சட்டசபையில் ஜெ., படம் திறக்கப்பட்டது சரியா ?

-

சரி ! (19%)

தவறு ! (81%)

கருத்துகள் (15+32)

 1. kandavel

  Sankar


  Chennai,இந்தியா


  16-பிப்-2018 16:29 IST

  அவர் ஒரு குற்றவாளி. எத்தனை முறை முதல்வராக இருந்தார் என்பது முக்கியமில்லை.

 2. kandavel

  murugan


  Chennai,இந்தியா


  16-பிப்-2018 14:46 IST

  not correct

 3. kandavel

  dkv girija


  chennai,இந்தியா


  16-பிப்-2018 13:49 IST

  அவர் செய்த பல சாதனைகள் சாட்சி .......dkv

 4. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  16-பிப்-2018 11:44 IST

  மக்களோட வரி பணத்தை திருடிய தலைவர்களுக்கு இடம் கூடாது.

 5. kandavel

  s.livingston


  chennai,இந்தியா


  16-பிப்-2018 11:18 IST

  ஜெ. ஜெயலலிதா என்பவர் தமிழ்நாடு சி ம் மகா இருதத்தால் அவரின் புகை படம் இருப்பதால் என்ன தவறு ......சட்டசபையில் இருக்கலாம்

 6. kandavel

  தமிழ்நாடு சோழன்


  தஞ்சாவூர்,இந்தியா


  16-பிப்-2018 10:50 IST

  sari

 7. kandavel

  mariyappangopinathan


  Chennai,இந்தியா


  15-பிப்-2018 17:59 IST

  தவறான முன்னுதாரனம். .

 8. kandavel

  திராவிட பகுத்தறிவு எதிரி


  ஹிந்து தேசம்,இந்தியா


  15-பிப்-2018 15:51 IST

  சமூக விரோதி ஈவேரா படம் இருக்கும்போது இது ஒன்றும் புதிதல்லா

 9. kandavel

  balaji


  tirupur,இந்தியா


  15-பிப்-2018 15:05 IST

  இங்கு இருக்கும் ஒரு வாசகராவது வாட்டர் லைன் CURRANT லைன் முனிசிபல் TAX , PATTA , CHITTA வருமானவரி CERTIFICATE கு லஞ்சம் தரவைல்லை எண்டு ஒரு நபர் சொன்னால் . ஜே ஜே அவர்களின் போட்டோ வைத்தது குற்றம் என்று சொல்லலாம்.. அனால் அப்படி சொல்ல ஒருவர் கூட இந்த நாட்டில் இல்லை என்பதே உண்மை.

 10. kandavel

  Kumaravel Kumaran


  villupuram,இந்தியா


  15-பிப்-2018 11:06 IST

  சட்டசபை ஒரு கோவில்