ராகுல் காங்கிரஸ் தலைவராகலாமா?

ஆகலாம் (49%)

வேண்டாம் (51%)

கருத்துகள் (9+9)

 1. kandavel

  Siva Kumar A


  Chennai,இந்தியா


  23-நவ-2017 12:05 IST

  ராகுல் காந்தி எளிமையான தலைவர்

 2. kandavel

  Bee


  glaxo,யுனைடெட் கிங்டம்


  23-நவ-2017 11:15 IST

  பரம்பரை அரசியல்: நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல்.... (bachelor?) தகுதி, தேர்தல் வாக்கெடுப்பு வெற்றி நாடகம் இதெல்லாம் தேவையா? நம்மை எல்லாம் முட்டாள் வரிசையிலேயே ............

 3. kandavel

  Kanagaraj Easwaran


  Aizawl,இந்தியா


  23-நவ-2017 08:43 IST

  ராகுல் காண்டி அவர்களது குடும்பமே தியாகங்கள் பல செய்தது. அவர் தகுதிகள் பல நிறைந்தவர் என்று மன்னர் மானியத்தை ஒழித்த ஒற்றைக்குடும்ப ஆட்சியை ஆதரிப்போர் கூறுகின்றார்கள். இந்திராவோ அல்லது ராஜிவோ தியாகிகள் அல்ல. அரசியல் சுயலாபத்திற்காக அதர்மான அக்கர்மமான அரசியல் சூழ்ச்சிகளை செய்ததற்காக அதன் பின்விளைவுகளால் பலிகொள்ளப்பட்டவர்கள் என்பதே வரலாறு. தனது குடும்ப அரசியல் ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும்பொருட்டு காங்கிரஸ் கட்சியிலே உள் கட்சி ஜன நாயகத்தை அழித்தார் இந்திரா. பஞ்சாபில் அகாலிதளத்தின் செல்வாக்கைக்குறைக்க அதன் தலைவரான சந்த் லோங்கோவாலின் செல்வாக்கு பெருகுவதைத்தடுக்க பிந்தரன்வாலா என்ற தீவிரவாதியை வளர்த்தார் இந்திரா. பிந்த்ரன் வாலா ஹர்மந்தர் சாஹிப்பையும் அதன் புனித பீடமான அகால்தக்தை கைப்பற்றினார். அதைமீட்க ஆபரேசன் நடத்தி அவரது கூட்டத்தை ஒறுத்த இந்திரா அதனால் புண்பட்ட ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஈழப்பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் தமது ஆதிக்கப்போக்கிலே ஒப்பந்தத்தை திணித்த ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை ஈழத்திலே செய்த தவறுகள் அவரது மரணத்துக்கு வழிவகுத்தன. இதே நேருகுடும்பமே எமெர்ஜென்சி மூலம் ஜன நாயகத்தை ஒடுக்கியது. காங்கிரஸ் கட்சி ஜன நாயகத்துக்கு எதிராக உள்ளது. அது தேங்கிவிட்டது. அதன் தலமைக்கு நுண்ணறிவோ ஆக்கத்திறனோ கிஞ்சித்தும் இல்லை. அதில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் கிடையாது. ஒரு குடும்ப ஆட்சிக்குத்துதி பாடுவோர் தலைவர்கள். அந்தக்கட்சி அழிவது தேசத்துக்கு நல்லது அவசியம். அதை செய்யவல்லவர் ராகுல் வின்ச்சிதான். ஆகவே ராகுல் காங்கிரசுக்கு தலமை ஏற்பதை அனைவரும் வரவேற்கவேண்டும்.

 4. kandavel

  karthikeyan


  singapore,சிங்கப்பூர்


  23-நவ-2017 07:53 IST

  VAM .

 5. kandavel

  aloy


  india,இந்தியா


  23-நவ-2017 04:04 IST

  ராகுல் காங்கிரஸ் தலைவர் ஆகலாம்.

 6. kandavel

  Mariappa T


  INDORE,இந்தியா


  23-நவ-2017 01:08 IST

  அவர் பாட்டி நாட்டுக்காக உயிர் கொடுத்தார், அவர் தந்தை நாட்டுக்காக உயிர் கொடுத்தார், இவரும் இன்னும் திருமணமே ஆகாமல் நாட்டுக்காக உழைக்கிறார், இவர் இளைஞர் , படித்தவர், அரசியல் நாகரீகம் தெரிந்தவர், மேடை நாகரீகம் தெரிந்தவர் வேறு என்ன தகுதி இல்லை?

