சினிமாவில் கந்துவட்டியை ஒழிக்க முடியுமா?

முடியும் (16%)

முடியாது (84%)

கருத்துகள் (10+20)

 1. kandavel

  Ramesh Iyengar


  Srivilliputtur,இந்தியா


  26-நவ-2017 15:28 IST

  அவ்வளவு ரூவா செலவழிச்சு உன்னைய யாரு படமெடுக்க சொன்னது ? இருக்கற பணத்துல சிக்கனமா , புதிய தொழில்நுட்பத்தை வெச்சுக்கிட்டு , படமெடுத்து, கடனே வாங்காம படமெடு. இல்லாட்டி , வேறு உருப்படியான தொழில் பண்ணு...

 2. kandavel

  Srinivasan Kannaiya


  muscat ,ஓமன்


  26-நவ-2017 13:07 IST

  ஆரம்பிக்கும் பொழுது ஒரு ரூபா பட்ஜெட்டில் ஆரம்பிக்கும் படம் முடிக்கும் பொழுது கற்பனை சக்திக்கு தகுந்தாற் போல ஒன்பது ரூபா ஆகிவிடும்..அப்பறம் முச்சந்தியில் நிக்கும் பொழுது கை கொடுப்பது கந்து வட்டிதான்...

 3. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  25-நவ-2017 15:22 IST

  இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்காக ப்ரத்யேகமா ஒரு அரசு வங்கி ஆரம்பித்து கந்து வட்டி கும்பலை ஒழிக்கணும்.

 4. kandavel

  navasathishkumar


  MADURAI,இந்தியா


  25-நவ-2017 14:38 IST

  பாட்டை இங்கேய வெளியிட மாட்டார்களாம் துபாய் போவாங்கலாம் ..சேட்டு கூட தமிழ் பாட்டு கேட்க மாட்டாரு இவங்க ஷேக்குக்கு போட்டு காட்ட எதுக்குப்பா செலவு பண்ணுறீங்க ... சிடி கூட விக்காது எதுக்கு இந்த வீண் ஜம்பம் ..அதுக்கு அன்பு என்னப்பா பண்ணுவாரு விஷால் ?

 5. kandavel

  navasathishkumar


  MADURAI,இந்தியா


  25-நவ-2017 14:33 IST

  நாயகிக்கு சம்பளம் மூணு கோடி ..நாயகன் சம்பளம் இருபது கோடி . இதுக்கு மேல ரஹ்மான் சம்பளம் ஐந்து கோடி இதுக்கு செலவழிக்க தெம்பு இருக்கு ...கடன் திருப்பதி தேவசஸ்தானம் தருமா ? நயன் தாரா நடிச்சா தான் ஓடும்ன்னு ஒருத்தரை பணக்காரரை ஆக்கி விட யாரு சொன்னது , அன்பு மனசு வைத்தார் சசிகுமார், சிவகார்த்திகேயன் , பரோட்டா சூரி , எல்லாம் கோடியாய் சம்பளம் வாங்க வைத்து அவர் தலை மறைவா திரியுற்றாராம் ....உங்களுக்கு நன்றி இருந்தால் விஷால் மாதிரி கடன் வாங்க பம்மி விட்டு பிறகு வீர வசனம் பேசி அத பிடிப்பேன் , விடமாட்டேன் என்று சொல்லாமல் ஆளுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அசோக் குடும்பத்துக்கு உதவி செய்துட்டு சத்தம் போடாம போவீங்களா ..பிரஸ் மீட் வச்சு ரொம்ப நல்லவங்க மாதிரி அன்பை , அமைச்சரை மிரட்டிக்கிட்டு இருக்கீங்க ..நீங்க கார்ல சுத்த அன்பு மனசு வச்சா தான் முடியும் பேங்க் காரன் இண்ணையாராம் விஷால் கடன் பிடுங்க கெஞ்ச மாட்டான் .. ஏலாம் போட்டு சீனை முடிச்சிருப்பான். யோசிச்சு ஒரு தலைவரா பொறுப்போடு பேசுங்க விஷால் அண்ட் கார்த்தியை வைத்து படம் எடுத்த வேல் ராஜா .

 6. kandavel

  Marimuthu Dhashina Moorthi


  Shimoga,இந்தியா


  25-நவ-2017 10:53 IST

  தெரிந்தே தான் வாங்குகிறார்கள் ... படம் பிளாப் ஆகும் போது நடிகர்கள் தப்பித்து கொள்கிறார்கள் ... தயாரிப்பாளர் சிக்கிக்கொள்கிறார்கள் ...

 7. kandavel

  Rajakani


  Aundipatty,இந்தியா


  25-நவ-2017 08:36 IST

  நடிகர்கள் நியாயமான சம்பளம் பெற வேண்டும் மக்கள் தரமான படம் பார்க்கும் தகுதி பெற வேண்டும் நல்ல படம் எடுக்கும் தரம் வாய்ந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்

 8. kandavel

  ஏடு கொண்டலு


  Cupertino,யூ.எஸ்.ஏ


  25-நவ-2017 00:21 IST

  முடியும், அந்தத் துறையை கருணாநிதி, சசிகலா குடும்பங்களின் பிடியிலிருந்து முதலில் மீட்டெடுத்தால்...

 9. kandavel

  sam


  Bangalore,இந்தியா


  24-நவ-2017 21:36 IST

  முடியும் நடிகன் , நடிகை இயக்குனர் சம்பளத்தை கம்மி பண்ணா

 10. kandavel

  A Raja Baskar


  madurai,இந்தியா


  24-நவ-2017 17:43 IST

  முதலில் சினிமாவ ஒழிக்க வேண்டும்... முடியுமா?