இடைத்தேர்தலில் அதிகமானோர் போட்டியிடுவதை கட்டுப்படுத்த வேண்டுமா?

ஆம் (53%)

இல்லை (47%)

கருத்துகள் (9+10)

 1. kandavel

  Natarajan Ramanathan


  chennai,இந்தியா


  09-டிச-2017 19:24 IST

  அவசியம் தடுக்க வேண்டும்.

 2. kandavel

  ஏடு கொண்டலு


  Cupertino,யூ.எஸ்.ஏ


  09-டிச-2017 10:59 IST

  அவசியமில்லை. தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் நின்றாலும் நிற்கட்டும். அரசுக்கு டிபாசிட் வருமானம் தானே...

 3. kandavel

  Paranthaman


  kadappa,இந்தியா


  09-டிச-2017 09:07 IST

  நல்ல வேட்பாளர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்க அவர்களை கண்டறிந்து தேர்தலுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தகுதியற்றவர்களையும் அயோக்கியர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்படவேண்டும். கீழ் நீதி மன்றங்களில் வழங்கும் நியாயமான தீர்ப்புக்கு தடை கோறுவதை அடிப்படையின்றி ஏற்கும் போக்கை உச்ச நீதி மன்றம் கைவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அங்கு தேவையற்ற வழக்குகள் பெறுகுவதுடன் வாய்தாக்களும் ஒத்தி வைப்புகளும் அதிகமாகி .உச்ச நீதி மன்றத்தின் உயரிய மேலாண்மை போக்கு தாழ்ந்து கீழமை நீதி மன்றங்கள் போல் ஆகி விடும். சில விஷயங்களில் எது எது எப்படி எப்படி இருந்ததோ அது அது அப்படியே இருத்தல் மிகவும் நன்று.

 4. kandavel

  subu


  erode,இந்தியா


  08-டிச-2017 22:47 IST

  தேர்தல் ஆணையத்தை உச்ச நீதி மன்றத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். முக்கியமாக மத்திய மாநில அரசின் கீழ் இருக்க கூடாது. அதற்கான அதிகாரத்தை உச்ச நீதி மன்ற குழு தீர்மானம் செய்யவேண்டும்.

 5. kandavel

  Sakthi Parthasarathy


  Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்


  08-டிச-2017 13:32 IST

  இப்போதிருக்கும் நிலையில் வோட் மெஷின் பயன் பாட்டை நிறுத்த வேண்டுமெனில் அதிகப்படியான நபர்கள் போட்டியிட்டால் வாக்கு சீட்டு முறை வரும். மக்களின் முடிவு தெளிவாக தெரிய வரும்

 6. kandavel

  Munnamalai


  Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  08-டிச-2017 07:01 IST

  அவசியம் தேவை

 7. kandavel

  bairava


  madurai,இந்தியா


  08-டிச-2017 00:48 IST

  யொவு அறிவாளிகள் இந்த வாகு இயந்திர முறையை ஒழிக்க வேண்டுமென்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் 60 பேருக்கு மேல் போட்டியிட்டால் பழைய வாக்கு சீட்டு முறை கொண்டுவரவேண்டும்

 8. kandavel

  கேண்மைக்கோ சேகர்


  Dharmapuri/Bangalore,இந்தியா


  07-டிச-2017 13:25 IST

  தேவையில்லை அதற்கான தொகையை அதிக படுத்த வேண்டும் . பின் காலப்போக்கில் தானாகவே குறையும்

 9. kandavel

  THANGARAJ


  CHENNAI,இந்தியா


  07-டிச-2017 10:23 IST

  ஆனால் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், கள்ள வோட்டு போட, தங்களின் சார்பாக பல சுயேச்சைகளை நிறுத்துகிறார்கள், எப்படி கள்ள வோட்டை போட முடியும்? ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், ஓட்டு போடும் பூத்தில் தங்களுடைய ஆட்களை (சுயேச்சை வேட்பாளரின் சார்பில்) இடம் பெறச்செய்து, வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள்.

 10. kandavel

  Subramanian Srinivasan


  valrokaiya ,இந்தோனேசியா


  07-டிச-2017 09:42 IST

  அதிகானோர் போட்டியிட்டதால் வாக்காளர்கள் தங்களுக்கு நன்மை செய்பவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டாகும்.ஆனால் தற்போது அப்படி போட்டியிடுவார் முக்கிய கட்சிகளிடம் ஏதாவது கிடைக்காதா என்ற ஆசையில்தான் போட்டியிடுகிறார்கள் என்பதுதான் சோகம்.