரை மாற்ற மாட்டோம். வி.காந்த் வேண்டுமானால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று கூறினீர்களே, பத்திரிகையாளர் கேள்வி. அது போனவாரம், இது இந்த வாரம். வைகோ பதில். இந்த அணி பாண்டவர் அணி ஓகே. இவர்களை வெற்றிக்கு வழி நடத்தும் கண்ண பரமாத்மா யார்? நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ராமதாசோடு சேர்ந்து ஒருகாலத்தில் எதிர்த்த சிறுத்தை திருமா இன்று நடிகரின் காலடியில் சுற்றும் பூனைக்குட்டி ஆகிவிட்டார். மக்களுடன் தான் கூட்டணி என்றவர் இன்று மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து விட்டார். கேட்டால் இங்குதான் கூட்டணியிலேயே மக்கள் இருக்கிறது என்கிறார். ஏன் மனிதநேய மக்கள் கட்சி கிறித்தவ மக்கள் கட்சி, இந்து மக்கள் கட்சி என்று மக்கள் பெயரில் பல கட்சிகள் உள்ளனவே. அவர்களுடன் இணைந்து கூட்டணி கண்டிருக்கலாமே. மொத்தத்தில் புகையிலை வியாபாரியின் தந்தையும், போதை நடிகரும் இணைந்து மக்களை ஏமாற்ற நினைத்து தாங்களே ஏமாறப் போகிறார்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த அணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. பிஜேபி, தேமுதிக, பாமக சேர்ந்திருந்தால் மூன்றாவது வலுவான அணி ஏற்பட்டிருக்கும்.

 • Erode kingcobra - erode,இந்தியா

  விஜயகாந்த் தான் கிங் ஆக இருக்க வேண்டும் என்றார். அதனை நிறைவேற்றி விட்டார். அப்ப தேர்தல் இல்லையா ?????? என்று விஜி கிங்காக பதவி ஏற்பார் ?? பஞ்சபாண்டவர்கள் அணிக்கு தேரோட்டி கிருஷ்ணன் யார் ??

 • அய்யாக்கன்னு கவுண்டர் - Chennai,இந்தியா

  ஒன்னும் சொல்றதுக்கில்ல

 • Raj - Thoothukudi la,இந்தியா

  பால் இருக்கு பழம் இருக்கு கட்டும் மரம் இருக்காதே..

 • Guna Ravichandran - Namakkal,இந்தியா

  தி.மு.க, ஆ.தி.மு.க விற்கு இவர்கள் எவ்வளவோ மேல்... ஆட்சியை 50 ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் கொடுத்து தமிழ் நாட்டை வீணடித்து விட்டோம், தற்போது இவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதில் தவறேதுமில்லை... மேலும் கூட்டணி ஆட்சி என்பது குறிப்பிடத்தக்க ஒன்று... பார்க்கலாம் இவர்கள் முன்னேற்றத்தை.....

 • Ram Dev - Madurai,இந்தியா

  அப்போ பாஞ்சாலி யார் ??? தெளிவாக சொல்லிருக்கலாமே

 • Aaroor Rang - Chennai

  இந்த பஞ்ச(த்துக்கு சேர்ந்த) பாண்டவர்கள் தேர்தல் முடிந்தவுடன் பிஞ்ச பாண்டவர்களாகி விடப் போவது நிச்சயம்

 • Raja - Doha-Qatar,இந்தியா

  4 கோமாளிகள் முடிஞ்சு 5 கோமாளிகள் கதை இன்றுமுதல் ஆரம்பமாகிறது.............

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  இவர்கள் பாண்டவர்கள் அல்ல ..அரசியல் களத்தில் ஏற்கனவே மாண்டவர்கள்.... வாழ்கையில் மட்டும் அல்ல அரசியலிலும் மாண்டவர்கள் மீண்டும் மீண்டு வருவதில்லை...

