2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?

இருக்கிறது (15%)

இல்லை (85%)

கருத்துகள் (45+140)

 1. kandavel

  Maliga


  Newyork,யூ.எஸ்.ஏ


  17-பிப்-2018 09:59 IST

  All the Indians who has paid the tax has not got any benefit by this government. Our tax in wrong hands. All Indians pray to GOD to save us....

 2. kandavel

  Rathnam


  Annur,இந்தியா


  03-பிப்-2018 10:59 IST

  நடுத்தரமக்களும் ஏழை மக்களும்தான் பாதிகப் படுவார்கள், பட்ஜெட்டே அல்ல இது.

 3. kandavel

  chinnasamy


  tiruppur,இந்தியா


  03-பிப்-2018 10:19 IST

  இலவசம் இல்லாத சிறப்பான பட்ஜெட் வளர்ச்சி பாதைக்கு முகிகியத்துவம் கொடுப்பதால் சிறப்பாக இருக்கிறது நன்றி.

 4. kandavel

  Belton


  kaniyakumari,இந்தியா


  03-பிப்-2018 09:00 IST

  வருமான வரி வரம்பு உயர்தாதது ஏமாத்தமே

 5. kandavel

  Adhvikaa Adhvikaa


  chennai,இந்தியா


  02-பிப்-2018 12:20 IST

  நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போடப்பட்ட பட்ஜெட். அனைவரும் பாராட்டவேண்டும்.

 6. kandavel

  vaishnavi


  nainital,இந்தியா


  02-பிப்-2018 11:17 IST

  இதுவே பிஜேபி அரசுக்கு கடைசி பட்ஜெட் தான் . அவர்கள் வீட்டுக்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது ஜனாதிபதி , துணை ஜனாதிபதி , எம் பி களுக்கெல்லாம் ஊதிய உறவாம் . மூத்த குடிமகன்களுக்கு பிட்சை போடறர்கிர்கள் .தேவையா நமக்கு இந்த அரசாங்கம் ? மக்களே சிந்திப்பீர்

 7. kandavel

  GOPALSABAPATHY


  chennai,இந்தியா


  02-பிப்-2018 10:26 IST

  எத்தனை பட்ஜெட் வந்தாலும் சிறு குறு விவசாய கடன் வாங்கிய ஏழைகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகவே இருக்குறது. கார்ப்பரேட் கம்பெனி வளர்ந்து கொண்டே இருக்குறது நமக்கு சோறு போடும் விவசாயிகள் தினம் தினம் செத்து கொண்டே இருக்குறார்கள்.

 8. kandavel

  cmohan


  chennai,இந்தியா


  02-பிப்-2018 10:24 IST

  முற்றிலும் அரசியல் சார்ந்த பட்ஜெட்

 9. kandavel

  Ranjan Xavier


  Markham,கனடா


  02-பிப்-2018 10:19 IST

  எனக்கு பிஜேபி ன் மேல் எப்பொழுதும் நல்ல அபிப்பிராயம் இருந்து வந்துள்ளது. இந்த பட்ஜெட் ஏழைகளையும் விவசாயிகளையும் ஏமாற்றிவிட்ட்து. பட்ஜெட்ஐ மாற்றும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்

 10. kandavel

  P. SIV GOWRI


  Chennai,இந்தியா


  02-பிப்-2018 09:58 IST

  இலவசங்கள் இல்லாததால் நல்ல பட்ஜெட் இல்லை என்று தான் கூறுவார்கள். விவசாயம் வளர்ந்தால் எல்லாமே வளரும்