சுற்றுப்பயணத்தால் தினகரனுக்கு ஆதரவு பெருகுமா?

பெருகும் (10%)

பெருகாது (90%)

கருத்துகள் (6+44)

 1. kandavel

  unmaisekaran


  london,யுனைடெட் கிங்டம்


  08-ஆக்-2017 23:41 IST

  ஊழல் பெருகும், துரோகம் பெருகும், அராஜகம் பெருகும், கட்ட பஞ்சாயத்து பெருகும்

 2. kandavel

  Anand K


  chennai,இந்தியா


  08-ஆக்-2017 22:37 IST

  சசிகலாயில்லாம ஜெயலலிதா இவ்வளவு நாள் ஆட்சி பண்ணி இருக்க முடியாது ஜெயலலிதா முதல் முறை சிப் மினிஸ்டர் ஆனது முதல் அனைத்தும் சசிகலா

 3. kandavel

  Ramkumar Mn


  Madurai,இந்தியா


  08-ஆக்-2017 20:18 IST

  கருப்பு பணம் தான் செலவழியும்

 4. kandavel

  Narasimman Lakshminarasimhan


  bangalore,இந்தியா


  08-ஆக்-2017 19:39 IST

  கண்டிப்பாக ஆதரவு பெருகாது

 5. kandavel

  Tanyeem Ahmed


  vellore,இந்தியா


  08-ஆக்-2017 15:16 IST

  தேவை இல்லாத வேலை

 6. kandavel

  shankarvelu


  watford,யுனைடெட் கிங்டம்


  08-ஆக்-2017 14:58 IST

  ஆம் பெருகும்

 7. kandavel

  Vasanth Saminathan


  Trivandrum,இந்தியா


  08-ஆக்-2017 14:17 IST

  ஆதரவு பெருகும் ஆனால் அவருக்கு அல்ல, எதிர்க்கட்சிகளுக்கு

 8. kandavel

  Mohd Jailane


  Dammam,சவுதி அரேபியா


  08-ஆக்-2017 13:08 IST

  இப்போது இருக்கும் ஓபிஸ் மற்றும் EPS க்கு இவர்கள் எவ்வளவோ தேவலாம்...

 9. kandavel

  karthick3657


  chennai,இந்தியா


  08-ஆக்-2017 12:39 IST

  NO WAY

 10. kandavel

  P. SIV GOWRI


  Chennai,இந்தியா


  08-ஆக்-2017 10:35 IST

  என்ன செய்தாலும் ஆதரவு பெருகாது