காலியாக இருக்கும் அரசு பதவிகளை ஒழித்து விடலாமா?

ஆம் (90%)

இல்லை (10%)

கருத்துகள் (12+2)

 1. kandavel

  Natarajan Ramanathan


  chennai,இந்தியா


  02-பிப்-2018 09:49 IST

  கேள்வியே தேவை இல்லை.... ஒழித்து விட வேண்டும்.

 2. kandavel

  Gopalvenkatesh Sai


  Chennai,இந்தியா


  02-பிப்-2018 08:18 IST

  லஞ்சம் வாங்குபவர்கள் குறைவார்கள்

 3. kandavel

  Rlnandha Khumar


  coimbatore,இந்தியா


  01-பிப்-2018 17:18 IST

  பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தப்ப ரொம்ப எதிர்பார்த்தோம் அப்புறம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டோம். ஏமாறிக்கொண்டே தான் இருக்கிறோம். ஊழல் இடமாறியுள்ளது என்பதுதான் நிதர்சனம். நடுத்தர சாமான்யனின் வாழ்க்கை மட்டுமே இங்கு சூதாட்ட பந்துபோல கையாளப்படுகிறது.

 4. kandavel

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  01-பிப்-2018 16:31 IST

  ஆம்

 5. kandavel

  Munnamalai


  Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  01-பிப்-2018 15:19 IST

  மக்கள் தொகை சதவீத அடிப்படையிலும், வரவு செலவு சதவீத அடிப்படையிலும் உலகத்திலேயே அதிக அரசு ஊழியர்கள் மற்றும் செலவீனம் கொண்ட நாடு இந்தியாதான். ஆனால் அரசு ஊழியர் உற்பத்தித்திறனில் கடைசியிடம் இந்தியாவுக்கு. அண்டை நாடுகளான பங்களாதேஷ், பாக் , இலங்கை....கூட நம்மைவிட மேல்.

 6. kandavel

  seyadu ali


  tamilnadu,இந்தியா


  01-பிப்-2018 11:44 IST

  தற்போதைய தமிழக அரசே வேஸ்டாக தான் உள்ளது அதையும் நீக்கி விடலாம் மக்கள் வரிப்பணம் இவர்களால் வீணாவது தடுக்கப்படும் .மக்களாவது நிம்மதியாக இருப்பார்கள்

 7. kandavel

  rajeswari.R


  Dindigul,இந்தியா


  01-பிப்-2018 09:33 IST

  முதல்வர் பதவியையும் தேவையற்றதாக கருதி ஒழித்து விடலாம். governer ஆட்சியோ மிலிட்டரி ஆட்சியோ வந்தால் நாடு நன்றாக இருக்கும்

 8. kandavel

  ஏடு கொண்டலு


  Cupertino,யூ.எஸ்.ஏ


  01-பிப்-2018 09:17 IST

  இன்றும் ஐம்பது வயதைக் கடந்த மக்களின் நினைவில் பொற்காலமாகத் தங்கிவிட்ட ஆட்சி பி சி அலெக்சாண்டர் தலைமையில் நடந்த கவர்னர் ஆட்சி தான்.

 9. kandavel

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  31-ஜன-2018 11:47 IST

  இன்று எல்லாமே கணினி மயமாக்கப்பட்டதால் அனைத்து அரசு பணியிடங்களையும் ஆராய்ந்து தேவையற்ற பணியிடங்களை ஒழித்து விடலாம். அரசிற்கு நிதி சுமை குறையும்.

 10. kandavel

  SUDHAKAR


  Dublin,அயர்லாந்து


  30-ஜன-2018 19:30 IST

  அது மட்டும் இல்லாமல் வேலை செய்யாமல் மக்கள் வரி பணத்தை சம்பளமாகவும் கடினமாய் உழைத்த பணத்தை லஞ்சமாகவும் வாங்கும் பதவிகளையும் ஒழித்துவிடலாம்