ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவது அதிமுகவுக்கு...

சாதகம் (13%)

பாதகம் (87%)

கருத்துகள் (2+3)

 1. kandavel

  Nangarasa


  periyakulam,இந்தியா


  06-டிச-2017 09:39 IST

  tamilnaatu vallakkapadi kaasuvaangamal votu poattal naatukku avapeyar aakividum aahayaal ellaridamum kaasu vaangumpadi naan anbudan kettukolkindren

 2. kandavel

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  06-டிச-2017 08:20 IST

  விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது. போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொண்டாலும், தொகுதி மக்கள், தமிழக மக்களிடம் அ.தி.மு.க அணிகள் மீது வெறுப்பு இருக்கிறது...தொகுதியிலும் அனுதாப அலை வீசுவதெல்லாம் கனவு. பலவீனமான வேட்பாளரானாலும் மருது கணேஷ் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்..இந்த நிலையில் விஷால் போட்டி இடும் பட்சத்தில், கணிசமான தெலுங்கு ஓட்டுக்கள் இருக்கும் தொகுதியில் தி.மு.க ஓட்டுக்கள் தான் பிரியும்.

 3. kandavel

  Makkal Enn pakam


  Riffa,பஹ்ரைன்


  05-டிச-2017 23:46 IST

  இவர் நல்லவர்

 4. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  05-டிச-2017 19:17 IST

  தினகரனோட ஆளுன்னு வதந்தி இருக்கு.

 5. kandavel

  vimalvimal55


  coimbatore,இந்தியா


  05-டிச-2017 17:16 IST

  விஷால் பேட்டி பார்த்தேன் , ஒரு சாதாரண இளைஞனாக பேசுகிறார் . சிறப்பு ....