 • swami - chennai,இந்தியா

  who is Lord Krishna. Try to understand the Mahabarth. Krishna played main role for the winning the war. He is a main strategist in the war. With out him Pandava's would not have won the war. He d the strategy and fix it to the right person for carrying out his mission. Here no Krishna so you will loose the war of election. I am sure AIADMK will win the election FYI i am not supporter of any party

 • Nagarajan - chennai,இந்தியா

  பெரியார் நாத்திகம் மகாபாரதத்தில் முடிந்தது

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  கடந்த அக்டோபர் மாதம் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் ,விஷால் ,கார்த்தி சிவகுமார் ,கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகிய நடிகர்கள் இணைந்து பாண்டவர் கூட்டணி என்ற அணியில் ஓன்று கோர்த்து நின்று வெற்றி வாகை சூடினர். எதிர்த்து நின்ற சரத் குமார் மற்றும் ராதா ரவி அணியினர் தோல்வி கண்டனர் . அத்தகைய பாண்டவர் கூட்டணி அரசியலிலும் வெற்றி வாகை சூடட்டும் . இதையும் - பாண்டவர்களின் ஒற்றுமையை சீர் குலைக்க சகுனிகளின் வேலை தொடரும் .அதை இந்த பாண்டவர் கூட்டணி அனுமதிக்க கூடாது .தில்லு முல்லு கட்சியின் தலைவர் என்ற இலவு காத்த கிளிக்கு பொற்கிழி கனவில் வந்து ,விழித்து எழுந்தால் கிலி பிடித்தது தான் மிச்சம். ஐயகோ வடை போச்சே - தமிழர்களின் இன மானம்/தன் மானம்/சுய மரியாதை காக்க திமுக தான் வெற்றி பெற வேண்டும் என்ற திக வீரமணியின் ஆசை .தமிழகம் தப்பித்தது

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  பாண்டவர்கள் 15 ஆண்டு வனவாசம் போனார்களே, இதிகாசத்தை மறந்த பாண்டவரணி இது. இந்த கூட்டனிக்கு என்று பொதுவான கொள்கைகளில்லை. மே 19 அப்புறம் உன்னால நான் கேட்டேன் , என்னால நீ கெட்டே என்று தோப்பு கரணம் போடபோகும் இந்த ஐவரை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நிலையில்லா கப்டனை நம்பி இந்த நால்வர்கள் கப்பலில் ஏறிவிட்டார்கள். கேப்டன் கப்பலை காரை சேர்க்க மாட்டார், கப்பல் கடலில் முழ்கிவிடும்.

 • R.Bhakther Solomon - CHENNAI ,இந்தியா

  It is good for about one fifth of Tamil Nadu population. In my Pre-Poll analysis, dated 8th March 2016 I said that PWF can offer 100 seats or maximum of 115 to DMDK. PWF, for want of a credi face for its Front, now came forward to give 124 seats. Too much bet made on the wrong horse The PWF indirectly admit that its combined strength is much below the projected strength of DMDK The latter vote bank which is popularly believed to be 8%, as the days’ pass on the vote bank has been showing decreasing trend. So this front with five minor parties can be the third force in Tamil Nadu. It will likely to poll about 15 and will win about 37 seats. The front candidates can now hope to get back alteast their deposits. AIADMK will be now particular to defeat this five party front than the DMK. Nevertheless, in the field it will be the race between the two horses (AIADMK and DMK).

 • swami - chennai,இந்தியா

  You do not have belief in Hinduism. Why you are taking about that Great Epic. Kindly do not quote from great epic of Mahabarth and make insult to that great epic of india

 • ragu nath - agraharam,இந்தியா

  தெலுங்கு மக்கள் நல கூட்டணிக்கு வாழ்த்துக்கள்

 • anand - Thiruthangal,இந்தியா

  This is good start for DMDK .. Lets bring down DMK forever .. this team should end the family polticis in TN

 • kmish - trichy,இந்தியா

  இந்த தேர்தலுல ஒரு நல்ல முடிவு தெரிய போகுது , 1. தி.மு.க. சுத்தமா கடலுல மூழ்க போகுது ,2. விஜயகாந்த் வைதேகி காத்துருந்தாள் படத்துல பாடுற மாதிரி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதுடின்னு பாட போறார் , 3. இதோட வைகோ அப்புறம் இடது சாரிகள் எல்லாம் காணாம போக போறாங்க , 4. அப்புறம் அன்புமணி நாங்கள் யார்க்காவும் காத்திருக்கவில்லை சொல்லி சுத்தமா காலியாக போறார் , அப்புறம் அம்மா தான் நிரந்தர முதல் அமைச்சர்

 • Vijay - Coimbatore,இந்தியா

  பஞ்சபாண்டவர்கள் எல்லாம் ஓகே,,, நம்ம சகுனி தாத்தா என்ன சொல்ல வர்றார்னு தெரியலியே? பழம் கனிந்து விட்டது ஆனால் "சூரியகிரஹனம்" காரணமாக அது நஞ்சாக மாறிவிட்டது எனவே சாப்பிட முடியாது என்று சொல்லி விடுவார். வேணும்னா திமுக மக்கள் நல கூட்டணியில் இணைந்துவிடலாம் என்று யோசிச்சாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

 • HARIPRASAD N - Chennai ,இந்தியா

  மக்கள் நல கூட்டணி - தேமுதிக கூட்டணி குறித்து கூறிய வைகோ, இது மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. மாற்றத்தை தரும் கூட்டணி. மகத்தான கூட்டணி. மாபெரும் வெற்றி கூட்டணி.............. ................இத படிக்கும் போது என்னையறியாம நம்ம TR வாய்ஸ் தான் மனசுக்குள்ள ஓடுது ....இது வீரப்புலி , சூரப்புலி , சூப்பர் புலி .......ஹய்யோ ஹய்யோ

 • Srinivasan Dhakshnamoorthy - Kuala lumpur,மலேஷியா

  அவரை முதலில் நிதானமாய் பேசி தானும் சக மனிதன் தான் என்று நிருபிக்க சொல்லுங்கள் .....முதல்வர் எல்லாம் வி காந்த்துகு ரொம்ப அதிகம் .....கோமாளிகளின் கூடாரம்

 • பிச்சைமணி - மதுரை

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • அராகி - chennai

  ஜெ & அதிமுகவுக்கான இவர்களது உழைப்பு புரிந்து கொள்ள முடிகிறது.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  தலீவரு வடிவேலு பாணியில புலம்ப ஆரம்பித்து விட்டாராம்.." அய்யய்யோ... பழம் நழுவி பாலில் விழும்ன்னு சொம்போட மரத்துக்கு கீழே காத்துட்டு இருந்தேனே... இந்த நாலு பயபுள்ளைங்களும் இப்படி பழத்த மரத்தோட சேர்ந்து லவுட்டிக்கிட்டு போயிட்டாங்களே... அய்யய்யோ... இத நான் எங்க போயி சொல்லுவேன்..."

 • kmish - trichy,இந்தியா

  நீங்க பாண்டவர்ன்னா உங்கள்ள யாருப்பா பாஞ்சாலி , அப்புறம் பாஞ்சாலி சேலையை உருவுற துச்சாதணன் யாருப்பா? ஸ்டாலினா , கருனாநிதியா, அன்புமணியா, ஆக மொத்தம் நீங்க எல்லாம் சூதாட தான் லாயக்கு ன்னு வெளிப்படையாவே சொல்லிட்டிங்க

 • murali - chennai

  கண்ணன் இல்லாத பஞ்ச பாண்டவர்கள், இவர்களால் பெரியதாக எதுவும் செய்து விட முடியாது

 • A.P.Ezhumalai - Mysore,இந்தியா

  உங்க கூட்டணி முடிவாச்சோ இல்லையோ ...ஜெயிச்சு ஆட்சிய புடிக்க போறது யாருன்னு முடிவாயிடுச்சி..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  " டேய் தகப்பா... இப்படி கடசில அந்த ஓட்டவாயன் கூட மட்டும் என்ன கோர்த்து விட்டுட்டு , இப்படி நிம்மதியா இருக்கியேடா , தகப்பா......இது உனக்கே நியாமா இருக்காடா தகப்பா....." - எங்கேயோ கேட்கும் அபய குரல்....

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  /// எங்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் நேரடி போட்டி. ///தப்புன்னே, தப்பு. ஒங்களுக்கும் சீமானின் நாம் தமிழர் அணிக்கும் தான் போட்டியே?

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  எதிர் அணியில் திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனன் யார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்களே. ஆகா மொத்தம் ஆய்வர் அணி வெற்றிக்கு கடவுள் ( கிருஷ்ணன்) துணை புரிவார்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  /// ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன்///எங்களுக்கு தெரியும் பாண்டவர் வேடமணிந்த உங்களை இயக்கும் கண்ணன் வேடம் தரித்தவர் யாரென்று, அது ஒரு பெண்தானே? சகோதரிதானே ?

