Advertisement

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் காலமானார்

மதுரை : திண்டுக்கல் நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ . பொன்னம்மாள் (89) உடல்நலக்குறைவு காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு, திண்டுக்கல் அழகம்பட்டியில் நாளை (25ம் தேதி) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement