முதல்வருக்காக போக்குவரத்தை நிறுத்துவது சரியா?

சரி (4%)

இல்லை (96%)

கருத்துகள் (1+12)

 1. kandavel

  மூ. மோகன்


  வேலூர்,இந்தியா


  11-ஆக்-2017 07:24 IST

  நிச்சயம் கூடாது. அவர் என்ன வானத்திலிருந்தா குதிச்சார்?

 2. kandavel

  Sobana Ramakrishnan


  trichy,இந்தியா


  10-ஆக்-2017 12:51 IST

  முதல்வருக்காக மட்டும் அல்ல யாருக்காகவும் போக்குவரத்து நிறுத்த படக்கூடாது அமைச்சர்கள் செல்வதற்காக உயிர் காக்கும் விரையு ஊர்தியையே நிறுத்துகிறார்கள் நம் காவல்துறை நண்பர்கள் .அதை தவிர்க்கலாமே

 3. kandavel

  srisubram


  Chrompet,இந்தியா


  10-ஆக்-2017 11:45 IST

  முற்றிலும் தவறு . முதல்வர் என்பவர் இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் . மன்னர் அல்ல . ஐரோப்பிய நாடுகளில் மன்னரே , வரிசையில் நின்று தான், பொருட்களை , பயணசீட்டை வாங்குகிறார்கள் .. இதே போன்று முதல்வரும் , எதிர்க்கட்சி தலைவர்களும் , தங்கள் பிறந்த நாளை போஸ்டர் அடித்து , கட்டவுட் வைத்து திருவிழா போல் நடத்துவதும் தவறு .. மன்னர் ஆட்சி இருக்கிற வளைகுடா நாடுகளிலேயே அவர்கள் போஸ்டர் , கட்டவுட் வைப்பதில்லை . அவர்கள் பரம்பரை மன்னர்கள் , இவர்கள் மக்கள் பிரதிநிதிகளே ஆகையால் இவர்கள் மக்களுக்கு தானே ஒழிய மக்கள் இவர்களுக்காக இல்லை .

 4. kandavel

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  10-ஆக்-2017 11:25 IST

  yerkanave pokku varathu nerisalil thavikkum chennai makkalai thunpa paduthuvathu sai illai verupai thaan sampathikkum

 5. kandavel

  Rajathiraja


  Coimbatore,இந்தியா


  10-ஆக்-2017 11:09 IST

  முதல்வர் மட்டுமல்ல எந்த தலைவருக்காகவும் போக்குவரத்தை நிறுத்துவது மிக தவறு. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றிற்கு போக்குவரத்தை நிறுத்தலாம்.

 6. kandavel

  அசோக் வளன்


  Chuan Chou,சீனா


  10-ஆக்-2017 10:54 IST

  உயிருக்கு பயந்தவர்கள் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்கள் .... கருப்பு பூனை படை சிறப்பு தகுதியாக நினைக்கிறார்கள் ... அது பெரு திறந்த வெளி சிறை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியும் .....

 7. kandavel

  Natarajan Ramanathan


  chennai,இந்தியா


  10-ஆக்-2017 10:34 IST

  இல்லை. யாருக்காகவுமே போக்குவரத்தை நிறுத்துவது சரி இல்லை.

 8. kandavel

  baski


  Chennai,இந்தியா


  10-ஆக்-2017 10:12 IST

  அப்படினா முதல்வர்னு இருக்காங்களா இங்க....ஓகே ஓகே...

 9. kandavel

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  10-ஆக்-2017 09:06 IST

  போக்குவரத்து நிறுத்தப்படுவதை ஒரு உரிமையைப் போலோ அல்லது அன்றாடம் நடக்கும் செயலைப் போல முதல்வர் பார்க்கக் கூடாது. Technology முன்னேற்றங்கள் இவ்வளவு முன்னேறி இருக்கும் காலத்தில் (just in time ) போக்குவரத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தை எப்போது முதல்வர் கடப்பார் என்று அறிந்து அந்த தருணத்தில் சற்றே நிறுத்தி முதல்வருக்கு வழி ஏற்படுத்துவதை நடை முறைப் படுத்த வேண்டும். முதல்வரும், மிக முக்கியமான கடமைகளுக்கு செல்லும் போது மட்டும் இந்த ஏற்பாட்டை பயன் படுத்திக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கும் அன்றாட பொறுப்புகளை விட ஒரு முதல்வரின் பொறுப்புகள் முக்கியமானவை என்று நாமும் உணரவேண்டும்.

 10. kandavel

  மனிதன்


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  10-ஆக்-2017 08:38 IST

  அப்படி என்ன மணியாட்ட போறார் அதற்காக போக்குவரத்த நிறுத்தவேண்டும்