 • MAGESH - Chennai,சிங்கப்பூர்

  சரி கிருஷ்ணர் எங்கே அவர் இல்லைனா பாண்டவர்கள் வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  /// ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன்///ஆமாம் திரௌபதி யாரு, கர்ணன்? யாரு?

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  அன்று காங்கிரஸ் ஆட்சியை முடிக்க தமிழ்நாட்டில் அண்ணாவும், ராஜாஜியும் கை கோர்த்தார்கள். இன்று அதே அண்ணாவின் கட்சியில் இருந்து உருமாறி நிற்கும் இரண்டு ஆலகால விஷங்கள் தான் தமிழ்நாட்டை மாறி மாறி சீரழித்துக் கொண்டிருக்கின்றன.. இந்த புது கூட்டணி கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோமாக.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  /// ஒரு அரசியல் போர். பஞ்சபாண்டவர்களை போல் ஓரணியாக இணைந்துள்ளோம். இதில் விஜயகாந்த் தர்மர், வைகோ அர்ஜூனன், திருமாவளவன் பீமன், முத்தரசன் சகாதேவன், ஜி.ராமகிருஷ்ணன் நகுலன்///இதை விட பாண்டவரை அசிங்கபடுதிவிட முடியாது. எண்ணத்தை சொல்ல.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ஐயோ..இனிமேல் இந்த வைகோவிட ரவுசு தாங்க முடியாது...

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  'TABACCO' தலீவர், மையப்படுத்தப்பட்ட ஊழலம்மாவுக்காக, 'பழத்தை' ஒரு வழியா படு குழியில் தள்ளிவிட்டார்..

 • karunchilai - vallam,இந்தியா

  1989l சட்டப் பேரவையில் நடந்ததற்காக இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.

 • Shika - Madurai,இந்தியா

  மக்கள் நல கூட்டணி வலுவடைந்து உள்ளது, இதன் மூலம் இரு ஆண்ட கட்சிகளுக்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்தி உள்ளனர் , கூட்டணி மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள..

 • MAGESH - Chennai,சிங்கப்பூர்

  சரி கிருஷ்ணர் எங்கே

 • SINGA RAJA - MADURAI,இந்தியா

  வில்லுக்கு விஜயன் ( விஜயகாந்த் ) என்பார்கள். பாண்டவர்களில் அர்ஜுனன் மிகச்சிறந்த வில்லாளன். அர்ஜுனனாக விஜயகாந்த் இணைந்திருப்பதால், பாண்டவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் உருவாகியிருக்கிறது.

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  இனி கடவுளர்கள் கூட்டணி அமைத்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது...

 • ksjagan1 - chennai,இந்தியா

  தமிழகத்திற்கு தற்போது மாற்றம் அவசியம். அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே. வாழ்த்துக்கள்

 • Raj - Thoothukudi la,இந்தியா

  அருமை.

 • MN. மாதவன் - Leeds,யுனைடெட் கிங்டம்

  'TABACCO" தலீவர் வைகோ எதிர்ப்பார்த்தது போலவே ஒரு மாங்காயை அடிச்சிட்டார்.. இனி கருப்பு எம்.ஜி.ஆரின் தேமுதிகவையும் தங்களை போல தமிழகத்தின் 'சிறு-குறு' கட்சிகளின் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார். வாழ்த்துக்கள்......... ஆனா 'TABACCO' தலீவர் என்ன தான் தலையால தண்ணி குடிச்சாலும் ரெண்டாவது மாங்காயை அடிக்க முடியாது.. மையப்படுத்தப்பட்ட ஊழலம்மாவின் ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படுவதை, ஓட்டை பிரிச்சு தடுக்க முடியாது..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பாண்டவர்கள்?....கண் பார்வை தெரியாத ஐந்து பேர் யானையை தடவி வர்ணித்த கதைதான்.....

 • nagaraj - chennai,இந்தியா

  சரியான தெளிவான நேர்மையான துணிச்சலான முடிவு.. விஜயகாந்துக்கும், மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement