Advertisement

பட்டமளிப்பு விழா நாடகம்

புட்டபர்த்தி: சத்ய சாய் மேல்படிப்பு கழக பட்டமளிப்பு விழாவின் முன்னோடியாக 21ம் தேதி நாடகம் நடைபெற்றது. மாலை 05:50 மணிக்கு குல்வந்த் மண்டபத்திற்கு சாய் பாபா வந்ததும், நடைபெற இருக்கும் நாடகம் குறித்த குறிப்புகள் அவரிடம் தரப்பட்டன. பின்னர் நாடகம் நடைபெற்றது. நாடகம் நிறைவு பெற்றதும், அவர்களுடன் சாய்பாபா புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர்கள் அவருக்கு ஒரு ஆடையைப் பரிசாக வழங்கினர். 07:20 மணி அளவில் பஜனை பாடப்பட்டது. 20ம் தேதி துவங்கிய சத்ய சாய் நிறுவனங்களின் 9வது உலக மாநாடும் 21ம் தேதி நிறைவு பெற்றது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement