அதிமுகவில் தினகரன் மீதான நடவடிக்கை சரியா?

சரி (83%)

இல்லை (17%)

கருத்துகள் (15+8)

 1. kandavel

  Rajasekaran Palaniswamy


  georgia,யூ.எஸ்.ஏ


  12-ஆக்-2017 11:55 IST

  மொத்த சசி குடும்பத்தையும் கட்சியை விட்டு விலக்கிவைக்கவேண்டும். அம்மாவின் மரணத்திற்கு தகுந்த விசாரணை நடத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை தரவேண்டும். ஆனால் இது எதுவும் நடக்கப்போவதில்லை. குமாரசாமிகளும், சத்யநாராயங்களும் இருக்கும் வரை இவர்களுக்கு அழிவு இல்லை

 2. kandavel

  Senthil


  payalebar,சிங்கப்பூர்


  12-ஆக்-2017 11:38 IST

  அதிமுக- வை வழி நடத்த இவர்களை விட வேறு யாராலும் முடியது, தற்போது எடப்பாடி தலைமையில் அதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது ...

 3. kandavel

  Venki


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  12-ஆக்-2017 09:33 IST

  தினகரனும் சசிகலாவும் அதிமுக மட்டுமல்ல தமிழகத்தில் எந்த ஒரு அரசியலிலும் ஈடுபட தடை விதிக்க வேண்டும்

 4. kandavel

  Nachimuthu


  Palani, Dindigul,இந்தியா


  12-ஆக்-2017 08:07 IST

  ஜே வால் நீக்கப்பட்ட தினகரன் மீண்டும் கட்சிக்கு வந்ததே சரியில்லை

 5. kandavel

  LAX


  Trichy,இந்தியா


  12-ஆக்-2017 04:08 IST

  புரட்சித்தலைவியால் 'தீயன -தீயவை' என்று அடையாளம் காணப்பட்டு/அடையாளம் காட்டப்பட்டு - தூக்கி எறியப்பட்டு, அவர்கள் இருக்கும்வரை மீண்டும் இணைத்துக்கொள்ளப்படாத ஒரு ____ஐ, சதிகலா என்ற ஒரு ____ஆல் சாதித்திட்டங்களைத் தீட்டுவதற்காகவே நுழைக்கப்பட்டு, 'அ.தி.மு.க. வில் தினகரன்' என்ற போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவுதூரம் அதன் வாய் நீளாதிருந்திருக்கும்..

 6. kandavel

  LAX


  Trichy,இந்தியா


  12-ஆக்-2017 04:07 IST

  'அ.தி.மு.க. வில் தினகரன்' என்ற போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவுதூரம் அதன் வாய் நீளாதிருந்திருக்கும்..

 7. kandavel

  periasamy


  Doha,கத்தார்


  12-ஆக்-2017 00:01 IST

  சசிக்கலவை குற்றம் சாற்றுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்துவிட்டார்கள் ஜெயலலிதா தன வீட்டில் சசிகலாவை சேர்ந்ததே கூட்டு கொள்ளை செய்யத்தான் என்று சுப்ரிமே கோர்ட் தீர்ப்பில் வழங்கியுள்ளதை ஏன் மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் ஜெயாவால்தான் சசிக்கலா தண்டிக்கப்பட்டனர் இப்போதும் ஜெயா உயிருடன் இருந்திருந்தால் சசிக்கலாவும் தண்டனையிலிருந்து தப்பித்திருப்பார் மேலும் தமிழ்நாட்டில் நிழல் முதல்வராக கோலோச்சியிருப்பார் இதையெல்லாம் மோடிக்கே வெளிச்சம்

 8. kandavel

  Ramesh Radhakrishnan


  Virudhunagar,இந்தியா


  12-ஆக்-2017 00:01 IST

  முற்றிலும் சரியே.

 9. kandavel

  Natarajan Ramanathan


  chennai,இந்தியா


  11-ஆக்-2017 10:03 IST

  திருட்டு தினகரனுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?

 10. kandavel

  Sivaraman.B


  chennai,இந்தியா


  11-ஆக்-2017 08:57 IST

  கட்ட பஞ்சாயத்துகாரர்களும் கட்டுமரமும் அரசியலை விட்டு போனால் தான் தமிழகம் தலை நிமிரும்.