ஸ்டாலின் சொல்வது போல் டெங்கு காய்ச்சல் பரவ உள்ளாட்சிதேர்தல் நடத்தாதது காரணமா?

ஆம் (48%)

இல்லை (52%)

கருத்துகள் (11+11)

 1. kandavel

  R Elango


  Coimbatore,இந்தியா


  02-அக்-2017 16:20 IST

  இது காரணமில்லை, மக்களின் அலட்சிய போக்கு மற்றும் அரசு அதிகாரிகள் சரியாக அணுகவில்லை. அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை விசுவாசமாக செய்ய வேண்டும்.

 2. kandavel

  B.s. Pillai


  MUMBAI,இந்தியா


  02-அக்-2017 15:59 IST

  we can not blame the municipal officials. They do their duties properly and sincerely.If the medicines or preventive spray are not made available, whom to blame ? The govt and its ministers are busy in safe guarding their seats and not worried about Public or their health and problems.

 3. kandavel

  siraj


  tirupur,இந்தியா


  02-அக்-2017 15:58 IST

  ஸ்டாலின் சொல்வது 100 சதவிகிதம் உண்மையுள்ளது ஏன் என்றால் அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களும் எளிதில் அணுகி கொசு மருந்து தெளிக்கப்படும் மேலும் துப்புரவு பணியாளர்களும் கட்டுப்பட்டு செயல்படுவார்கள்

 4. kandavel

  Ajithkumar Chandramouli


  Bloomington,யூ.எஸ்.ஏ


  02-அக்-2017 15:36 IST

  என்ன கொடும சரவணன்.

 5. kandavel

  சிவ.இளங்கோவன் .


  Kuwait ,குவைத்


  02-அக்-2017 14:07 IST

  ஆம் உண்மையே ........100 சதவிகிதம் ..

 6. kandavel

  Parvi


  namakkal ,இந்தியா


  02-அக்-2017 12:32 IST

  உள்ளாட்சி உறுப்பினர்கள் வேலை கமிஷன் வெட்டுவதே ( உள்ளாட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து தான்.....). கொசு ஒழிக்க களப்பணி செய்ய ஒரு காமராஜரும் இன்றைய அரசியலில் இல்லை என்பது மக்கள் அறிந்ததே. ஸ்டாலின் மக்கள் ஸ்தானத்தில் இருந்து வெளியிட்ட கருத்து அல்ல இது. மக்களை மேய்க்கும் அரசியல் வாதியாக வெளியிட்ட கருத்தே இது.

 7. kandavel

  senthilkumar


  tamilnadu,இந்தியா


  02-அக்-2017 12:20 IST

  கொசு மருந்தடிப்பது நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் வேலை. அதை கண்காணிப்பது அதிகாரிகளின் வேலை என்பது உண்மை ,ஆனால் அதிகாரிகளை கேள்வி கேக்க ஆள் இல்லை.உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் கேள்வி கேட்பார்கள் வேலை நடக்கும்.

 8. kandavel

  ஜெய்ஹிந்த்புரம்


  Madurai,இந்தியா


  02-அக்-2017 10:14 IST

  உள்ளாட்சி துறை அமைச்சகருக்கே டெங்குவாம்.. ஆஸ்பத்திரியில் இருக்கார்.

 9. kandavel

  Narayanan Muthu


  chennai,இந்தியா


  02-அக்-2017 09:14 IST

  உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்த பொழுது நடந்த துப்புரவு பணிகள் தற்போது ஏனோ தானோ வென்று நடந்து கொண்டுள்ளது வீதி வீதியாக துப்புரவு பணிகளை பார்வையிட ஒருவரும் இல்லாததால் பணிகள் சரிவர நடைபெறவில்லை

 10. kandavel

  Shakir


  Dammam,சவுதி அரேபியா


  01-அக்-2017 14:18 IST

  ஸ்டாலின் சொல்வது 100 சதவிகிதம் உண்மையுள்ளது ஏன் என்றால் அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்களும் எளிதில் அணுகி கொசு மருந்து தெளிக்கப்படும் மேலும் துப்புரவு பணியாளர்களும் கட்டுப்பட்டு செயல்படுவார்கள்