ஏப்
09
2018
'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு சம்பாதிக்க வேண்டி வரும். காவிரி வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும்; ரசிகர்களும் கருப்பு உடை அணிந்து அப்போட்டிகளை காண வேண்டும்' என்று அகிம்சை வழியில் ஒரு வித்தியாசமான யோசனையை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வாசகர்களே! ரஜினியின் கருத்துக்கு உங்கள் பதில் கருத்து என்ன? இங்கே பதிவு செய்யுங்கள். கீழ் வரும் கேள்விக்கும் உங்கள் ஓட்டுக்களையும் பதிவு செய்யுங்கள். காவிரி வாரியம் அமைக்காதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அணி வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டுமா? போட்டிகளை கறுப்பு உடை அணிந்து ரசிகர்கள் காண வேண்டுமா?