டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மாநில அரசின் மெத்தனம் தான் காரணமா?
கருத்துகள் (19+8)
-
anbu
trichy,இந்தியா
11-அக்-2017 16:33 IST
காய்ச்சல் என்பது உடலில் உள்ள கழிவுகளை நீக்க கூடிய ஓர் சிகிச்சை என்பதை புரிந்து கொண்டால் மக்கள் நலமோடு வாழ்வார்கள்
-
sabi ahamed
doha,கத்தார்
11-அக்-2017 16:21 IST
நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
-
periasamy
Doha,கத்தார்
11-அக்-2017 15:07 IST
இந்த அரசை டெங்கு பதித்து அழித்தால் நல்லது
-
vnatarajan
chennai,இந்தியா
11-அக்-2017 15:02 IST
சென்னை மற்றும் புற பகுதியில் கடந்த வருடம் ஜூலையிலிருந்து நவம்பர் மாதம் வரை பலமுறை கொசுமருந்து புகை அடித்தார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி அடிக்கவில்லை. இதில் அரசாங்கமும் அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்
-
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்
கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-அக்-2017 14:45 IST
ஒரு வியாதி திடீர் என்று பரவுவதற்கு அரசு காரணம் என்று சொல்வது மடத்தனம் .. அரசியல் காழ்ப்புணர்வு. .. பொதுவாகவே அரசு அதிகாரிகளின் மெத்தனம் தான் இதற்கு காரணம் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். எந்த அரசு ஆட்சி வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் மெத்தனம் அக்கறையின்மை சுயநல போக்கு இவைகள் ஒழியாத வரை இது மாதிரி பிரச்சினைகள் ஓயாது
-
selvam
kadayanallur,இந்தியா
11-அக்-2017 14:11 IST
பதவி ஆசை தவிர, இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை
-
Mundasu Messaikaran
Coimbatore,இந்தியா
11-அக்-2017 14:10 IST
எந்தவொரு சுகாதார ஏற்பாடும் செய்யாத நகராட்சி மாநகராட்சி ஊராட்சி. தமிழக அரசின் மிக மெத்தனமான ஆராய்ச்சியால் நிலவரம்.
-
selvam
kadayanallur,இந்தியா
11-அக்-2017 14:09 IST
மிக மோசமான நிர்வாகம்
-
S MURALIDHARAN
delhi,இந்தியா
11-அக்-2017 14:09 IST
கொசு தான் காரணம்
-
bairava
madurai,இந்தியா
11-அக்-2017 13:48 IST
ஆம் இந்த எடுபிடி பிக்காளி ஆட்சியே காரணம் முதலில் டெங்குவை தமிழ்நாட்டில் பரப்பி வருவதற்கு யார் காரணம் அரசு குடிநீர் துறையில் முறையான தரமான குடிநீர் வழங்க வகை செய்யுங்கள் நகரங்களில் முறையான வடிகால் வாய்க்கால் உருவாக்கிக்கொடுங்கள் மழைநீர் தேங்காமல் தெருக்களில் சாலை போடுங்கள் மழை நீரை சேமிக்கும் சுத்தமான நீர் குளங்களை உருவாக்குங்கள் அப்புறம் கொசு வருதா என்று பார்ப்போம்
