நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தலாமா?

ஒரே இந்தியா...ஒரே தேர்தல் என்பது மோடியின் விருப்பம். சில நாட்களுக்கு முன்பு, பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ''லோக்சபாவிற்கும், சட்டசபைக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் மத்திய அரசுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இதுகுறித்து அனைத்து கட்சியினரும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்,'' என்றார். இது குறித்து வாசகர்களும் எழுதலாம்

நடத்தலாம் (85%)

வேண்டாம் (15%)

கருத்துகள் (24+5)

 1. kandavel

  Ram Babu


  Trivandrum,இந்தியா


  07-பிப்-2018 13:58 IST

  ஒரே நேரத்தில் நடத்தலாம் . பல சிலவுகள் மிச்சமாகும் .

 2. kandavel

  ssm


  madurai,இந்தியா


  07-பிப்-2018 12:59 IST

  உடனடியாக செயல் படுத்தவேண்டும்.... பல தேர்தல் மூலம் மக்கள் பணம் செலவாவது தடை படும்...

 3. kandavel

  karthik


  Chennai,இந்தியா


  07-பிப்-2018 12:41 IST

  தேசிய ஒருமைப்பற்றிக்கும், செலவுகளை மிச்சப்படுத்துவதற்கும் கண்டிப்பாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்...

 4. kandavel

  R S GOPHALA


  Chennai,இந்தியா


  07-பிப்-2018 12:27 IST

  அதுதான் அனைவருக்கும் நல்லது. பெரும்பான்மை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைக்கும் பொது, நாடு தழுவிய தேசிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்துவது எளிதாக இருக்கும். இது ஒரு நல்ல யோசனையே. செயல் படுத்தலாம். தவறில்லை.

 5. kandavel

  Apposthalan samlin


  sulaymaniyah,ஈராக்


  07-பிப்-2018 11:52 IST

  சிலவு மிச்சம்

 6. kandavel

  TamilArasan


  Nellai,இந்தியா


  06-பிப்-2018 13:08 IST

  உடனடியாக செயல் படுத்தவேண்டும்....பல தேர்தல் மூலம் மக்கள் பணம் செலவாவது தடை படும்...

 7. kandavel

  nizm


  vellore,இந்தியா


  06-பிப்-2018 12:28 IST

  வோட்டு சீட்டு எனில் நடத்தலாம்

 8. kandavel

  ஜெய்ஹிந்த்புரம்


  Madurai,இந்தியா


  06-பிப்-2018 12:24 IST

  தேவையற்ற ஒன்று. அதிக செலவாகும். மின்னணு இயந்திரங்களை எல்லா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வைக்க அதிக எண்ணிக்கை வேண்டும். பழுதானால் உபரி இயந்திரங்கள் குறைந்து விடும். கண்காணிக்க அதிக ஆட்கள், பாதுகாப்பு தேவை. நாட்டின் மொத்த பாதுகாப்பு குறையும் அபாயம் உண்டு.. தேர்தல் முக்கியமான ஜனநாயக ப்ராசஸ். அது ஒரு கட்சியின், ஒரு சிலரின் ஆசைக்கு ஏற்ப நடத்துவது விபரீதமாகும்.

 9. kandavel

  Vakkeel VanduMurugan


  Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ


  06-பிப்-2018 08:54 IST

  இவனுக பண்ற ஊழல் பணமெல்லாம் தேர்தலுக்குத்தான் கொஞ்சம் வெளிய வருது, அதையும் குறைக்க பாக்கிறீங்க

 10. kandavel

  singaravelu. A


  Ramanahapuram,இந்தியா


  05-பிப்-2018 14:26 IST

  மூன்று வருடமாக ஆட்சிகாலத்தை குறைத்தால் மேலும் நன்றாக இருக்கும்