 7. kandavel

  Mohan Kumar T


  Marthandam,இந்தியா


  22-நவ-2017 14:37 IST

  akalaam thavaru illai

 8. kandavel

  Somnath Murthy


  Albstadt,ஜெர்மனி


  22-நவ-2017 14:10 IST

  இனிமேல் அவன் வயசுக்கு வந்தா என்ன வரல நா என்ன

 9. kandavel

  Krishnamoorthi A N


  Sathyamangalam,இந்தியா


  22-நவ-2017 14:01 IST

  நேரு பரம்பரை எனும் தகுதியை வைத்து காங்கிரசின் தலைவராக ராகுலை நியமிப்பது கட்சியின் அழிவுக்கே வழி வகுக்கும்

 10. kandavel

  Kanagaraj Easwaran


  Aizawl,இந்தியா


  22-நவ-2017 13:19 IST

  ஆங்கில ஆதிக்கத்தின் போது இந்தியமக்களின் அபிலாஷைகள் விருப்பு வெறுப்புக்கள் போன்றவற்றை பிரிட்டீஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏஓ ஹியூம் என்ற வெள்ளையராலும் மேட்டுக்குடியினராலும் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் திலகர், பிபின் சந்திரபாலர், லாலா லஜபதி ராய் போன்ற தீவிர தேசபக்தர்களால் விடுதலைக்கான அரசியல் இயக்கமாக மாறியது. அந்த இயக்கத்தை உழவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினர் இயக்கமாக மாற்றினார் அண்ணல் காந்தியடிகள். அன்னை பாரதம் சுயராஜ்யம் பெற்றவுடன் காங்கிரஸின் பணி நிறைவு பெற்றதால் அதை கலைத்துவிடவேண்டும் என்று அண்ணல் காந்தி அடிகள் விரும்பினார். ஐரோப்பிய மோஸ்தரிலும் அதிகாரவேட்கையும் கொண்ட நேருவை அவர் அறிவித்ததால் அடிகளின் விருப்பம் நிறைவேறவில்லை. காந்தியடிகளின் சுதேசிய சுதந்திர இந்தியா என்றக்கனவிலிருந்து விதேசிய ஐரோப்பிய மய, தொழில்மய நகரமய வளர்ச்சிப்பாதைக்கு இட்டு சென்ற நேருவும் அவரது மகள், பெயரன் என்று தொடர்ந்த குடும்ப ஆட்சி லைஸென்ஸ் கோட்டா ராஜ் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடைசெய்தது. அதே காங்கிரஸ் நரசிம்மராவ் தலமையில் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்றபெயரில் மாற்றத்தைக்கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்துவந்த சோனியா நிர்வாகம் ஊழலில் தேசத்தை மூழ்கடித்தது. இன்றைக்கு காங்கிரஸ் நிர்வாக சீர்கேடு, ஊழல், குடும்ப அரசியல், உள்கட்சி ஜன நாயகமின்மை ஆகிவற்றால் மூழ்கிடும் கப்பலாக இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜன நாயகத்தைக்குழி தோண்டிப்புதைத்த இந்திரா காண்டியின் பெயரர் ராகுல் வின்சி அந்த கட்சியையே முழுதும் ஆழக்குழி தோண்டிப்புதைக்கப்போகின்றார். இந்தியாவின் சமூகம் பண்பாடு நாகரிகம், அரசியல், பொருளாதாரம் எதையும் ஆழ்ந்து அறியாமல் தாத்தன் பாட்டி அப்பன் கவர்ச்சியை நம்பியே ராகுல் களம் இறங்குகின்றார். அவர் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலமையை ஏற்பது காங்கிரசுக்கு கேடுவிளைவிக்கும். ஆனால் பாரத நாட்டினை ஐரோப்பாவைப்போல அமெரிக்காவைப்போல மாற்ற முயலும் காங்கிரஸின் வீழ்ச்சி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. ஆகவே சோனியா காண்டியின் புதல்வர் ராகுல் வின்ச்சி காங்கிரஸின் தலைவராவதை வரவேற்கின்றேன்.