சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது சரியா?

சரி (29%)

இல்லை (71%)

கருத்துகள் (15+15)

  1. kandavel

    Dr.Grubb Sathish Kumar


    Coimbatore,இந்தியா


    11-அக்-2017 13:14 IST

    நீக்கியதற்கான உண்மையான காரணம் என்ன? இதற்கு பின்புலமாக செயல்பட்டவர்கள் யார் ? இதை உ .பி. அரசு வெளிப்படையாக அறிவிக்க ரெடியா?

  2. kandavel

    RR Iyengar


    Bangalore,இந்தியா


    06-அக்-2017 13:39 IST

    இந்தியாவில் போலி மதச்சார்பின்மையை பரப்ப ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் செய்த கூட்டு சதி தான் தாஜ்மஹால் உலக அதிசயமாக்கப்பட்டது. பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன் தொடர்ச்சியா உலகஅழகி பிரபஞ்ச அழகி பட்டமெல்லாம் குடுத்து அழகுசாதன பொருட்களின் விற்பனை அமோகமாகவில்லையா அதே போல் தான். அதுவும் ஷாஜகானின் 10 மனைவி 14வது பிரசவத்தின் போது இறந்தாளாம். இதுல எங்க காதல் இருக்கு. இதை கொண்டாடியதால் தானோ என்னவோ இந்தியா முழுக்க கள்ளக்காதல் கொடிக்கட்டி பறக்குது

  3. kandavel

    தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்


    கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா


    06-அக்-2017 09:16 IST

    கேள்வியே தவறு. தாஜ் மஹால் சுற்றுலா பட்டியலில் தான் இருக்கிறது . இந்த வருட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது . இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இதையும் அரசியலாக்க முனையும் பத்திரிக்கைமற்றும் மீடியாக்களை எந்த ரகத்தில் சேர்ப்பது ? மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே அரசு நிதி போய்ச்சேர வேண்டும் என்பது தவறில்லையா ? மற்ற சுற்றுலா இடங்களுக்கும் சுழற்சி முறையில் மேம்பாட்டு நிதி ஒதுக்க படவேண்டாமா ?

  4. kandavel

    Tamil


    Madurai,இந்தியா


    06-அக்-2017 07:37 IST

    மிக சரியே ஆயிரம் ஆண்டு முடிந்தும் கம்பீரமாக நிற்கும் நம் தமிழனின் தஞ்சாவூர் பெரியகோயில் தான் உலக சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் ஏனெனில் பல விஞ்ஞானிகளும் கூறுகின்றனர் இது போன்ற ஒரு கோயிலை கட்டுவது இயலாத காரியம். இத்தனை அறிவியல் வளர்ச்சி உள்ள இந்த காலத்திலேயே இதை போன்றதொரு கோயிலை கட்டுவது இயலாத காரியம் என்கிறார்கள் அறிவியலாளர்கள் எனில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமான தஞ்சை பெரியகோயிலை கட்ட எவ்வாறு முடிந்தது தமிழனின் அறிவியல் வியக்கவைக்கிறதன்றோ எனவே தஞ்சை பெரியகோயிலை உலக அதிசயமாக அறிவிக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்

  5. kandavel

    s.maria alphonse pandian


    CHENNAI-88,இந்தியா


    06-அக்-2017 04:38 IST

    இஸ்லாமியர்களின் மத கோட்பாட்டின்படி இறந்தவர்களுக்கு கட்டிடம் கட்டுவது ஏற்புடைய ஒன்றல்ல....ஆனால் அதனடிப்படையில் உருவாகியுள்ளது இந்த கட்டிடம் ...எனவே இதற்கு முக்கியத்துவம் அளிப்பது அவர்களின் மனதை பாதிக்கும்...எனவே முக்கியத்துவம் அளிக்காதிருப்பது நல்லது....அதுமட்டுமல்ல...இதே காரணத்துக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரின் தாக்குதலுக்கும் இந்த தாஜ்மஹால் ஆளாகலாம்..

  6. kandavel

    sshanku


    Melbourne,ஆஸ்திரேலியா


    06-அக்-2017 04:34 IST

    நம்ம மக்கள், சரித்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால், 50 வருடங்களுக்கு பிறகு என்ன ஆகும் என்று அறிய வேண்டும்.. ஒரு பயலுக்கும் ௬௦ வருடங்களில், தாஜ்மஹால் தெரியாது, அது ஹோட்டலாக மாறிவிடும். அம்பானி, மஸ்தான் என்று யாராவது தொழில் அதிபர் அதை வாங்கி, ஹோட்டலாக மாற்றி விடுவார். அப்போ, வலி தெரியும்...

  7. kandavel

    Hari Krishnan


    Coimbatore,இந்தியா


    06-அக்-2017 02:57 IST

    உண்மையான தாஜ்மஹாலின் கதை தெரிந்தால் அதை சுற்றுலா தளமாக்கியதால் மானம் தான் போகும். காதலின் சின்னம் அல்ல அது. கள்ளக்காதலின் சின்னம்..

  8. kandavel

    Mullai


    singapore,சிங்கப்பூர்


    05-அக்-2017 12:37 IST

    இது முற்றிலும் தவறு இதை மாறு பரிசீலனை செய்யவேண்டும். சூரியனை கையால் மறைக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது.

  9. kandavel

    Abdul Khader


    Riyadh,சவுதி அரேபியா


    05-அக்-2017 12:25 IST

    The man who said that TAJMAHAL is removed from tourist list, must be removed from his post.

  10. kandavel

    தாமரை


    பழநி,இந்தியா


    05-அக்-2017 11:57 IST

    மிகமிகச் சரியே. இந்தக் கட்டிடம் இருந்த இடம் ஒரு சிவாலயம் என நம்பப் படுகிறது. நமது வரலாறு மறைக்கப்பட்டு பொய்யானதொரு கதை புனையப்பட்ட அதையே உண்மை என இதுவரை நம்பவைக்கப்பட்டு இருந்தது. ஒரு ஹிந்துக்கோவில் இடிக்கப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு ஷாஜஹானின் பல மனைவியரில் ஒருவரான மும்தாஜை கவுரவிக்க மாற்றி அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் ஒரு காதல் நினைவுச் சின்னம் என்பது முற்றிலும் பிதற்றலான வாதம். ஷாஜஹான் இவள் ஒருத்திக்காக தனது மனதை பறிகொடுத்து இறுதிவரை வாழவில்லை. வேறொருவரின் மனைவியான மும்தாஜைக் கவர்ந்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு தனது முதல் மனைவியாரைப் புறக்கணித்து அவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் இந்த ஷாஜஹான். எனவே இதை காதல் சின்னம் என்பது ஒண்ணாம் நம்பர் பித்தலாட்டம்.